• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகர் சூர்யாவுடன் ஹனிமூன் பிசியில் ஜோதிகா..! இளமையை கழிக்க சென்றுள்ள இடத்தை பாருங்க..!

    தனது கணவரான சூர்யாவுடன் ஹனிமூனுக்கு கிளம்பி உள்ளார் நடிகை ஜோதிகா.
    Author By Bala Mon, 30 Jun 2025 13:27:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-surya-jothika-honeymoon-tamilcinema

    ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பெண்களைப் பார்த்து. இங்குள்ள பெண்கள் அனைவரும் சூர்யாவை போல மணமகன் வேண்டும் என்று கேட்கிறீர்களே.. நீங்கள் யாராவது ஜோதிகாவை போல் இருக்கிறீர்களா என கேட்டு இருப்பார். அந்த அளவிற்கு இன்று சினிமாவில் சிறந்த ஜோடி மற்றும் சிறந்த ஃபேர் யார்? எனக் கேட்டால் அனைவரது மனதிலும் நினைவிற்கு வரும் ஒரே ஒரு தம்பதி நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் மட்டுமே.

    surya and jothika

    ஒரு காலத்தில் நடிப்பிற்காக இணைந்த இவர்கள் காலப்போக்கில் வாழ்க்கையில் இணைவார்கள் என ஒருவரும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் அப்படி இருந்தும் காலம் இவர்களை இணைத்ததற்கு பின்பாக இன்று அவர்களுடைய வாழ்க்கை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்றே சொல்லலாம்.

    இதையும் படிங்க: தனது மகன்களுடன் இணைந்த நடிகர் ரவிமோகன்..! ஆத்திரத்தில் மனைவி ஆர்த்தி ரவி..!

    surya and jothika

    பெரியவர்கள் கூறியது போல அழகான மனைவி, அன்பான கணவன், அருமையான பிள்ளைகள் இருந்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும் என சொன்னதைப் போல இன்று இவர்களது வாழ்க்கையும் அவ்வாறாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட இவர்களது வாழ்க்கை பலரும் பொறாமை படும் வகையில் அமைந்து இருக்கிறது.

    surya and jothika

    நடிகர் சூர்யா 1997-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "நேருக்கு நேர்" திரைப்படத்தில் விஜயுடன் துணை நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தனது காதல் மனைவியான ஜோதிகாவுடன் 1999-ம் ஆண்டு "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்ற திரைப்படத்தில் நடித்தார். இதிலிருந்து இவர்களது காதல் வாழ்க்கை தோன்றியது. அதன் பின், 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இருவரும் பெற்றவர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சில நாட்கள் சினிமாவிற்குள் வராத ஜோதிகா தனது குழந்தைகள் மற்றும் குடும்ப நலனில் அக்கறை காட்டி வந்தார். 

    surya and jothika

    பின் தனது பிள்ளைகளுக்கு உலக அறிவு வந்த பின் இனி அவர்களை பார்த்து கொள்ளும் அளவிற்கு வயது வந்துவிட்டது என சொல்லி மீண்டும் சினிமாவில் சிங்கிள் ரோலில் பெண்களின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில் ட்சசி, 36 வயதினிலே, பொன்மகள் வந்தால், மகளிர் மட்டும், நாச்சியார் என பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸிலும், லையன் என்ற தமிழ் படத்திலும் நடித்து இருக்கிறார் ஜோதிகா.

    surya and jothika

    இப்படி ஜோதிகாவின் நலனிலும் அவரது கெரியரிலும் அக்கறையில் உள்ள சூர்யா சமீபத்தில் தனது மனைவியான ஜோதிகா மற்றும் அவரது குழந்தைகள் அனைவருடனும் மும்பையில் உள்ள ஜோவின் அம்மாவீட்டில் குடியேறி இருக்கிறார். இதனை பற்றி சூர்யா கூறும்போது, எனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த 'ஜோ'வுக்காக நானும் எனது குழந்தைகளும் மும்பை வந்துவிட்டோம் என்றார்.

