• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    ரோகிணி தியேட்டருக்கு "தலைவர் தம்பி தலைமையில்" படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு வேட்டி-சட்டை மற்றும் பட்டுப்புடவை பரிசாக வழங்கப்படும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Author By Shanthi M. Thu, 05 Feb 2026 16:51:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ttt-movie-in-rohini-theatres

    நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இது ஜீவாவின் 45-வது படமாகும். பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 15, 2026 அன்று திரைக்கு வந்த இப்படம், வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசியல் நையாண்டி கலந்த நகைச்சுவை அம்சங்கள் கொண்ட இந்தப் படம், குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

    actor

    மலையாளத்தில் 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இப்படத்தை இயக்கியுள்ளார். 'ராவண கோட்டம்' படத்தை தயாரித்த புகழ்பெற்ற தயாரிப்பாளர் கண்ணன் ரவி இதை தயாரித்துள்ளார். படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இதையும் படிங்க: வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை..! குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த SK..!

    இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் அளித்த இசை படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. வெளியீட்டுக்கு பிறகு திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வரும் இப்படம், ரசிகர்களின் அமோக ஆதரவால் 25-வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமான வெற்றி விழா நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர், நடிகர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்தனர்.

    இந்நிலையில், ரசிகர்களின் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் நடைபெறும் காட்சிகளில் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. 

    ஆண்களுக்கு வேட்டி-சட்டை செட், பெண்களுக்கு பட்டுப்புடவை இலவசமாக அளிக்கப்படும் என 'கண்ணன் ரவி க்ரூப்ஸ்' அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு X தளத்தில் வெளியிடப்பட்டதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் படக்குழுவின் இந்த அன்பான சலுகைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு புத்தாடை பரிசளிக்கும் இந்த முயற்சி, தமிழ் சினிமாவில் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

    actor

    தற்போது ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம், ஜீவாவின் கம்பேக் படமாகவும், குடும்ப ரசிகர்களின் விருப்பப் படமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு நிகழ்வுகள் மூலம் ரசிகர்களுடனான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் படக்குழுவின் முயற்சி பாராட்டத்தக்கது. பிப்ரவரி 7 அன்று ரோகிணி திரையரங்கிற்கு செல்லும் ரசிகர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி படத்தை மீண்டும் ரசிக்கலாம்.

    இதையும் படிங்க: பப்பில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்.. கோபத்தில் கொந்தளித்த நடிகை தீவி..!

    மேலும் படிங்க
    “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!”  மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!

    “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!”  மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!

    அரசியல்
    அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

    அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    தமிழ்நாடு
    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    இந்தியா
    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share