• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தமிழ் சினிமா ஏன் இப்படி பண்ணுறீங்க.. வருத்தம் தெரிவித்த அனுராக்.. பதிலடி கொடுத்த மணிரத்தினம்..!

    இயக்குனர் அனுராக்கிற்கு தகுந்த பதில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம்.
    Author By Bala Sat, 31 May 2025 14:43:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ravimohan-kenishaa-aarthiravi-susithra-tamilcine-9JS3V3

    தமிழ் திரையுலகில் மணிரத்தினம் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். இப்படிப்பட்ட இவரது உண்மையான பெயர் என்னவென்றால் 'கோபால ரத்தினம் சுப்பிரமணியம்' என்பதே ஆகும். இப்படிப்பட்ட இவர் தனது பள்ளி படிப்பினை சென்னையில் முடித்தார்.  பிறகு தனது இளங்கலை படிப்பான வணிகவியல் படிப்பை சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்தார். இதனை அடுத்து முதுகலை பட்ட படிப்பை படிக்க நினைத்த மணிரத்தினம் மும்பை ஜமுனலால் பஜாஜ் மேலாண்மை கல்லூரியில் படித்து முடித்தார். 

    anuraak

    இதனை அடுத்து மீண்டும் சென்னைக்கு திரும்பிய மணி ரத்தினம், சிறிது நாட்கள் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆக இருப்பதால் அவர்களது உதவியுடன் சில நாட்கள் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.  இதனைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு 'பல்லவி அணுப்பல்லவி' என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.

    அதன் பின் இதய கோவில், பகல் நிலவு, மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், சத்ரியன் அஞ்சலி தளபதி ரோஜா திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.

    இதையும் படிங்க: என்னடா இது கண்ணப்பா படத்துக்கு வந்த சோதனை..! படம் வெளியாகும் நேரத்தில் ஹார்ட்டிஸ்க்கை பறிகொடுத்த டீம்..!

    anuraak

    இப்படிப்பட்ட மணிரத்தினம் தான் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்திற்காக 'பிலிம்பேர் விருதும், தேசிய விருதும் வென்றார். மேலும் ஏ.ஆர். ரகுமானை திரையுலகில் அறிமுகப்படுத்த காரணமான திரைப்படமும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இந்த 'ரோஜா' திரைப்படம் தான். அதுமட்டுமல்லாமல் மணிரத்தினத்தின் திரை உலக சாதனையை கண்டு இந்திய அரசு அவருக்கு கடந்த 2002ம் ஆண்டு 'பத்மஸ்ரீ விருதை' வழங்கி கௌரவித்தது. இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மணிரத்தினம், தற்பொழுது கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து "தக் லைஃப்" திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

    anuraak

    இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்த கேள்வி ஒன்று இயக்குனர் மணிரத்தினத்திடம் கேட்கப்பட்டது. அதில் "சில வருடங்களாகவே தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில் மட்டுமல்ல பாடல்களில் கூட ஆங்கில வார்த்தைகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வரும் மணிரத்னம், தக் லைப் என டைட்டில் வைத்ததும் அந்த படத்தின் பாடல்களில் ஆங்கில சொற்கள் அதிகம் இடம் பிடித்திருப்பதையும் குறித்தும் அவர் தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார் இதற்கு உங்களது பதில் என்ன?" என கேட்கப்பட்டது. 

    anuraak

    இதற்கு பதிலளித்த மணிரத்தினம், "நான் இயக்கிய பல படங்களின் டைட்டில்கள் பெரும்பாலும் தமிழில் தான் இருந்திருக்கின்றன. அதற்க்காக இப்படியே பண்ண வேண்டும் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் நம்மை நாமே அடைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விதிகள் சொல்வது படி தான் நாம் போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமும் நமக்கு இல்லை. இது அனைவருக்கும் உண்டான சமமான மீடியம் என்று நான் நினைக்கிறேன். அது நம் பார்வைக்கு சரியாக இருந்தால் அதன்படி நீங்கள் போகலாம். எனக்கு புரியல, உங்களை ஏன்? நீங்கள் தவறான இலக்கணத்துக்குள்ளையே அடைத்துக் கொள்கிறீர்கள்? அதிலிருந்து வெளியே வாங்க.

    anuraak

    சில நேரங்களில் "சுகர் பேபி" போன்ற பாடல்கள் அனைவருக்கும் தேவைப்படும் அல்லவா. எப்பொழுமே ஒரு வழி மட்டுமே நமக்கு இல்லை.. மற்றொன்றும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று பதிலளித்துள்ளார்.


