• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருக்கும் நிலையில் அவரது மனைவியிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Nila Mon, 02 Nov 2026 15:49:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbil Magesh wife investigation

    திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், மேம்படுத்தல் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பெரும் தொகை வசூலித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நீதிமன்றம் அவருக்கு மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் போலீஸ் கஸ்டடியில் உள்ளார்.

    சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவரை விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கு தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொடங்கியது. தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து கட்சி நிதி என்ற பெயரில் பெருமளவு தொகை வசூலிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் போது பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள், மொபைல் போன்கள், கணினிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

    Anbil Mahesh

    சில உதவியாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.அக்டோபர் 26 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர். கைதுக்குப் பிறகு அவர் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் மூன்று மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல் விதித்து புழல் சிறையில் அடைத்தது.பின்னர் போலீசார் அவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இதையும் படிங்க: ரூ.400 கோடி எங்கப்பா?... சிக்கியது முக்கிய வீடியோ ஆதாரம்... அன்பில் மகேஷுக்கு இறங்கிய அடுத்த இடி..!

    இந்த மனு மீதான விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிமன்றம், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. நவம்பர் 4 மாலை வரை அவர் போலீஸ் காவலில் இருப்பார் என உத்தரவிடப்பட்டது. விசாரணைக் காலத்தில் அவரது வழக்கறிஞர் தினமும் சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகு அன்பில் மகேஷ் போலீஸ் கஸ்டடியில் எடுத்துச் செல்லப்பட்டு வேப்பேரியில் விசாரணை தொடங்கியது.

    கைதானவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது. பணப் பரிவர்த்தனைகள், தொடர்புடைய நபர்கள் மற்றும் பணம் எங்கு சென்றது என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. வங்கிக் கணக்குகள் மற்றும் ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. விசாரணை மேலும் விரிவடைந்து வரும் நிலையில், அன்பில் மகேஷின் மனைவியையும் விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது.

    இதையும் படிங்க: “நான் பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் இருக்கா?” ... நீதிபதி முன்பு ஆதங்கத்தை கொட்டிய ‘அன்பில்’... காரசார விவாதம்...!

    மேலும் படிங்க
    உக்ரைனில் மனிதாபிமான உதவி மையம் மீது ரஷ்யா குண்டுவீச்சு! 26 பேர் பலி! ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்!

    உக்ரைனில் மனிதாபிமான உதவி மையம் மீது ரஷ்யா குண்டுவீச்சு! 26 பேர் பலி! ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்!

    உலகம்
    "விஜய் என் புள்ள"..! முதல்வரின் தோள் மீது கைபோட்டு போஸ் கொடுத்த பாட்டி.! அமைச்சர்கள் மத்தியில் சிரிப்பலை.!!

    "விஜய் என் புள்ள"..! முதல்வரின் தோள் மீது கைபோட்டு போஸ் கொடுத்த பாட்டி.! அமைச்சர்கள் மத்தியில் சிரிப்பலை.!!

    தமிழ்நாடு
    தமிழகத்துக்குப் போட்டியாக களமிறங்கிய ஆந்திரா! 3 கொரிய நிறுவனங்களிடம் இருந்து ரூ.1,614 கோடி முதலீட்டை அள்ளியது!

    தமிழகத்துக்குப் போட்டியாக களமிறங்கிய ஆந்திரா! 3 கொரிய நிறுவனங்களிடம் இருந்து ரூ.1,614 கோடி முதலீட்டை அள்ளியது!

    அரசியல்
    வெட்டி வீசப்படும் மரங்கள்... மகாராஷ்டிராவால் தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் பேராபத்து.. எல் நினோ சமயத்தில் இது தேவையா?

    வெட்டி வீசப்படும் மரங்கள்... மகாராஷ்டிராவால் தமிழ்நாட்டிற்கு காத்திருக்கும் பேராபத்து.. எல் நினோ சமயத்தில் இது தேவையா?

    தமிழ்நாடு
    பரந்தூருக்கு அடுத்த சிக்கல்! மீனம்பாக்கத்தில் 5-வது முனையம் அமைக்க தமிழக அரசு அதிரடி முடிவு!

    பரந்தூருக்கு அடுத்த சிக்கல்! மீனம்பாக்கத்தில் 5-வது முனையம் அமைக்க தமிழக அரசு அதிரடி முடிவு!

    அரசியல்
    6 மாத ஆட்சியிலேயே அரசியல் புயலா? விஜய் அரசின் எதிர்காலம் என்ன? தவெகவுக்கு காத்திருக்கும் சவால்!!

    6 மாத ஆட்சியிலேயே அரசியல் புயலா? விஜய் அரசின் எதிர்காலம் என்ன? தவெகவுக்கு காத்திருக்கும் சவால்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share