• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    “மாவோயிஸ்ட் கோட்டையை தகர்த்த பாதுகாப்புப் படை!“ பஸ்தாரில் அனல் பறந்த துப்பாக்கிச் சண்டை; 14 மாவோயிஸ்டுகள் பலி!

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மண்டலத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய இரண்டு வெவ்வேறு அதிரடி என்கவுன்டர்களில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    Author By Thenmozhi Kumar Sun, 04 Jan 2026 15:14:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    14-maoists-killed-in-chhattisgarh-encounter-security-fo

    மாவோயிஸ்டுகளின் கோட்டையாகக் கருதப்படும் பஸ்தார் வனப்பகுதியில் இன்று அதிகாலை முதலே பாதுகாப்புப் படையினர்  தாக்குதலைத் தொடங்கினர். பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் நடந்த இந்த மோதலில், மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவரான சச்சின் மங்து உள்பட 14 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை 2026 மார்ச் 31-ஆம் தேதிக்குள் மாவோயிஸ்டுகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை எட்டும் நோக்கில், பாதுகாப்புப் படையினர் இந்த அதிரடியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தின் பஸ்குடா-தாரேம் வனப்பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் (DRG) வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குப் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினர் அளித்த தகுந்த பதில்டியில் 2 மாவோயிஸ்டுகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் சுக்மா மாவட்டத்தின் கொன்டா-கிஸ்தாராம் பகுதியில் இரண்டாவது என்கவுன்டர் நடைபெற்றது.

    இந்த இரண்டாவது மோதலில் பாதுகாப்புப் படையினரின் கரம் ஓங்கியது. இதில் 12 மாவோயிஸ்டுகள் அதிரடியாக வீழ்த்தப்பட்டனர். பலியானவர்களில் கொன்டா பகுதி கமிட்டியின் முக்கியத் தலைவராகத் தேடப்பட்டு வந்த சச்சின் மங்துவும் ஒருவர் எனப் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்துள்ளனர். மோதல் நடந்த இடங்களிலிருந்து ஏகே-47 (AK-47), இன்சாஸ் (INSAS) ரகத் துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. “இந்த வேட்டையில் நமது வீரர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை” எனப் பஸ்தார் மண்டல ஐ.ஜி. சுந்தர்ராஜ் அவர்கள் பெருமிதத்துடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: வடமாநில இளைஞர் மீது தாக்குதல்... என்ன நடந்தது? ஐ. ஜி. அஸ்ரா கார்க் விளக்கம்...!

    சமீபகாலமாக மாவோயிஸ்டுகளுக்கு எதிரான ‘ஆபரேஷன்’களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பதுங்கியிருந்து கொரில்லா தாக்குதல்களை முன்னெடுக்கும் மாவோயிஸ்டுகளை வேரோடு அழிக்க நவீனத் தொழில்நுட்பங்களும், டிரோன்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய வெற்றிகரமான என்கவுன்டரைத் தொடர்ந்து, அப்பகுதியில் இன்னும் யாராவது பதுங்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய தீவிரமாகத் தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதல் மாவோயிஸ்டு இயக்கத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: பக்தர்கள் கவனத்திற்கு: ஏழுமலையான் தரிசனம் ரத்து!  திருப்பதி கோயில் 10 மணி நேரம் மூடல்!  வெளியான முக்கிய அறிவிப்பு!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!

    காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!

    விளையாட்டு
    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இந்தியா
    களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!

    களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!

    கிரிக்கெட்
    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    இந்தியா
    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    செய்திகள்

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இன்றைய இளைஞர்களுக்கு அன்பும், நேரமும், நியாயமான விளக்கமும் தேவை!  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

    இந்தியா

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    இந்தியா

    "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
     

     "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    தமிழ்நாடு

    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share