• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    யதார்த்தமான நடிப்பில் கவர்ந்த வாகை சந்திரசேகர்..!! 'யுவ புரஸ்கார்' விருது அறிவித்து கௌரவித்த மத்திய அரசு..!!

    நடிகர் வாகை சந்திசேகருக்கு மத்திய அரசின் உயரிய சங்கீத நாடக அகாடமி “உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Tue, 16 Jun 2026 07:18:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vagai-chandrasekar-yuva-puraskar-award

    தமிழ் சினிமாவின் மூத்த குணச்சித்திர நடிகரும், அரசியல்வாதியுமான வாகை சந்திரசேகர், தன் யதார்த்தமான நடிப்பு மூலம் தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அனுபவம் மிக்க இவருக்கு மத்திய அரசின் உயரிய சங்கீத நாடக அகாடமி “உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, நாடகம், நடனம் உள்ளிட்ட கலைத்துறைகளில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் இந்த விருது, அவரது நீண்டகால கலைப் பயணத்துக்கு மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

    1956ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த வாகை சந்திரசேகருக்கு, போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாகை மலர் மாலை சூட்டும் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் இப்பெயர் சூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    சிறு வயதிலிருந்தே மேடை நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த இவர், அரங்க நாடகங்கள் வாயிலாக தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். 1980களின் தொடக்கத்தில் தமிழ் திரையுலகில் துணை கதாபாத்திரங்களில் அறிமுகமான அவர், தன் இயல்பான உணர்வுபூர்வமான நடிப்பால் இயக்குநர்களின் நம்பிக்கையை விரைவில் பெற்றார்.

    இதையும் படிங்க: மாமனார், மாமியாருக்கு இப்படி இரு நிலைமையா..!! திருமணத்துக்கு பின் மாறிய ராஷ்மிகா மந்தனா.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, உணர்வுகள், போராட்டங்கள் ஆகியவற்றைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வேடங்களில் வாகை சந்திரசேகர் தன்னை நிலைநாட்டினார். வெறும் துணை நடிகராக மட்டுமின்றி, சில முக்கிய கதாபாத்திரங்களிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். 1991ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

    vagai chandrasekar

    இவரது நடிப்புப் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது 2002ஆம் ஆண்டு வெளியான ‘நண்பா நண்பா’ திரைப்படம். இதில் ஒரு உடல் ஊனமுற்ற நண்பனின் பாத்திரத்தில் அவர் வழங்கிய ஆழமான நடிப்பு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தார்.

    திரை உலகத்தோடு மட்டும் நில்லாமல் அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட வாகை சந்திரசேகர், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் 2016ஆம் ஆண்டு வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினராகப் பணியாற்றினார். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை துணிச்சலுடன் எடுத்துரைக்கும் அவரது அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்ட இவர், கலைஞர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து உழைத்து வருகிறார்.

    வாகை சந்திரசேகரின் நடிப்பு பாணி எப்போதும் எளிமை மற்றும் ஆழத்துக்கு இடையிலான சமநிலையைப் பேணியது. பல இளம் நடிகர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், மேடை நாடகங்கள் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இவரது பங்களிப்பு தமிழ் கலையுலகை செழுமைப்படுத்தியுள்ளது. சமீபத்திய யுவ புரோஸ்கர் விருது அவரது அயராத உழைப்புக்கு மத்திய அரசு அளித்த உரிய அங்கீகாரம் எனலாம்.

    இன்றும் தமிழ் சினிமாவின் மூத்த தூணாகவும், மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதியாகவும் திகழும் வாகை சந்திரசேகர், தன் பயணத்தின் மூலம் “கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை” நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவரது சாதனைகள் தமிழ் கலைஞர்களுக்கு தொடர்ச்சியான உத்வேகத்தை அளித்து வருகின்றன.
     

    இதையும் படிங்க: குட்டி ட்ரெஸில் குட்டி த்ரிஷா..!! நடிகை கெளரி கிஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் வைரல்..!

    மேலும் படிங்க
    FIR- ல் என் பெயரை இல்ல..! எத்தனை CASE போட்டாலும் போராடத் தயார்..! செந்தில் பாலாஜி திட்டவட்டம்..!!

    FIR- ல் என் பெயரை இல்ல..! எத்தனை CASE போட்டாலும் போராடத் தயார்..! செந்தில் பாலாஜி திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ரியலான "A" படம் தியேட்டருக்கு வருது..!! யஷ் நடிப்பில் உருவான பிரம்மாண்ட

    ரியலான "A" படம் தியேட்டருக்கு வருது..!! யஷ் நடிப்பில் உருவான பிரம்மாண்ட 'டாக்ஸிக்'.. ரிலீஸ் தேதி அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    30 நாட்களுக்குள் மக்கள் மனுக்களுக்கு தீர்வு! தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    30 நாட்களுக்குள் மக்கள் மனுக்களுக்கு தீர்வு! தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    ஜனநாயகன்..

    ஜனநாயகன்.. 'தி ஒடிஸி' படமெல்லாம் குளோஸ்..!! இந்திய பாக்ஸ் ஆபீஸை கண்ட்ரோல்க்கு எடுத்த 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே'..!

    சினிமா
    வறட்சியை எப்படி தாங்க முடியும்.? காவிரி நீர் விவகாரம்... குரல் எழுப்பிய சீமான்..!!

    வறட்சியை எப்படி தாங்க முடியும்.? காவிரி நீர் விவகாரம்... குரல் எழுப்பிய சீமான்..!!

    தமிழ்நாடு

    'வாரணாசி' ரிலீஸ் தள்ளிப்போகிறதா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு.. நிம்மதி பெருமூச்சில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    30 நாட்களுக்குள் மக்கள் மனுக்களுக்கு தீர்வு! தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    30 நாட்களுக்குள் மக்கள் மனுக்களுக்கு தீர்வு! தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    வறட்சியை எப்படி தாங்க முடியும்.? காவிரி நீர் விவகாரம்... குரல் எழுப்பிய சீமான்..!!

    வறட்சியை எப்படி தாங்க முடியும்.? காவிரி நீர் விவகாரம்... குரல் எழுப்பிய சீமான்..!!

    தமிழ்நாடு
    50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!

    50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி... ரூ.4,750 கோடி திட்டம் அசத்தல்!

    இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி... ரூ.4,750 கோடி திட்டம் அசத்தல்!

    இந்தியா
    அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!

    அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!

    அரசியல்
    காஷ்மீரில் மீண்டும் ரத்த வெள்ளம்... புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி!

    காஷ்மீரில் மீண்டும் ரத்த வெள்ளம்... புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share