    surya and jothika

    ஆனால் ஜோதிகா கூறும் பொழுதோ, தனது தாய் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை, அவர்களை பக்கத்திலிருந்து பார்த்து கொள்ளவும், தமிழகத்தில் தங்கள் குழந்தைகைகளின் படிப்பிற்கு ஏற்ற பள்ளிகள் இல்லை என்பதால், அவர்களின் எதிர்கால நலன் கருதியும் மும்பைக்கு வந்ததாகவும் கூறியிருந்தார்.

    surya and jothika

    தற்பொழுது சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா, ரெட்ரோ முதலிய திரைப்படங்கள் தோல்வியடைந்து வரும் வேளையில், மிகவும் ஸ்ட்ரெஸில்  இருந்த சூர்யாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று இருக்கிறார் அவரது மனைவி ஜோதிகா. மேலும் பல இளம் நடிகைகள் தற்பொழுது திருமணமாகி ஹனிமூன் செல்லும் வேளையில் நமக்கான வாழ்க்கையை நாம் வாழ்வோம் என இருவரும் மகிழ்ச்சியாக கிளம்பியுள்ளனர். இதற்குண்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஜோதிகா. 

    surya and jothika

    இதனை பார்த்த பல இளசுகள், வயசானாலும் உங்கள் இருவரது நெருக்கமும் புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் அனைவருக்கும் இருந்தால் இந்த உலகில் ஏழேழு ஜென்மத்திற்கு ஒன்றாக வாழலாம் என தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மணமகனாக மாறிய 'பசங்க' பட நடிகர் ஸ்ரீராம்..! காதலியை கரம்பிடித்த அந்த தருணமே.. என்ன நடந்தது பாருங்க..!

    மேலும் படிங்க
    250எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. இன்ஃபினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி அறிமுகம்.. விலை எவ்வளவு?

    250எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. இன்ஃபினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி அறிமுகம்.. விலை எவ்வளவு?

    மொபைல் போன்
    2026 முதல் 8வது ஊதியக் குழு வர வாய்ப்புள்ளது.. வரவிருக்கும் மிகப்பெரிய சம்பளம், ஓய்வூதிய உயர்வு!

    2026 முதல் 8வது ஊதியக் குழு வர வாய்ப்புள்ளது.. வரவிருக்கும் மிகப்பெரிய சம்பளம், ஓய்வூதிய உயர்வு!

    தனிநபர் நிதி
    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    அரசியல்
    ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்.. புதிய அம்சங்கள் & விலை என்ன?

    ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்.. புதிய அம்சங்கள் & விலை என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    23 நகரங்களில் Vi 5G அறிமுகப்படுத்தப்பட்டது.. எங்கெல்லாம் தெரியுமா?

    23 நகரங்களில் Vi 5G அறிமுகப்படுத்தப்பட்டது.. எங்கெல்லாம் தெரியுமா?

    மொபைல் போன்
    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    அரசியல்
    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    தமிழ்நாடு
    தனியார் மயமாகும் மயானங்கள்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

    தனியார் மயமாகும் மயானங்கள்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

    தமிழ்நாடு
    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? பேட்டி மூலம் சர்ச்சையை முடித்து வைத்த சித்தராமையா!!

    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? பேட்டி மூலம் சர்ச்சையை முடித்து வைத்த சித்தராமையா!!

    இந்தியா
    மகன் வாங்கிய கடனுக்காக அப்பாவிற்கு நடந்த அநீதி.. கட்டை விரலை வெட்டி எடுத்த கந்துவட்டி கும்பல்...!

    மகன் வாங்கிய கடனுக்காக அப்பாவிற்கு நடந்த அநீதி.. கட்டை விரலை வெட்டி எடுத்த கந்துவட்டி கும்பல்...!

    குற்றம்
    தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள்... ரத்து செய்யப்பட்ட விமானம்... புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!!

    தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள்... ரத்து செய்யப்பட்ட விமானம்... புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share