• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    காதலில் விழுந்த விஷால்.. சாய் தன்ஷிகாவோடு டும் டும் டும்..! எப்போ தெரியுமா..?

    தனக்கும் விஷாலுக்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Mon, 19 May 2025 21:55:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vishal-and-said-thanshika-gets-marry-vishal-agree-his-l

    தனக்கும் விஷாலுக்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார். இதை விஷாலும் உறுதி செய்துள்ளார்.

    'யோகி டா' பட விழாவில் விஷால் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட இருக்கிறார்  என்று செய்திகள் உலா வந்தன. இதேபோல இது வதந்தியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கெல்லாம் ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகை சாய் தன்ஷிகா நடித்த 'யோகி டா' பட விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்று முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே விஷால் - சாய் தன்ஷிகாவின் திருமண அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் நடிகை சாய் தன்ஷிகா ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷால் உடன் எனக்கு திருமணம் என்று பட விழாவில் அறிவித்தார்.

    Actors Association

    தன்ஷிகாவை தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், "இதற்கு மேல் நான் இதை மூடி மறைக்க முடியாது. நான் தன்ஷிகாவை முழுமையாக காதலிக்கிறேன். அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 29 தேதி. அன்றைய தினமே என்னுடைய திருமணம் நடைபெறும். நடிகர் சங்க கட்டிடப் பணி ஆகஸ்ட் 15ஆம் தேதி முடிந்துவிடும். அதை தொடர்ந்து எங்களுடைய திருமணம் நடைபெறும். தன்ஷிகாவை நான் வாழ்நாள் முழுவதும் இதே சிரித்த முகத்துடன் பார்த்துக்கொள்வேன்" என்று விஷால் தெரிவித்தார்.

    Actors Association

    2019 மார்ச் 16 ஆம் தேதி விஷாலுக்கும், ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் இடையே திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருப்பினும் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லாமல் இடையிலேயே உறவு முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: விஷாலுக்கு கிடைத்த பெண் தேவதை..! அழகிய நடிகையை கரம்பிடிக்க போகிறார் ஆக்ஷன் ஹீரோ..!

    இதையும் படிங்க: இனி நான் தனி ஆளில்ல.. எனக்குன்னு மனைவி வரப் போறாங்க - விஷால் கொடுத்த கல்யாண அப்டேட்..!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share