• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நாளை மந்திரவாதியின் தரிசனம்...! தமன்னாவின் ஓடேலா 2 படத்தின் அப்டேட் நிகழ்ச்சி..!

    தமன்னாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் ஓடேலா 2 படத்தின் அடுத்த அப்டேட் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
    Author By Bala Mon, 07 Apr 2025 12:27:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-thamanapatiya-thamana-vijay-thamanamovie-tamilci

    பாலிவுட் மற்றும் கோலிவுட் மார்க்கெட்டில் நடிகை தமன்னா பாட்டியா கலக்கி வருபவர். சிறிது காலம் தமிழ் சினிமாவில் காணாமல் போன தமன்னா திடீரென ஜெயிலரில் "காவாலையா" பாடலில் நடனம் ஆடி ரசிகர்ளை குஷி படுத்தினார். சமீபத்தில் வெளியான அரண்மனை 4ல் குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். 

    odela2

    பார்க்கவே பக்தி மையமாகவும், மந்திரவாதிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கும் மரணத்தை கண்களுக்கு முன்பாக காட்டும் அளவிற்கான தோற்றத்தில்  தமன்னாவின் ஒடெலா 2 போஸ்டர் முதலில் வெளியானது. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் தயாரிப்பில், அசோக் தேஜா இயக்கியத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் 2022ல் வெளியான 'ஒடேலா' ரயில் நிலையத்தின் தொடர்ச்சி கதை தான் இந்த "ஒடெலா 2". ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை சித்தரிக்க கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு 2024 மார்ச் அன்று வாரணாசியில் தொடங்கிய நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலைகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

    இதையும் படிங்க: தமன்னாவை ஐஸ்கிரீமுடன் ஒப்பிட்ட விஜய் வர்மா...! சூசகமாக காதல் பிரிவை அறிவித்து வருத்தம்..!

    odela2

    இந்த சூழலில், பிப்ரவரி 22ம் தேதி கும்பமேளாவில் இப்படத்திற்கான டீசரை வெளியிட்டனர் படக்குழுவினர். இப்படத்திற்கான டீசரை பார்த்த தமன்னாவின் ரசிகர்கள் அதிர்ந்து போயினர். ஏனெனில் இப்படத்தின் ட்ரெயிலர் பயங்கர புயலை கிளப்பியது. யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி, ஹெபா பட்டேல், வசிஷ்ட என். சிம்ஹா ஆகியோருடன் இப்படத்தில் நடித்திருக்கும் தமன்னா பாட்டியாவை பார்க்கவே பயங்கரமாக இருந்தது. 

    odela2

    குறிப்பாக, நார்னியாவில் சிங்கத்தின் கர்ஜனைக்கு தண்ணீர் எழுந்து நிற்கும் காட்சி போல், இந்த டீசரில் பஞ்ச பூதங்களை அடக்கி வைப்பவள் என தண்ணீர் எழுந்து ஐந்து முகங்களுடன் பேசும் வசனம் புல்லரிக்கும் வகையில் இருந்தது. மேலும், மொத்த மந்திரவாதியாக மாறிய தமன்னா ஆன்மிக உடையில் எதிரிகளிடம் சண்டை போட்டு மிரட்டி இருப்பார்.

    odela2

    இந்த நிலையில், தமன்னா நடித்துள்ள 'ஒடேலா 2' படத்தின் அடுத்த அப்டேட் எப்பொழுது வரும் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி, 'ஒடேலா 2' படத்தின் டிரெய்லர் நிகழ்ச்சி வரும் 8ம் தேதி மாலை 3 மணிக்கு மும்பையில் நடைபெற உள்ளதாக படக்குழு எக்ஸ் தளம் மூலமாக அறிவித்துள்ளனர்.

    odela2

    இதனை பார்த்த நெட்டிசன்கள், தமன்னாவின் ஆன்மிக படத்தினை எப்பொழுது வெளியிடுவார்கள் என்பதை குறித்து இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறி வருகினறனர். 
     

    இதையும் படிங்க: காதல் தந்த வலிகளை மறக்க.. பஞ்சுமிட்டாய் சேலையில் வலம் வரும் தமன்னா பாட்டியா..!

    மேலும் படிங்க
    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    அரசியல்
    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    உலகம்
    அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!

    அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!

    சினிமா
    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    அரசியல்
    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    உலகம்

    செய்திகள்

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    அரசியல்
    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    உலகம்
    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    அரசியல்
    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    உலகம்
    அடியோடு சீர்குலைந்த சுகாதாரத்துறை.. ஆளும் திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்..!

    அடியோடு சீர்குலைந்த சுகாதாரத்துறை.. ஆளும் திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share