     

    இதையும் படிங்க: கன்னட மொழிக்கு எதிரானவரா கமல்..? அவதூறு பரப்புவதா.? தென்னிந்திய நடிகர் சங்கம் ஆவேசம்!!

    மேலும் படிங்க
    மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசின் முடிவுக்கு ஓ.பி.எஸ் வரவேற்பு..!

    மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசின் முடிவுக்கு ஓ.பி.எஸ் வரவேற்பு..!

    தமிழ்நாடு
    பெண் பிள்ளைகள் மீது விஜய் கைபோடுறாரா.. துடுக்காக பேசிய வேல்முருகனை திணறடிக்க செய்த தாடி பாலாஜி..!

    பெண் பிள்ளைகள் மீது விஜய் கைபோடுறாரா.. துடுக்காக பேசிய வேல்முருகனை திணறடிக்க செய்த தாடி பாலாஜி..!

    சினிமா
    ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட பிணைக் கைதிகள்.. 2 பேரின் உடல்கள் கண்டெடுப்பு..!

    ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட பிணைக் கைதிகள்.. 2 பேரின் உடல்கள் கண்டெடுப்பு..!

    உலகம்
    2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.. நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!

    2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.. நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!

    அரசியல்
    நொண்டி குதிரைகளை வச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்? சொந்த கட்சி நிர்வாகிகளை விமர்சித்த ராகுல்காந்தி..!

    நொண்டி குதிரைகளை வச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்? சொந்த கட்சி நிர்வாகிகளை விமர்சித்த ராகுல்காந்தி..!

    இந்தியா
    ஆட்டம் காணும் ஐடி துறை.. தொடரும் பணி நீக்கம்.. அச்சத்தில் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்..!

    ஆட்டம் காணும் ஐடி துறை.. தொடரும் பணி நீக்கம்.. அச்சத்தில் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்..!

    உலகம்

    செய்திகள்

    மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசின் முடிவுக்கு ஓ.பி.எஸ் வரவேற்பு..!

    மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசின் முடிவுக்கு ஓ.பி.எஸ் வரவேற்பு..!

    தமிழ்நாடு
    ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட பிணைக் கைதிகள்.. 2 பேரின் உடல்கள் கண்டெடுப்பு..!

    ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட பிணைக் கைதிகள்.. 2 பேரின் உடல்கள் கண்டெடுப்பு..!

    உலகம்
    2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.. நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!

    2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.. நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு..!

    அரசியல்
    நொண்டி குதிரைகளை வச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்? சொந்த கட்சி நிர்வாகிகளை விமர்சித்த ராகுல்காந்தி..!

    நொண்டி குதிரைகளை வச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்? சொந்த கட்சி நிர்வாகிகளை விமர்சித்த ராகுல்காந்தி..!

    இந்தியா
    ஆட்டம் காணும் ஐடி துறை.. தொடரும் பணி நீக்கம்.. அச்சத்தில் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்..!

    ஆட்டம் காணும் ஐடி துறை.. தொடரும் பணி நீக்கம்.. அச்சத்தில் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்..!

    உலகம்
    ரூ.8.6 கோடி மதிப்பு.. உயர் ரக கஞ்சாவுடன் சிக்கிய பெண்கள்.. மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு..!

    ரூ.8.6 கோடி மதிப்பு.. உயர் ரக கஞ்சாவுடன் சிக்கிய பெண்கள்.. மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு..!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share