• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நண்பேன்டா.. சிம்பு - சந்தானம் இணையும் STR 49 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

    Dawn Pictures தயாரிப்பில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் STR 49 படத்தின் படைப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
    Author By Cinema Bureau Sat, 03 May 2025 22:26:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    STR 49 movie shooting started at pooja ceremoney

     பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும், STR49 படம்  பூஜையுடன் துவங்கியது 
     

    kollywood

    Dawn Pictures சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில், பார்க்கிங் படப்புகழ்  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும்  STR49 படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாக நடைபெற்றது. 
    kollywood

    இதையும் படிங்க: சுந்தர் சி பெரிய தீர்க்கதரிசி தான்..! அவர் சொன்னது இப்போ பலிச்சிருக்கு.. சந்தானம் சொன்ன விஷயம்..!

    விண்டேஜ் சிலம்பரசனை திரையில் மீண்டும் காணும் வகையில்,  இந்த படம் உருவாகி உள்ளது.
    kollywood

    கல்லூரி பின்னணியில் கலகலப்பான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. 
    kollywood

    இப்படத்தில் சிலம்பரசன் TR கல்லூரி மாணவனாக நடிக்கிறார். 
    kollywood

    பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட கதைக்களத்தில் இந்த படத்தை இயக்குகிறார்.
    kollywood

    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படம் உருவாகியுள்ளது.
    kollywood

    இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிலம்பரசன் TR உடன் நடிகர் சந்தானம் இணைந்து நடிக்கிறார். 
    kollywood

    இளைஞர்களின் நெஞ்சம் கவர்ந்த நாயகி கயாடு லோஹர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் VTV கணேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.  பல  முன்னணி நட்சத்திர  நடிகர்களின் நடிப்பில் பல பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்கி வரும், Dawn Pictures சார்பில், ஆகாஷ் பாஸ்கரன் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
     

    இதையும் படிங்க: ரோபோ ஷங்கர் குடும்பம் களைகட்டிய கொண்டாட்டம்! இந்திரஜா பகிர்ந்த போட்டோஸ்!

    மேலும் படிங்க
    மல்லிகை பூவுடன் வாசமாக வந்த நடிகை கீர்த்தி பாண்டியன்..! இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு அசத்தல்..!

    மல்லிகை பூவுடன் வாசமாக வந்த நடிகை கீர்த்தி பாண்டியன்..! இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு அசத்தல்..!

    சினிமா
    நடிகை மாளவிகா மோகனின் கலெக்ஷனில் இதுவும் ஒன்னா..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!

    நடிகை மாளவிகா மோகனின் கலெக்ஷனில் இதுவும் ஒன்னா..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!

    சினிமா
    அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!

    அழகையே பொறாமை படவைத்த பேரழகு...! பாவாடை தாவணியில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!

    சினிமா
    ரோஸ் கலர் உடையில் ஆளை மயக்கும் சிவாங்கி..! ஏக்கத்தில் ரசிகர்கள்..!

    ரோஸ் கலர் உடையில் ஆளை மயக்கும் சிவாங்கி..! ஏக்கத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    என்ன ட்ரெஸ் மேடம் இது... விருது நிகழ்ச்சிக்கு ஹாட் உடையில் வந்த நடிகை மாளவிகா மோகனன் ..!

    என்ன ட்ரெஸ் மேடம் இது... விருது நிகழ்ச்சிக்கு ஹாட் உடையில் வந்த நடிகை மாளவிகா மோகனன் ..!

    சினிமா
    கண்கவரும் அழகில் பிரியங்கா மோகன்..! கருப்பு  நிற சேலையில் க்யூட் கிளிக்..!

    கண்கவரும் அழகில் பிரியங்கா மோகன்..! கருப்பு நிற சேலையில் க்யூட் கிளிக்..!

    சினிமா

    செய்திகள்

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னம் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்... ஆடிப்போன இஸ்ரேல்...! 

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னம் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்... ஆடிப்போன இஸ்ரேல்...! 

    உலகம்
    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    தமிழ்நாடு
    “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!

    “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!

    அரசியல்
    உதயநிதி காலில் விழுந்த சேகர் பாபு... இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முகம் சுளிக்கும் மக்கள்...!

    உதயநிதி காலில் விழுந்த சேகர் பாபு... இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முகம் சுளிக்கும் மக்கள்...!

    அரசியல்
    ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா?

    ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? "உதயசூரியன்"... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஃபயர் ஸ்பீச்!

    தமிழ்நாடு
    மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

    மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share