• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மும்பை மோசடி வழக்கு: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு பறந்த சம்மன்..!

    திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
    Author By Editor Thu, 17 Jul 2025 12:36:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mumbai-police-issues-summons-film-producer-ravinder-chandrasekhar

    சென்னையைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் மும்பை குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய் ஜெகதீஷ் கபூர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    Mumbai police

    பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ரவீந்தர் சந்திரசேகரும், கேரளாவைச் சேர்ந்த ரோகன் என்பவரும் கடந்த ஆண்டு அஜய் ஜெகதீஷிடம் இருந்து ரூ.5.24 கோடி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், உறுதியளிக்கப்பட்ட லாபம் வழங்கப்படவில்லை என்பதால், அஜய் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.

    இதையும் படிங்க: இங்கு குற்றங்கள் அதிகம் ஆனால் நீதிமன்றம் குறைவு..! பருத்திவீரன் சரவணனின் ஆதங்க குரல் இணையத்தில் வைரல்..!

    தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும், சமூக ஊடகங்களில் பிரபலமாகவும் விளங்கும் ரவீந்தர் சந்திரசேகர், லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் லிப்ட், முருங்கைக்காய் சிப்ஸ், நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். 2022-ல் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து, சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஜோடியாக இடம்பிடித்தார். இவர் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் நடித்திருந்தார்.

    இருப்பினும், அவரது சமீபத்திய செயல்பாடுகள் சர்ச்சைகளால் கவனம் பெற்றுள்ளன. 2023 செப்டம்பரில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து, சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ரவீந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். தொடர்ந்து 2024ம் ஆண்டு ஜூலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Mumbai police

    இதனிடையே சிறையில் இருந்து விடுதலையான பின், பின்னர் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராகப் பங்கேற்று இருந்தார் ரவீந்தர் சந்திரசேகர். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,  நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று, தற்போது மீண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, மும்பை காவல்துறையின் சம்மனைத் தொடர்ந்து, ரவீந்தரை கைது செய்ய மும்பை காவல்துறை அதிகாரிகள் சென்னை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: என்ன.. விஜய் தனது மனைவியை விட்டு பிரிந்து விட்டாரா..! நடிகர் சஞ்சீவ் சொன்ன விஷயம் வைரல்..!

    மேலும் படிங்க
    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    தமிழ்நாடு
    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    அரசியல்
    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    அரசியல்
    "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

    "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

    தமிழ்நாடு
    ‘மஞ்சுமல் பாய்ஸ்’ இயக்குநரின் மாஸ் படைப்பு..!! உணர்வும் மர்மமும் கலந்த

    ‘மஞ்சுமல் பாய்ஸ்’ இயக்குநரின் மாஸ் படைப்பு..!! உணர்வும் மர்மமும் கலந்த 'பாலன்'படம்.. முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங்-ன் புது மாடல்..!! பட்ஜெட் பிரிவில் புதிய போட்டி..!!

    இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங்-ன் புது மாடல்..!! பட்ஜெட் பிரிவில் புதிய போட்டி..!!

    மொபைல் போன்

    செய்திகள்

    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

    தமிழ்நாடு
    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    கட்சி நிதி ரூ.675 கோடி என்னாச்சு? மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி! விசாரணை கோரும் அதிருப்தியாளர்கள்!!

    அரசியல்
    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    சிவசேனா கட்சி தலைவர் பதவியை விட்டு விலகவும் தயார்!! மன்னிப்பு கேட்கிறேன்!! உத்தவ் தாக்கரே உருக்கம்!

    அரசியல்

    "நீட் வேண்டாம்"..! கொந்தளிக்கும் மாணவர் அமைப்பினர்..! வீதியில் இறங்கி போராட்டம்..!!

    தமிழ்நாடு
    சவுமியா அன்புமணியை பாராட்டிய முதல்வர் விஜய்! பாமகவின் 46 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி?

    சவுமியா அன்புமணியை பாராட்டிய முதல்வர் விஜய்! பாமகவின் 46 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி?

    அரசியல்
    இனி TVK தான்..! திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமையா..? நிருபர் கேள்வியால் காதர் மொய்தின் ஆவேசம்..!

    இனி TVK தான்..! திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமையா..? நிருபர் கேள்வியால் காதர் மொய்தின் ஆவேசம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share