• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    செந்தில் பாலாஜி தலையில் இறங்கியது இடி... உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை...!

    செந்தில் பாலாஜிக்கு உதவியாளராக இருந்தவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது
    Author By Amaravathi Wed, 19 Aug 2026 14:40:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Senthil balaji assistant house under raid

    தமிழ்நாடு முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்று பார்த்தோமென்றால், மின்சார வாரியத்தில் அலுமினியம் கண்டக்டர் எனப்படக்கூடிய மின் கடத்தியை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் முறைகேடு தொடர்பாகத்தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, டான்ஜெட்கோ சார்பில் மின் கடத்தி கொள்முதல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட 9 டெண்டர்களில் சுமார் ரூ.1,028 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டபோதே அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படிங்க: #BREAKING செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி... டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சகோதரருக்கு லுக்அவுட் நோட்டீஸ்...!

    இந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை கையில் எடுத்து, தமிழகம் முழுவதும் 51 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த டான்ஜெட்கோ மின் கடத்தி கொள்முதல் நடவடிக்கைக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் மின்வாரிய அதிகாரிகள், அதேபோன்று தனிநபர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னையைப் பொறுத்தவரை 27 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அண்ணாநகரில் 3 இடங்கள், தேனாம்பேட்டையில் ஒரு இடம், பெருங்குடியில் 4 இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காசி என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர் யார் என்று பார்த்தோமென்றால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவருடைய உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே காசி என்பவருடைய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், அதேபோன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையும் இந்த வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருகிறது.

    இந்த மின் கடத்தி கொள்முதல் டெண்டர்களில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அந்த டெண்டரில் முறைகேடு நடைபெற்றிருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளியாகும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!

    மேலும் படிங்க
    எல்நினோவால் அழியப் போறோமா.? சிறுமலை உடைப்பு... வலுக்கும் கண்டனங்கள்.!!

    எல்நினோவால் அழியப் போறோமா.? சிறுமலை உடைப்பு... வலுக்கும் கண்டனங்கள்.!!

    தமிழ்நாடு
    எடக்கு முடக்கா கேள்வி கேட்க வெக்குறீங்க..! நாங்க ஏன் பயப்படனும்..? அமைச்சர் ஆனந்த் கேள்வி.!!

    எடக்கு முடக்கா கேள்வி கேட்க வெக்குறீங்க..! நாங்க ஏன் பயப்படனும்..? அமைச்சர் ஆனந்த் கேள்வி.!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    மாமல்லபுரத்தில் தென்மண்டல கவுன்சில் மாநாடு! துணை தலைவராக முதல்வர் விஜய் அறிவிப்பு!

    மாமல்லபுரத்தில் தென்மண்டல கவுன்சில் மாநாடு! துணை தலைவராக முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மாணவர் போராட்டங்களுக்கு தடையா? தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மாணவர் போராட்டங்களுக்கு தடையா? தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    காட்பாடி தவெக கோட்டை.. "எந்த கொம்பனாலும்"..! எம்எல்ஏ சுதாகர் பேரவையில் உறுதி..!!

    காட்பாடி தவெக கோட்டை.. "எந்த கொம்பனாலும்"..! எம்எல்ஏ சுதாகர் பேரவையில் உறுதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காட்பாடி தவெக கோட்டை..

    காட்பாடி தவெக கோட்டை.. "எந்த கொம்பனாலும்"..! எம்எல்ஏ சுதாகர் பேரவையில் உறுதி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share