• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனா இப்போ படு கிளாமர்..! விவாகரத்துக்கு காரணம் இந்த கவர்ச்சியா.. ரேஷ்மா முரளிதரனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

    விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே ரேஷ்மாவின் அதிரடி அவதார போட்டோ வெளியாகியுள்ளது.
    Author By Bala Thu, 10 Sep 2026 12:45:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-serial-actress-reshma-muralidharans-unseen-glam-photos-tamilcinema

    சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரேஷ்மா முரளிதரன். குடும்பப் பின்னணியுடன் நகரும் கதைகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, பல ஆண்டுகளாக சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தவர். குறிப்பாக ‘பூவே பூச்சூடவா’, ‘அபி டெய்லர்’, ‘கிழக்கு வாசல்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சன் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லமே செல்லமே’ தொடரிலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    சின்னத்திரையில் பெரும்பாலும் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் ரசிகர்கள் பார்த்து பழகிய ரேஷ்மா, தற்போது தனது சினிமா கனவை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வரும் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன. திருமண வாழ்க்கை குறித்த பல்வேறு செய்திகள் ஒருபுறம் பரவி வரும் நிலையில், மறுபுறம் ரேஷ்மா தொடர்ந்து வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    ரேஷ்மா முரளிதரன் சின்னத்திரையில் அறிமுகமான காலத்திலிருந்தே குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர். குறிப்பாக ‘பூவே பூச்சூடவா’ தொடரில் நடித்தபோது அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த தொடரில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் மதன் பாண்டியனுடன் ரேஷ்மாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும், பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. சின்னத்திரை உலகில் ஒன்றாக பயணித்த இருவரும் வாழ்க்கையிலும் இணைந்தது அப்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: அடக்கடவுளே.. இந்த ஆபாசம் தேவையா..!! அபிராமி வெங்கடாசலத்தின் Subscription புகைப்படங்கள் லீக்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்..!

    தொடர்ந்து ‘அபி டெய்லர்’, ‘கிழக்கு வாசல்’ உள்ளிட்ட தொடர்களிலும் ரேஷ்மா நடித்து வந்தார். ஒவ்வொரு தொடரிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததசன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘செல்லமே செல்லமே’ தொடரிலும் ரேஷ்மா நடித்து வந்தார். அந்த தொடரிலிருந்து அவர் திடீரென விலகியதாக கூறப்பட்ட நிலையில், அவருடைய கதாபாத்திரத்திற்கு வேறு நடிகையை வைத்து கதையை தொடர்ந்து நகர்த்துவதற்கான சூழன் மூலம் சின்னத்திரையில் தனக்கான இடத்தை அவர் உறுதிப்படுத்திக் கொண்டார்.

    serial-actress-reshma-muralidharan

    சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘செல்லமே செல்லமே’ தொடரிலும் ரேஷ்மா நடித்து வந்தார். அந்த தொடரிலிருந்து அவர் திடீரென விலகியதாக கூறப்பட்ட நிலையில், அவருடைய கதாபாத்திரத்திற்கு வேறு நடிகையை வைத்து கதையை தொடர்ந்து நகர்த்துவதற்கான சூழல் அமையவில்லை என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக அந்தத் தொடர் முடிவுக்கு வந்ததாக அப்போது தகவல்கள் பரவின. சீரியல் உலகில் தொடர்ந்து நடித்து வந்த ரேஷ்மாவுக்கு நீண்ட காலமாக திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், தற்போது அந்த கனவுக்கு வழிவகுக்கும் வகையில் ஒரு முக்கிய திரைப்பட வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையை நோக்கிய அவரது பயணம் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. சினிமாவில் கதாபாத்திரங்களுக்கேற்ப தோற்றத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால், பல நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில்  தங்களது விதவிதமான போட்டோஷூட்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரேஷ்மாவும் சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பு வெளியிட்டதைவிட வித்தியாசமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சீரியலில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்களுக்கு, சமூக வலைதளங்களில் அவர் காட்டும் புதிய தோற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக சமீபத்திய போட்டோஷூட்களில் அவர் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து, மாடர்ன் ஸ்டைலில் போஸ் கொடுத்து வருவது குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. சமீபத்தில் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில்  அதிகமாக பகிரப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் முதுகுப்பகுதி அதிகமாக வெளிப்படும் வகையிலான கிளாமர் உடையில் அவர் போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

