• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 கலை

    சென்னைக்கு வந்துடுச்சு ஊட்டி..கண்களுக்கு விருந்தாக மலர் கண் காட்சி.. தயாராகி வரும் செம்மொழிப் பூங்கா..!

    சென்னைவாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்த மலர் கண் காட்சி 2-ந்தேதி தொடங்க உள்ளது
    Author By Manivannan Tue, 31 Dec 2024 09:59:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    come-to-chennai-and-ootya-feast-for-the-eyes-with-a-flo

    சென்னை அண்ணா மேம்பாலம் அருகே சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா தான் செம்மொழிப் பூங்கா.  2010 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த கருணாநிதியால் திறக்கப்பட்டது .ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு நிகராக சுமார் 800 விதமான செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது .ஊட்டியை போலவே இங்கும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது அங்கு செல்ல முடியாதவர்கள் செம்மொழி பூங்காவுக்கு வந்து பூத்துக் குலுங்கும் மலர்களை கண்குளிர கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு செம்மொழி பூங்கா தயாராகி வருகிறது வரும் ஜனவரி 2-ந்தேதி செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை செய்து வருகிறது.

    Flower Show 2025

    பெண்கள், குழந்தைகளை கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது

    இதையும் படிங்க: மயிலு பெத்த மகளா இது? ஹாலிவுட் ஹீரோயின் போல் மின்னும் ஜான்வி கபூர்!

    இந்த மலர் கண்காட்சியில் பெட்டூனியா, ரோஜாக்கள், துலிப், ஜின்னியா, லில்லி, சாமந்திப்பூக்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

    Flower Show 2025

    வருகிற 2-ந்தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிடுகிறார். தொடர்ந்து ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.
    பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Flower Show 2025

    இதையும் படிங்க: 46 வயதில் இது தேவையா? பூமிகா வெளியிட்ட நீச்சல் குள புகைப்படங்கள்!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share