• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    தி.மலை கோயிலுக்கு போறீங்களா..?? செப்.1ம் தேதி முதல் புது ரூல்ஸ்..!! என்ன தெரியுமா..??

    இந்த தடை தமிழகத்தின் முக்கிய கோயில்கள் அனைத்திலும் அமல்படுத்தப்படும் பொதுவான உத்தரவின் ஒரு பகுதியாகும்.
    Author By Shanthi M. Wed, 19 Aug 2026 10:45:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruvannamalai-arunachaleswarar-temple-new-rules-from-september-1

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த அக்னி ஸ்தலத்தில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கானோரையும் ஈர்க்கும் புனிதத் தலமாகும். 

    தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின் அடிப்படையில், கோயிலின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், கருவறையில் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் பக்தர்களிடையே சர்ச்சையையும், ஆன்மீகச் சூழலுக்கு இடையூறையும் ஏற்படுத்துவதாக கோயில் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

    இந்த உத்தரவு குறித்து கோயில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் செப்டம்பர் 1 முதல் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. எனவே, செல்போன் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (19-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் நட்பு அடிப்படையிலான உறவு வலுப்படும்..!!

    arunachaleswarar temple

    பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் ஐந்து பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு ராஜகோபுரம் அருகே இரண்டு இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகே இரண்டு இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகே ஒரு இடத்திலும் இவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். தரிசனம் முடிந்தபின் டோக்கனைக் காட்டி செல்போனைத் திரும்பப் பெறலாம்.

    இந்த உத்தரவை மீறி மறைமுகமாக செல்போன் எடுத்துச் செல்பவர்களின் கருவிகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசார் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த தடை தமிழகத்தின் முக்கிய கோயில்கள் அனைத்திலும் அமல்படுத்தப்படும் பொதுவான உத்தரவின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் கோயில்களின் ஆன்மீகச் சூழல் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (18-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அலுவலகத்தில் முன்னேற்றம் உண்டு...!!

    மேலும் படிங்க
    வெடிக்கும் மேகமலை விவகாரம்... சலுகை காட்ட கூடாது..! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    வெடிக்கும் மேகமலை விவகாரம்... சலுகை காட்ட கூடாது..! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    வெள்ளை நிற உடையில் காயுஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்..!! கிளாமர் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    வெள்ளை நிற உடையில் காயுஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்..!! கிளாமர் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    வெடிக்கும் மேகமலை விவகாரம்... சலுகை காட்ட கூடாது..! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    வெடிக்கும் மேகமலை விவகாரம்... சலுகை காட்ட கூடாது..! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share