    அதைத் தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள மற்றொரு புகைப்படமும் இணையத்தில்  பேசுபொருளாகியுள்ளது. கருப்பு நிற குட்டை  ஆடையில் நாற்காலியில் சாய்ந்தபடி அவர் கொடுத்துள்ள கிளாமர் போஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை சீரியல்களில் ரேஷ்மாவை குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் பார்த்த ரசிகர்களுக்கு, அவரது இந்த புதிய போட்டோஷூட் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தை காட்டியுள்ளது. இதனால் “சீரியலில் பார்த்த ரேஷ்மாவா இது?” என சில ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ரேஷ்மாவின் புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் ஒரே மாதிரியான எதிர்வினை இல்லை. சில ரசிகர்கள் அவரது புதிய முயற்சியை  வரவேற்று, சினிமாவில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். “புதிய லுக்கில் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்”, “சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்” என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், சிலர் அவர் தேர்வு செய்யும் போட்டோஷூட் குறித்து விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். குறிப்பாக குடும்ப சீரியல்களில் பார்த்த நடிகை தற்போது அதிக கவர்ச்சியான  புகைப்படங்களை வெளியிடுவது தங்களுக்கு ஆச்சரியமாக இருப்பதாக சில நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

    serial-actress-reshma-muralidharan

    ஆனால் ஒரு நடிகை தனது சமூக வலைதள பக்கத்தில் எந்த மாதிரியான புகைப்படங்களை பகிர வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்பட வாய்ப்புகளுக்காக போட்டோஷூட் செய்வது சினிமா துறையில் புதிதான விஷயம் அல்ல. இதற்கிடையே ரேஷ்மா மற்றும் அவரது கணவர் மதன் பாண்டியன் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
    இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது தனித்தனியாக வசித்து வருவதாகவும், எதிர்காலத்தில் முறைப்படி விவாகரத்து பெற இருப்பதாகவும் சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

    ஆனால் இந்த தகவல்கள் தொடர்பாக இருவரிடமிருந்தும் அதிகாரப்பூர்வமான முழுமையான விளக்கம் வெளியாகியிருக்கிறதா என்பது தனியாக உறுதி செய்யப்பட வேண்டிய விஷயம். எனவே, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மட்டும் வைத்து அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முடிவுக்கு வருவது சரியானது அல்ல. அதேபோல், ரேஷ்மா வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கும் அவரது திருமண வாழ்க்கை  தொடர்பான வதந்திகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக கூறுவதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை. ரேஷ்மாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த சில நெட்டிசன்கள், அவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்துவதால் தனது தோற்றத்தையும் போட்டோஷூட் ஸ்டைலையும் மாற்றியிருக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர்.

    சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மூலம் புதிய அடையாளத்தை உருவாக்குவது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக சமூக வலைதளங்களில் நடிகர்களின் புகைப்படங்களே அவர்களின் முதல் அறிமுகமாக மாறிவிட்ட சூழ்நிலையில், போட்டோஷூட் மற்றும் டிஜிட்டல் பிரசன்ஸ் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த வகையில் ரேஷ்மாவும் சின்னத்திரை ரசிகர்களிடம் ஏற்கனவே கிடைத்துள்ள பிரபலத்தை பயன்படுத்தி, திரைப்பட ரசிகர்களிடையே தனது புதிய இமேஜை உருவாக்க முயற்சி செய்து வருவதாகவே பார்க்க முடியும். ஒரு சீரியல் நடிகைக்கு சினிமாவுக்கு மாறுவது எளிதான விஷயம் அல்ல. சின்னத்திரையில் கிடைக்கும் பிரபலத்தை வெள்ளித்திரையில் நிலைநிறுத்துவதற்கு கதாபாத்திரத் தேர்வு, நடிப்பு, தோற்றம் என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

