• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஜோதிடம்

    பௌர்ணமி நாளில் பணமழை யாருக்கு? இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்!

    12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
    Author By Thenmozhi Kumar Sun, 01 Feb 2026 08:29:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Daily Horoscope Feb 1, 2026: Success for Aries and Leo; Caution Advised for Scorpio Due to Chandrashtama

    இன்றைய பஞ்சாங்கம்

    கிழமை: ஞாயிற்றுக்கிழமை

    தமிழ் வருடம்: விசுவாவசு

    தமிழ் மாதம்: தை

    நாள் : 18

    ஆங்கில தேதி: 1

    மாதம்: பிப்ரவரி

    வருடம்: 2026

    நட்சத்திரம்: இன்று அதிகாலை 1-53 வரை புனர்பூசம் பின்பு பூசம்

    திதி: இன்று அதிகாலை 04-40 வரை சதுர்த்தசி பின்பு பெளர்ணமி

    யோகம்: சித்த யோகம்

    நல்ல  நேரம் : காலை 07-30 to 8-30

    நல்ல நேரம்: மாலை 3-30 to 4-30

    ராகு காலம்: மாலை 4-30 to 6-00

    எமகண்டம்: காலை 12-00 to 1-30

    குளிகை: காலை 3-00 to 4-30

    கௌரி நல்ல நேரம்: காலை 1-30 to 2-30

    கௌரி நல்ல நேரம்: மாலை 1-30 to 2–30

    சூலம்: மேற்கு

    சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்

    குடும்பத்தலைவிகளுக்கு வீட்டில் தங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். பயணங்களின் போது தலைகவசம் அணியவும் மற்றும் செல்போன் பேச வேண்டாம். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் கொள்கையுடன் செயல்படுவர். வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (30.01.2026): எதிர்பார்த்த பணம் கிடைக்கும்..!

    ரிஷபம்

    வெளியூர் பயணம் வெற்றி தரும், புதிய நண்பர்கள் அறிமுகமாவர். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாகும். வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

    மிதுனம்

    தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும். வீட்டில் அமைதி ஏற்படும். கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பெரிய ப்ராஜக்ட் கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ப ஊதியம் உண்டு. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஊதா

    கடகம்

    பழைய இரும்பு ஏலம் சம்பந்தப்பட்ட வியாபாரம் வருவாயை அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். புகுந்த வீட்டில் பொறுமையைக் கடைபிடிக்கவும். தம்பதிகளிடையே விட்டுக் கொடுத்துச் செல்வர். தினமும் ஓட்டலில் சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்பொழுதுதான் தங்கள் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

    சிம்மம்

    வெளியூர் பயணம் நேரிடும். வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும். உடல் நலம் பளிச்சிடும். வாகனத்தில் கவனம் தேவை. சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். அதிர்ஷ்ட நிறம். கரும் பச்சை

    கன்னி

    கூட்டுத்தொழிலில் உள்ளவர்களிடம் முன்கோபத்தைத காட்ட வேண்டாம். உங்கள்

    உறவினரால் தங்களுக்கு முக்கியமான விசயத்திற்கு உதவி கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். பஞ்சு மற்றும் நூல் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். ஒவ்வாமை ஏற்படும். ஆகையால்,உடல் நலத்தில் அக்கறை தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    துலாம்

    விரும்பியப் பொருட்களை வாங்குவீர்கள். கணவர் வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டு. தொழில்முனைவோருக்கு தேவைப்பட்ட பணம் வங்கியில் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல ஒரு துணை அமையும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு

    விருச்சிகம்

    இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

    வியாபாரம் லாபகரமாக செல்லும், வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும் கவனமுடன் வாகனத்தை பயன்படுத்துவது நல்லது. கால், கை மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

    மகரம்

    நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இன்று உங்கள் நண்பரை சந்தித்துவிடுவீர். திருமணப் பேச்சு வார்த்தை தங்களுக்கு சாதகமாக முடியும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது கிளையினை துவங்குவர். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். உடல் நலம் நன்கு மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

    கும்பம்

    வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் மதிப்பு கூடும். உணவுவிசயத்தில் கவனம் தேவை. தம்பதிகளிடையே இருந்து வந்த சண்டை சமாதானமாகும். நண்பர்களிடையே அன்பு பலப்படும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள், விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. அதிர்ஷ்ட நிறம்:

    மஞ்சள்

    மீனம்

    அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. ஆன்மீகத்தில் எண்ணம் செல்லும் ஆலயப் பயணமும் மேற்கொள்வீர்கள். ஒரு சிலர் எதிர்பார்த்த மாதிரியே தங்களுக்கு ஒரு நல்ல வரண் அமையும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர் கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். புதுப்பட வாய்ப்புகளும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் 29.01.2026: நினைத்த காரியம் நிறைவேறும் நாள்..!

    மேலும் படிங்க
    17 உயிர் காக்கும் கேன்சர் மருந்துகளுக்கு NO சுங்க வரி..!! நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு..!!

    17 உயிர் காக்கும் கேன்சர் மருந்துகளுக்கு NO சுங்க வரி..!! நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு..!!

    இந்தியா
    விபத்து இழப்பீட்டுக்கு வரி இல்லை!  பட்ஜெட் 2026-ல் சாமானியர்களுக்கான வருமான வரி அதிரடிகள்!

    விபத்து இழப்பீட்டுக்கு வரி இல்லை!  பட்ஜெட் 2026-ல் சாமானியர்களுக்கான வருமான வரி அதிரடிகள்!

    இந்தியா
    பலுசிஸ்தானில் பயங்கர துப்பாக்கிச் சூடு..!! 15 பாக். வீரர்கள், 92 பயங்கரவாதிகள் பரிதாப பலி..!!

    பலுசிஸ்தானில் பயங்கர துப்பாக்கிச் சூடு..!! 15 பாக். வீரர்கள், 92 பயங்கரவாதிகள் பரிதாப பலி..!!

    உலகம்
    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    உலகம்
    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    உலகம்
    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share