• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    'மெட்ராஸ் மேட்னி' படம் செம ஹிட்..! மகிழ்ச்சியில் நடிகர் சத்யராஜ்.. வீடியோ வைரல்..!

    மெட்ராஸ் மேட்னி  படம் குறித்தும் அதனை ஜெயிக்க வைத்த ரசிகர்களுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சத்யராஜ்.
    Author By Bala Thu, 12 Jun 2025 16:31:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-success-of-madras-matinee-sathyaraj-tamilcinema

    சிறு பட்ஜெட்டில் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஆகியோரின் நடிப்பில் அட்டகாசமாக வெளியாகி இருக்கக்கூடிய திரைப்படம் தான் 'மெட்ராஸ் மேட்னி'. மெட்ராஸ் மேட்னி என்று சொல்லும் பொழுதே நம் நினைவுக்கு வருவது மேட்னி ஷோ தான். இப்படி இருக்க திரைப்படம் எப்படி உள்ளது என்பதை கீழே பார்ப்போம். 

    madras matinee fans

    இத்திரைப்படத்தை குறித்து பார்க்கும் பொழுது, நடிகர் சத்யராஜ் ஒரு எழுத்தாளராக இருக்கிறார் அவர் எப்பொழுதுமே எழுதும் விதங்கள் சற்று மாறுபாடாகவே இருக்க, ஒரு பெண் அவரிடம் வந்து நீங்கள் இப்படி எல்லாம் எழுதுவதை விட மக்களைப் பற்றியும் சாதாரண மக்கள் படும் வேதனைகளை பற்றியும் எழுதுங்கள் அதுவே உங்களுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என அறிவுரை கூறி செள்கிறாள். மிகப்பெரிய எழுத்தாளரான சத்தியராஜ் அதற்காக எல்லாம் துளி கூட கவலைப்படாமல் அந்த பெண் சொன்ன அறிவுரையை ஏற்றுக் கொண்டு ஒரு மதுபாரில் காளி வெங்கட்டை சந்தித்து அவருடைய கதைகளை முழுவதுமாக கேட்கிறார்.

    இதையும் படிங்க: அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்னிடம் அத்துமீறினார்..! பாடகி சின்மயி பேசிய வீடியோ வைரல்..!

    madras matinee fans

    அப்பொழுது ஆட்டோ ஓட்டுனரான காளி வெங்கட், தனது வருமானத்தை குறித்தும் தனது ஆட்டோ பயணங்களை குறித்தும் சொல்லுகிறார். அதுமட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுவதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து தான் தன் மகன் மகளை படிக்க வைக்கிறேன் எனவும் அவர்களை எப்படியாவது பெரிய ஆளாக்கி என் கண்களில் பார்க்க வேண்டும் என போராடி வருகிறேன் என கூறினார். அதுமட்டுமல்லாமல் ஆட்டோக்காரரின் மகளான ரோஷினி நல்ல வேலையில் இருந்தாலும் திருமணத்திற்கு என்று பணங்கள் தேவைப்படுவதால் அதனை நினைத்து புலம்பி கொண்டு இருக்கிறார் காளி வெங்கட். 

    madras matinee fans

    மேலும் அவருடைய மகனை இன்ஜினியரிங் படிக்க வைக்கவும் போராடி வருகிறார். இப்படி அழகான குடும்பத்தை வைத்து நடத்தி வரும் அவர் எதற்காக குடிக்க வந்தார் அப்படி என்ன அவர்கள் வாழ்வில் நடந்தது என்பதை உணவு பூர்வமாக மக்களுக்கு எடுத்து காண்பித்துள்ளார் உள்ளார் இயக்குனர் என்றே சொல்லலாம். குறிப்பாக ஆட்டோ ஓட்டுனரான காளி வெங்கட்டின் கதை தான் இந்த 'மெட்ராஸ் மேட்னி'.  இந்தப் படத்தின் கதையைக் கேட்கும் பொழுது ஒரு மாதிரியாக இருந்தாலும், ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தினுடைய வாழ்க்கையை அப்படியே நம் கண் முன் காண்பித்துள்ளார் இயக்குனர். 

    madras matinee fans
    குடும்பத்தில் ஆண் மகனாக இருக்கக்கூடிய அப்பாக்கள் அனைவரும் தன் பிள்ளைகளுக்காக எவ்வளவு உழைத்துப் போராடுகிறார்கள் என்பதும் எப்பொழுதுமே பிள்ளைகளின் மீது பாசத்தை மட்டுமே பொழியாமல் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பதும் பொறுப்பான அப்பாவாகவும் இருக்கும் சிறந்த படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. மேலும் காளி வெங்கட்டின் நடிப்பானது அல்டிமேட் ஆக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவரது மகளான ரோஷினி படித்த பெரியாளாகவே இருந்தாலும் திருமணம் என்று வரும்பொழுது அவர் படும் பாடுகளை குறித்தும் தனது மேனேஜரால் வரும் அனைத்து கஷ்டமான சூழ்நிலையையும் கடந்து அவர் எப்படி வருகிறார் என்பதை காண்பித்து பெண்களுக்கு ஏற்ற விழிப்புணர்வை ஒரு பகுதியாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் என்றே சொல்லலாம். 

    madras matinee fans

    இந்தப் படத்தில் காட்சிகள் எந்த அளவுக்கு அருமையோ அதே போல் நடித்தவர்கள் அனைவரும் அட்டகாசமாக நடித்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரோஷினியின் தாயார் மிகப்பெரிய படிப்புகளை படிக்காமல் இருந்தாலும் ஒரு பெண்ணாக உனக்கு பிடிக்காத வாழ்க்கையை நீ வாழாதே என்று தைரியமாக மோட்டிவேஷன் கொடுப்பதெல்லாம் படத்துக்கு அருமையாக இருந்தது. இப்படிப்பட்ட இந்த படத்தை மக்கள் கொண்டாடி வரும் வேளையில் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் சத்யராஜ் அவரது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பொங்க பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    madras matinee fans

    அந்த வீடியோவில், இப்படத்தை வெற்றி பெற வைத்த தமிழ் மக்களுக்கு மிக்க நன்றி. அழ வேண்டிய இடத்தில் அழுதார்கள் சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்தார்கள், திருப்பூர் சுப்ரமணியம் சார், பட்டுபட்டுன்னு அவர் மேட்டரை போட்டு உடைத்து விடுவார். அவர் இந்த மெட்ராஸ் மேட்னி படம் ஹிட் என சொல்லி இருக்கிறாரு. அதுவே எனக்கு ரொம்ப சந்தோசம் தான். இந்த மாதிரியான படங்கள் ஓட ஆரம்பித்தால்,  கார்த்திகேயன் மாதிரி வித்தியாசமான கதைக்களம் வைத்துள்ள இயக்குநர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். இந்த படத்திற்கான வெற்றி வெறும் மெட்ராஸ் மேட்னிக்காக கிடைத்த வெற்றி மட்டும் அல்ல தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த வெற்றி இந்த வெற்றியை கொடுத்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்தார்.
     

    இதையும் படிங்க: அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்னிடம் அத்துமீறினார்..! பாடகி சின்மயி பேசிய வீடியோ வைரல்..!

    மேலும் படிங்க
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பங்குச் சந்தை
    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    தனிநபர் நிதி
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share