• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    குஷி பட நடிகர் முதல் சிம்பு பட நடிகை வரை 25 பேர் மீது வழக்கு... காரணம் இதுதானாம்!!

    முன்னணி நடிகர்கள் உள்பட 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்ததற்காக FIR பதிவு செய்யப்பட்டு இருப்பது தெலங்கானாவில் பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.
    Author By Raja Thu, 20 Mar 2025 17:24:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    FIR against 25 people, including leading actors, for advertising on betting apps

    அண்மையில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. அந்த படத்தை பார்க்க தெலுங்கானாவில் இருக்கும் திரையரங்கம் ஒன்றுருக்கு அல்லு அர்ஜூன் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் இருந்தார். நடிகர், பிரபலம், வசதி வாய்ந்தவர் என எதை பற்றியும் கவலைக்கொள்ளாமல் ரேவந்த் ரெட்டி அரசு அல்லு அர்ஜூன் மீது அதிரடி நடவடிக்கை மெற்கொண்டதை கண்டு பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

    Allu Arjun

    அவரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர். அத்தோடு நிறுத்திவிடாமல் அவர் அளித்த பேட்டியும் அப்போது பெரிதாக பேசப்பட்டது. அவர் அளித்த பேட்டியில், அல்லு அர்ஜுன் சிறைக்குச் சென்றதும் அவரது வீட்டில் பல முன்னணி நடிகர்கள் துக்கம் விசாரிப்பதை போல வரிசைக் கட்டி சென்றனர். ஆனால், உயிரிழந்த அந்த ரேவதியின் வீட்டுக்கும் மூளைச்சாவு அடைந்த அவரது மகனை பற்றி ஒரு சினிமா பிரபலமாவது கவலைப்பட்டார்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதையும் படிங்க: மனசாட்சி வேண்டாமா அட்லீ.. இவ்வளவு சம்பளமா கேட்பாங்க.. பின்வாங்கிய கலாநிதி..!

    Allu Arjun

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி அரசு பாரம்பட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது முன்னணி நடிகர்கள் உள்பட 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்த குற்றத்துக்காக FIR பதிவு செய்யப்பட்டு இருப்பது தெலங்கானாவில் பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.

    ஆன்லைன் ரம்மி ஆப்களை சில மாநிலங்களில் அரசு தடை செய்தாலும் அதன் விளம்பரங்கள் இன்றளவும் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. மேலும் அதில் பணத்தை இழப்பவர்களும் அதனால் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவகளும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதுஒருபுறம் என்றால் மறுபுறம் இதுபோன்ற ஆன்லைன் பெட்டிங் ஆப்களுக்கு பிரபல நடிகர் நடிகைகள் விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது.

    விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்கிற எண்ணத்தை ஊட்டும் வகையில் சில பெரிய நடிகர்கள் பணத்துக்காக விளம்பரப்படுத்தி ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். இதை அடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த பனிந்த்ரா ஷர்மா என்பவர் இதுக்குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் FIR போடப்பட்டு விசாரணைக்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    Allu Arjun

    அவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் பட்டியலில், நடிகர் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை நிதி அகர்வால், லக்ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பிரபல நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் அனன்யா நாகெல்லா, ஸ்ரீ ஹனுமந்து, ஸ்ரீமுகி, வர்ஷினி சவுந்தர்ராஜன், வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பவனி, நேகா பதான், பாண்டு, பத்மாவதி, இம்ரான் கான், விஷ்ணு பிரியா, ஹர்ஷா சாய், சயா சன்னி யாதவ், ஷியாமளா, டேஸ்டி தேஜா, ரிது சவுத்ரி, பந்தாரு சேஷாயணி, சுப்ரிதா உள்ளிட்ட சோஷியல் மீடியா  இன்ஃப்ளூயன்சர்கள் என மொத்தம் 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: புஷ்பாவுடன் ஃபையராக வருகிறார் அமரன்... அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் பிரபல நடிகர்..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share