• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உரிமை கிடைக்க உயிரைக் கொடுப்போம்... 14வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்... பதற்றம்..!

    14 வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
    Author By Nila Thu, 08 Jan 2026 12:13:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Egmore teachers protest

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு ஊதிய முரண்பாட்டால் உருவானது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது.

    ஒரே மாதிரியான பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும், இந்த வேறுபாடு இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது ஏறத்தாழ 20,000 ஆசிரியர்களைப் பாதித்துள்ளது.இந்த முரண்பாடு ஊதிய ஆணைய மாற்றங்களால் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறது.

    DMK

    கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள் போராடியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (வரிசை எண் 311) இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இது நிறைவேற்றப்படவில்லை என்பதே ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டு.

    இதையும் படிங்க: வாக்குறுதி என்னாச்சு?.. 13 வருஷமா WAIT பண்ணுறோம்... ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் போராட்டம்...!

    இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் 14 வது நாளாக இன்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். சென்னை எழும்பூர் மேம்பாலத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: எங்களுக்கு என்ன புத்தாண்டு? ஓயமாட்டோம்... 8வது நாளாக போராட்டத்தை தொடரும் ஆசிரியர்கள்...!

    மேலும் படிங்க
    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி  அறிவுரை!

    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    அஜித்தின் ரேசிங் படம்

    அஜித்தின் ரேசிங் படம் 'GLADIATORS'! மோஷன் போஸ்டருடன் வெளியான பிரம்மாண்ட அறிவிப்பு!

    சினிமா
    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    இந்தியா
     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

    இந்தியா
    "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

    "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி  அறிவுரை!

    வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மதுபோதையில் சட்டமன்றம் வந்தாரா பஞ்சாப் முதல்வர்? ஸ்வாதி மலிவால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    இந்தியா
     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

     கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!

    இந்தியா

    "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

    தமிழ்நாடு
    உதய்பூரில் அணில் அட்டகாசம்: கல்லூரி முதல்வர் உட்பட 20 பேரை கடித்ததால் பரபரப்பு!

    உதய்பூரில் அணில் அட்டகாசம்: கல்லூரி முதல்வர் உட்பட 20 பேரை கடித்ததால் பரபரப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share