• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    காலை உணவு திட்ட விரிவாக்கத்தை வரும் 22 ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
    Author By Nila Sat, 19 Sep 2026 15:34:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk government breakfast scheme cm vijay

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தத் திட்டம் இதுவரை முதன்மை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

    இந்த விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.முதலில் இத்திட்ட விரிவாக்கம் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்பட இருந்தது. ஆனால் முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருந்ததால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அன்று முதல் சில மாவட்டங்கள் தவிர்ந்து மாநிலம் முழுவதும் இந்த விரிவாக்கம் அமலுக்கு வரும்.

    Cm vijay

    இந்த விரிவாக்கத்தின் மூலம் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயன் பெறுவார்கள். மொத்தம் சுமார் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்கிறது. இதற்கு முன் பயன் பெற்று வந்த மாணவர்களுடன் சேர்த்து மொத்தம் சுமார் 34.64 லட்சம் மாணவர்களுக்கு தினந்தோறும் காலை உணவு கிடைக்கும்.சென்னை மாநகராட்சி வரம்பில் உள்ள 447 பள்ளிகளில் மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அருகிலுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 2,150 பள்ளிகளில் நகராட்சி நிர்வாக இயக்ககம் மூலம் மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் செயல்படும்.

    இதையும் படிங்க: ஒரே நாளில் 8 கொலைகள்..! செயலிழந்த சட்டம் ஒழுங்கு... கேள்விக்குறியான பாதுகாப்பு.! வெளுத்துவிட்ட கனிமொழி.!!

    கிராமப்புறங்களிலும் அருகிலுள்ள பேரூராட்சிகளிலும் உள்ள 12,857 பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் வழியாக சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பள்ளிகளிலேயே உணவு தயாரித்து வழங்குவார்கள்.இத்திட்டத்தின் தற்போதைய மெனு, செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்பு முறை ஆகியவை மாற்றமின்றி தொடரும். வார நாட்களில் உப்புமா, கிச்சடி அல்லது பொங்கல் வழங்கப்படும். வெள்ளிக்கிழமைகளில் ரவா கேசரி அல்லது சேமியா கேசரி சேர்க்கப்படும். சிறுதானிய அடிப்படையிலான உணவுகள் வாரத்திற்கு இருமுறை இடம்பெறும். உணவு சுகாதாரமாகவும், சூடாகவும், சுவையாகவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டுமே இத்திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படாது. அங்கு நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் காரணமாக நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் இவ்விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் 22ஆம் தேதியிலிருந்தே திட்டம் செயல்படத் தொடங்கும்.

    இதையும் படிங்க: ஊருக்கு தான் உபதேசமா விஜய்.? மீனவ மக்களுக்கு துரோகம்... அப்பாவு காட்டம்..!!

    மேலும் படிங்க
    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

    நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    குற்றம்
    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    அரசியல்
    முழுக்க முழுக்க முக்கிய காரணம் என் அண்ணிதான்..!! சிக்மா விழாவில் எமோஷ்னலான விஜய் தம்பி.. அரங்கையே அதிர வைத்த சம்பவம்..!

    முழுக்க முழுக்க முக்கிய காரணம் என் அண்ணிதான்..!! சிக்மா விழாவில் எமோஷ்னலான விஜய் தம்பி.. அரங்கையே அதிர வைத்த சம்பவம்..!

    சினிமா

    செய்திகள்

    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

    நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    குற்றம்
    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    அரசியல்
    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share