• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    கொஞ்சம் கொஞ்சமாக ஏறும் தங்கம் விலை.. இன்றைய ரேட் தெரியுமா..?

    கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
    Author By Editor Mon, 02 Jun 2025 10:18:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-and-silver-price-high-today

    கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    Gold Rate

    நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,920 ரூபாய்க்கும், சவரன் 71,360 ரூபாய்க்கும் விற்பனையானது.

    இதையும் படிங்க: இன்று சற்று உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா..?

    தங்கம் விலை நிலவரம் (02/06/2025): 

    வாரத்தின் முதல் நாளான இன்றைய நிலவரப்படி, (திங்கள்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 30 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 33 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 764 ரூபாய்க்கும், சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை அதிகரித்த நிலையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.100 அதிகரித்து, ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

    Gold Rate

    உயர்வுக்கான காரணம் என்ன?

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
     

    இதையும் படிங்க: தொடர் சரிவில் தங்கம் விலை.. இல்லத்தரசிகள் ஹேப்பியா ஹேப்பி..!

    மேலும் படிங்க
    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    தமிழ்நாடு
    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    இந்தியா
    வயசுக்கு தகுந்த மாதிரி நடிங்க கமல்... அப்பனும் பையனும் ஒரே பெண்ணோட... இதுவா சினிமா - கடுப்பான பிரபலம்

    வயசுக்கு தகுந்த மாதிரி நடிங்க கமல்... அப்பனும் பையனும் ஒரே பெண்ணோட... இதுவா சினிமா - கடுப்பான பிரபலம்

    சினிமா
    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    பல ஆண்களோட தொடர்பு...பிடிக்கல கொன்னுட்டேன்! பெண் மரண வழக்கில் திடுக்கிடும் தகவல்...

    தமிழ்நாடு
    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    இந்தியா
    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    மதவாத அரசியலுக்கு முருகன் மயங்க மாட்டார்...பாஜக மீது திருமா தாக்கு.

    தமிழ்நாடு
    ஏழைகளின் நலன் காத்த  10 ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை மறைவு...சோகத்தில் மூழ்கிய மக்கள்!

    ஏழைகளின் நலன் காத்த 10 ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை மறைவு...சோகத்தில் மூழ்கிய மக்கள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share