• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பயங்கரவாதம் ஐரோப்பிய நாடுகளையும் வேட்டையாடும்! ஓசாமா பின்லேடன் நியாபகம் இருக்கா? ஜெய்சங்கர் வார்னிங்

    இது இந்தியா–பாகிஸ்தான் பிரச்னை மட்டும் இல்லை. பயங்கரவாதம் பற்றியது.  அது கடைசியில் ஐரோப்பிய நாடுகளையும் வேட்டையாடும் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 12 Jun 2025 14:04:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistans terrorism will eventually haunt you too jaishankar warns west

    மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் ஜூன் 8 முதல் ஜூன் 14 வரை பிரான்ஸ்  மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அவர் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸ் வந்தார். அங்கு ஐரோப்பிய பார்லிமென்ட் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஐரோப்பிய நியூஸ் வெப்சைட்டு 'யூராஆக்டிவ்'க்கு (European news website 'Euractiv') பேட்டி அளித்தார்.

    ஆபரேசன் சிந்தூர்

    அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்துக் கூறியதாவது: உங்களுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன். ஒசாமா பின்லேடன் என்ற ஒருவர் இருந்தார்.  பாகிஸ்தான் ராணுவ நகரம் ஒன்றில் நீண்டகாலம் பாதுகாப்பாக இருந்ததாக அவர் ஏன் உணர்ந்தார் ? உலகம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இது இந்தியா–பாகிஸ்தான் பிரச்னை மட்டும் இல்லை. பயங்கரவாதம் பற்றியது.  அது கடைசியில் ஐரோப்பிய நாடுகளையும் வேட்டையாடும்.

    இதையும் படிங்க: நீங்க சொல்லுற மாதிரிலாம் பண்ண முடியாது! முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் பிரதமர் மோடி..

    இந்தியா சுதந்திரம் அடைந்த சில மாதங்களில், பாகிஸ்தான் காஷ்மீருக்கு படையெடுப்பாளர்களை அனுப்பியது.  அவை இந்திய எல்லைகளை மீறின.  அப்போது மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தன.

    அது எங்களுக்கு நீண்டகால குறையாகவே இருக்கிறது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டன. இந்தியா ஏன் அதில் சேரவில்லை என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார்.

    ஆபரேசன் சிந்தூர்

    போர் மூலம் வேறுபாடுகளை தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. போர்க் களத்தில் இருந்து ஒரு தீர்வு வருமென நம்பவில்லை. இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், என்ன தீர்வு இருக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரைக்கக் கூடாது.  நாங்கள் தீர்ப்பு தருபவர்களும் இல்லை,  தீர்வை பரிந்துரைப்பவர்களும் இல்லை. அதே சமயம் உக்ரைன் – ரஷ்யா பிரச்னையில் நாங்கள் தலையிடாமலும் இல்லை. இந்தியா ரஷ்யாவுடன் மட்டுமல்ல, உக்ரைன் நாட்டுடனும் வலுவான உறவை வைத்திருக்கிறது என டாக்டர் ஜெய்சங்கர் கூறினார்.

    அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  இந்திய நலன்களுக்கு உதவும் ஒவ்வொரு நட்பையும் வளர்ப்பதே எங்கள் நோக்கம். அமெரிக்கா எங்களுக்கு முக்கியமான நாடு.  அந்த நாட்டில் யார் அதிபராக இருந்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.  அந்த நாட்டுடனான உறவு எங்களுக்கு முக்கியம் என கூறினார்.

    இதையும் படிங்க: மாட்டிக்கிட்டியே பாக்., சேதமடைந்த விமானப்படை தளங்கள் தார்ப்பாய் போட்டு மூடல்.. வெளியானது ஆதாரம்..!

    மேலும் படிங்க
    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    தமிழ்நாடு
    "வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": பழனி முருகனைத் தரிசித்த பின் நடிகர் சுந்தர் சி அதிரடி!

    "வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": பழனி முருகனைத் தரிசித்த பின் நடிகர் சுந்தர் சி அதிரடி!

    தமிழ்நாடு
    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தமிழ்நாடு
    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    தமிழ்நாடு
    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    தமிழ்நாடு

    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தமிழ்நாடு
    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    தமிழ்நாடு
    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    தமிழ்நாடு

    "பேரம் பேசிய விஜய் மேலாளர்": விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share