    ரேஷ்மாவுக்கு ஏற்கனவே பல வருட சின்னத்திரை அனுபவம் இருப்பதால், நடிப்பில் அவருக்கு நல்ல அடித்தளம் உள்ளது. தற்போது  கிடைத்திருக்கும் திரைப்பட வாய்ப்பை அவர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சீரியலில் குடும்பப் பெண் கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்தவர், சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றுவாரா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஷ்மாவின் சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    திருமண வாழ்க்கை குறித்து பரவி வரும் செய்திகள் ஒருபுறம் இருந்தாலும், தனது சினிமா பயணத்தில் ரேஷ்மா கவனம் செலுத்தி வருவது அவரது சமூக வலைதள செயல்பாடுகள் மூலம் தெரிகிறது. சின்னத்திரையில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களால் ரசிகர்களிடம் இடம்பிடித்த ரேஷ்மா முரளிதரன், தற்போது புதிய லுக்குடன் வெள்ளித்திரையை நோக்கி நகர்கிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில்,

    serial-actress-reshma-muralidharan

    இந்த புதிய தோற்றம் அவருடைய சினிமா பயணத்திற்கு எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என்பதுதான் இனி பார்க்க வேண்டிய விஷயம். ஒருகாலத்தில் சீரியல் கதாபாத்திரம் மூலமாக மட்டுமே ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட ரேஷ்மா, தற்போது தனது தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் மூலமாகவும் கவனம் ஈர்த்து வருகிறார். சின்னத்திரையில் தொடங்கிய அவரது பயணம் வெள்ளித்திரையில் எந்த உயரத்தை எட்டப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: ஒரே ஆண்டில் ரூ.1000 கோடி..!! சூர்யாவுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்.. ‘சீன்’ ரூ.460 கோடி வசூல் செய்தால் புதிய சாதனை..!

    மேலும் படிங்க
    "என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

    "என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    24 மணி நேரத்தில் எத்தனை குற்றங்கள்.? சொல்றதுக்கு ஒன்னும் இல்ல... ஆதங்கத்தை கொட்டிய வானதி சீனிவாசன்..!!

    24 மணி நேரத்தில் எத்தனை குற்றங்கள்.? சொல்றதுக்கு ஒன்னும் இல்ல... ஆதங்கத்தை கொட்டிய வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை.. உண்மையான வரலாறு உண்டு: தவெகவுக்கு திருச்சி சிவா பதிலடி!

    எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை.. உண்மையான வரலாறு உண்டு: தவெகவுக்கு திருச்சி சிவா பதிலடி!

    அரசியல்
    V.S. பாபு குறித்து முக்கிய அப்டேட்.! உடல்நிலை எப்படி இருக்கு..? அமைச்சர் மரிய வில்சன் பேட்டி..!!

    V.S. பாபு குறித்து முக்கிய அப்டேட்.! உடல்நிலை எப்படி இருக்கு..? அமைச்சர் மரிய வில்சன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    அதிர்ச்சி..! இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

    அதிர்ச்சி..! இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்... மோசமான திட்டம்.! தமிழச்சி தங்கபாண்டியன் எச்சரிக்கை..!

    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்... மோசமான திட்டம்.! தமிழச்சி தங்கபாண்டியன் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    24 மணி நேரத்தில் எத்தனை குற்றங்கள்.? சொல்றதுக்கு ஒன்னும் இல்ல... ஆதங்கத்தை கொட்டிய வானதி சீனிவாசன்..!!

    24 மணி நேரத்தில் எத்தனை குற்றங்கள்.? சொல்றதுக்கு ஒன்னும் இல்ல... ஆதங்கத்தை கொட்டிய வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை.. உண்மையான வரலாறு உண்டு: தவெகவுக்கு திருச்சி சிவா பதிலடி!

    எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை.. உண்மையான வரலாறு உண்டு: தவெகவுக்கு திருச்சி சிவா பதிலடி!

    அரசியல்
    V.S. பாபு குறித்து முக்கிய அப்டேட்.! உடல்நிலை எப்படி இருக்கு..? அமைச்சர் மரிய வில்சன் பேட்டி..!!

    V.S. பாபு குறித்து முக்கிய அப்டேட்.! உடல்நிலை எப்படி இருக்கு..? அமைச்சர் மரிய வில்சன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    அதிர்ச்சி..! இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

    அதிர்ச்சி..! இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பிரசாரம்.. தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்... மோசமான திட்டம்.! தமிழச்சி தங்கபாண்டியன் எச்சரிக்கை..!

    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்... மோசமான திட்டம்.! தமிழச்சி தங்கபாண்டியன் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share