• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    திடீர் உடல்நலக்குறைவு... பாரதிராஜாவின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?... அருகில் இல்லாத மனைவி, மகள்...!

    இயக்குனர் இமயம் என போற்றப்படும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Wed, 10 Jun 2026 08:43:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    what happened to Director Bharathiraja

    1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய, பின்னர் பல்வேறு படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் வேரூன்றி நின்ற பாரதிராஜா 84வது அகவையில் மரணமடைந்தது அவரது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கி போயிருந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா தற்பொழுது காலமானது அவரது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியில் ஆழ்த்தியிருக்கிறது. 

     1941ம் ஆண்டு தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்த பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. தேனி மாவட்டம் அல்லிநகரம் என்ற ஊராட்சியில் பெரியமாத்த தேவர் மீனாட்சி அம்மாள் என்ற கருத்தம்மாள் தம்பதிகளுக்கு 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி பிறந்தார். இவருக்கு மனோஜ் , ஜனனி என்ற இரு பிள்ளைகள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உடல்நல குறைவால் மகன் மனோஜ் காலமானார். 1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது திரைப்படத்தை தொடங்கினார் பாரதிராஜா. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், புதிய வார்ப்புகள், கருத்தம்மா, கல்லுக்குள் ஈரம், மண்வாசனை, டிக்டிக், காதல் ஓவியம், வேதம் புதிது உள்ளிட்ட பல காவிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

    தமிழ் சினிமாவுக்கு ராதிகா, ராதா, ரேவதி, ரஞ்சிதா போன்ற கதாநாயகளையும் கார்த்திக், நெப்போலியன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.  சினிமா மீது கொண்ட ஈர்ப்பால் சென்னைக்கு வந்து பிரபல இயக்குனர்களின் உதவி இயக்குனராக பணியாற்றினார். வாழ்விலையும் கலாச்சாரத்தையும் அழகையும் திரையில் காட்டிய வித்தகர். இந்திய திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2004ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். ராக்கி, திருச்சிற்றம்பலம், குரங்கு பொம்மை, ஆயுத எழுத்து, மகாராஜா, திருச்சிற்றபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதல் மரியாதை, கருத்தம்மாள், 

    இதையும் படிங்க: என் இனிய தமிழ் மக்களே...!! - மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    தனது மகன் மனோஜ் மாரடைப்பால் திடீரென மரணமடைந்த தீவிர சோகத்தில் பாரதிராஜா இருந்து வந்துள்ளார். இந்த துயரமான இழப்பு மற்றும் வயது முதிவு காரணமாக ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமே அவரது உடல் நிலைக்கு பாதுகாப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அவரது குடும்பத்தினரும், திரைத்துறையினரும் தெரிவித்துள்ளனர். தீவிர நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்தார். 

    சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரை இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாரதிராஜாவிற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். முதற்கட்ட சிகிச்சை கொடுத்துக்கொண்டிருக்கும் போதே அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. 

    பாரதிராஜாவின் மனைவி மற்றும் மருமகள் அனைவரும் வெளியூரில் இருப்பதால் அவர்கள் இப்போது தற்போது சென்னை வந்து கொண்டிருக்கிறார்கள். 10 மணிக்கு மேல் அவர்கள் சென்னை வந்தடைந்த பிறகு இறுதிச் சடங்கு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: என் இனிய தமிழ் மக்களே...!! - மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    மேலும் படிங்க
    நம்பர் 1 இந்திய பிரதமர்!!  புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    நம்பர் 1 இந்திய பிரதமர்!! புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    இந்தியா
    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    அரசியல்
    பாரதிராஜா மறைவில் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு..!! அரசியல் அறிவிப்பில் வந்த மாற்றம்.. ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

    பாரதிராஜா மறைவில் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு..!! அரசியல் அறிவிப்பில் வந்த மாற்றம்.. ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

    சினிமா
    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    அரசியல்
    நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து..!! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மரியாதை.. தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு..!

    நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து..!! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மரியாதை.. தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு..!

    சினிமா
    "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நம்பர் 1 இந்திய பிரதமர்!!  புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    நம்பர் 1 இந்திய பிரதமர்!! புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    இந்தியா
    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    அரசியல்
    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    அரசியல்

    "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    தமிழ்நாடு
    டெல்லியில் முதல்வர் விஜய்...! 2வது முறையாக டைரக்ட் VISIT..! காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு..!!

    டெல்லியில் முதல்வர் விஜய்...! 2வது முறையாக டைரக்ட் VISIT..! காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share