• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    திருப்பூரில் நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கப் போராடி கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 25 Aug 2026 20:13:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI Condemns Arrest of Protesters Demanding Protection of Noyyal River in Tiruppur.

    திருப்பூர் வெள்ளியம்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றோரத்தில் விதிகளை மீறிக் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி ஜனநாயக வழியில் மறியல் போராட்டம் நடத்திய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்றும், கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில், நொய்யல் ஆற்றின் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் தொடர் அலட்சியப் போக்கு குறித்துக் கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

    திருப்பூர் வெள்ளியம்பாளையம் நொய்யல் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் டன் கணக்கில் குப்பைகளும் கழிவுகளும் தொடர்ந்து கொட்டப்பட்டு நீர்நிலைகள் அடியோடு மாசுபட்டு வருகின்றன. இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, குப்பைக் கொட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் அமைதியான முறையில் சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

    பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் நீர்நிலைகளையும் காக்கக் களமிறங்கிய போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அவர்கள் மீது காவல்துறையினரை ஏவிக் கைது செய்திருப்பது எதேச்சதிகாரப் போக்கு எனச் சாடியுள்ள வீரபாண்டியன், சுற்றுச்சூழலைக் காக்கப் போராடிய தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், நொய்யல் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கத் தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: கீரை கட்டுக்குள் குண்டு..! கடலூர் சசிகுமார் கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்... 8 பேர் கைது..!!

    மேலும் படிங்க
    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு
    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    தொலைக்காட்சி
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு
    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share