• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    காய்ச்சல் வந்தால் என்ன சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்? டாக்டர் சொல்லும் அட்வைஸ்!!

    தேவைப்பட்டால் சிறிது இஞ்சி அல்லது ஏலக்காய் சேர்த்து சுவையை அதிகரிக்கலாம். இது வயிற்றுக்குச் சுமையை ஏற்படுத்தாது.
    Author By Shanthi M. Mon, 31 Aug 2026 13:21:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fever-season-diet-best-foods-to-eat

    மழைக்காலம் தொடங்கியதும் தமிழகத்தில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காய்ச்சல் வரும்போது உடல் சோர்வு, பசி இன்மை, செரிமானக் கோளாறு ஆகியவை ஏற்படுவதால் சரியான உணவு முறையைப் பின்பற்றுவது மிக முக்கியம். 

    பலரும் காய்ச்சல் நேரத்தில் கஞ்சி மட்டுமே சாப்பிடலாம் என்ற தவறான எண்ணத்தில் இருக்கின்றனர். அல்லது சில சத்தான உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் ஒருவர் காய்ச்சலின் போது உண்ணத்தக்க மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து விளக்கியுள்ளார். அதன் அடிப்படையில் விரிவான விழிப்புணர்வு தகவல்கள் இதோ:

    காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது உடலில் தெம்பு இல்லாமல் எதையும் மென்று சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டால் அரிசிக் கஞ்சி சிறந்த தேர்வாகும். இது எளிதில் செரிமானமாகக்கூடியது. உடலுக்குத் தேவையான சக்தியை மெதுவாக வழங்கும். கஞ்சிக்குள் சிறிது உப்பு சேர்த்து குடிப்பதால் நீரிழப்பைத் தடுக்கலாம். தேவைப்பட்டால் சிறிது இஞ்சி அல்லது ஏலக்காய் சேர்த்து சுவையை அதிகரிக்கலாம். இது வயிற்றுக்குச் சுமையை ஏற்படுத்தாது.

    இதையும் படிங்க: சளி, இருமல் தொல்லையா? நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் இந்த உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!

    இளநீர் குடித்தால் ஜன்னி வந்துவிடும் என்ற வதந்தி பலரிடையே உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. இளநீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் இயற்கையாகவே உள்ளன. காய்ச்சலின்போது வியர்வை மற்றும் உயர் வெப்பநிலையால் உடலில் எலக்ட்ரோலைட்டுகள் குறையும். இளநீர் குடிப்பதால் நீரிழப்பை சரிசெய்ய முடியும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் உதவும். தினமும் ஓரிரு கப் இளநீர் குடிப்பது நல்லது.

    கார்பனேட்டட் சோடா பானங்களை காய்ச்சல் நேரத்தில் தவிர்க்க வேண்டும். பசி இல்லாதபோது சிலர் இவற்றைக் குடிக்க நினைக்கலாம். ஆனால் இவை வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அசிடிட்டியைத் தூண்டி புண்களை மோசமாக்கும். மேலும் நீரிழப்பை அதிகப்படுத்தும். எனவே இவற்றை முழுவதும் தவிர்ப்பதே நல்லது. அதற்குப் பதிலாக வெந்நீர் அல்லது மூலிகை தேநீர் பயன்படுத்தலாம்.

    தயிர் மற்றும் மோர் காய்ச்சல் நேரத்தில் உண்ணலாம். தயிரில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள் வயிற்றுக்கு நன்மை செய்யும். தற்போது டைபாய்டு காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. டைபாய்டு கிருமிகள் குடலில் தங்கும். இந்நிலையில் தயிர், மோர் சாப்பிடுவதால் நல்ல பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை எதிர்த்து குடல் சமநிலையைப் பேணும். அழற்சி அல்லது கடுமையான வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் மட்டும் மருத்துவர் ஆலோசனையுடன் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு இது பாதுகாப்பானது.

    fever

    மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்து தயாரிக்கும் காய்கறி சூப், சிக்கன் சூப், மட்டன் சூப், காளான் சூப் அல்லது நண்டு சூப் ஆகியவை மிகவும் பயனுள்ளவை. மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் மிளகில் உள்ள பைபரின் ஆகியவை ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சூப்களில் உள்ள கொலாஜன் உடலுக்கு உடனடி சக்தியைத் தரும். தொண்டை கரகரப்பு, இன்ஃப்ளூயன்ஸா போன்றவற்றில் நிவாரணம் அளிக்கும். சூடைச் சூடாகக் குடிப்பதால் கபம் தளர்ந்து சுவாசம் எளிதாகும்.

    டெங்கு காய்ச்சலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறையும்போது பப்பாளி இலைச்சாறு மற்றும் கிவி பழம் உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பப்பாளி இலைச்சாற்றை மருத்துவர் பரிந்துரையுடன் மட்டுமே கொடுக்க வேண்டும். கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் பிளேட்லெட் உற்பத்தியை ஆதரிக்கும். இவற்றை சரியான அளவில் பயன்படுத்துவது நல்லது. 

    கவனத்திற்குரிய எச்சரிக்கை: சளி பிடித்திருக்கும்போது தேங்காய் எண்ணெயில் கற்பூரம் அல்லது சூடத்தைக் கலந்து குழந்தைகளின் மூக்கில் வைப்பது மிக ஆபத்தானது. இதனால் பல குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதை முழுவதும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏதேனும் அசௌகரியம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    காய்ச்சல் நேரத்தில் ஓய்வு, போதிய திரவ உட்கொள்ளல் மற்றும் சரியான உணவு ஆகியவை முக்கியம். மேற்கண்ட உணவு முறைகளைப் பின்பற்றினாலும் அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறுவது அவசியம். சுய மருத்துவத்தைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையுடன் செயல்படுவதே பாதுகாப்பானது.
     
    இதையும் படிங்க: முன்சர்க்கரை நோய்: ஆரம்பத்திலேயே கவனித்தால் ஆரோக்கியம் உங்கள் கையில்!

    மேலும் படிங்க
    நேபாள வெள்ளப் பேரழிவு: உடல்களை அடையாளம் காண DNA சோதனை.. தீவிர முயற்சி!!

    நேபாள வெள்ளப் பேரழிவு: உடல்களை அடையாளம் காண DNA சோதனை.. தீவிர முயற்சி!!

    உலகம்
    தனியாக பயணிக்க முடியாது மாற்றத்திறனாளிகள்..! துணையாளருடன் கட்டணமின்றி பயணிக்கும் அறிவிப்பு..!!

    தனியாக பயணிக்க முடியாது மாற்றத்திறனாளிகள்..! துணையாளருடன் கட்டணமின்றி பயணிக்கும் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் தலையிட முடியாது! தமிழகத்தின் மனுவை செப். 15-க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

    காவிரி விவகாரத்தில் தலையிட முடியாது! தமிழகத்தின் மனுவை செப். 15-க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சிகளின் நெருக்கடி அதிகரிப்பு! தனிப்பெரும்பான்மைக்கு விஜயின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    கூட்டணி கட்சிகளின் நெருக்கடி அதிகரிப்பு! தனிப்பெரும்பான்மைக்கு விஜயின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    அரசியல்
    “இன்னும் ஆறே மாசம் தான்... எல்லாம் வெளிய வரும்...”  - உதயநிதி ஸ்டாலினை நேருக்கு நேர் எச்சரித்த ஆதவ்...!

    “இன்னும் ஆறே மாசம் தான்... எல்லாம் வெளிய வரும்...” - உதயநிதி ஸ்டாலினை நேருக்கு நேர் எச்சரித்த ஆதவ்...!

    அரசியல்
    உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு

    உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share