• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "போட்டித் தேர்வுகளில் இனி முறைகேடே நடக்காது!" - உயர்மட்டக் குழு அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

    போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ள தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 26 Jul 2026 21:02:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi announces high-level committee under Nandan Nilekani to overhaul competitive exam system

    நாட்டில் நடைபெறும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை முழுமையாக உறுதி செய்யும் வகையில், முன்னணித் தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வீடியோ செய்தி மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

    சமீபகாலமாக தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு மற்றும் தொழில்நுட்பக் குளறுபடிகள் தொடர்பான புகார்கள் எழுந்து, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தேர்வர்கள் மற்றும் மாணவர்களிடையே மாபெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

    இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ வீடியோ செய்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டின் இளைஞர்களின் திறமையும், அவர்களின் கடின உழைப்பும் வீணாகி விடக்கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக உள்ளது. போட்டித் தேர்வுகளின் முழு அமைப்பையும் மேலும் நவீனமயமாக்கவும், முறைகேடுகளைத் தடுக்க உயர் தொழில்நுட்பப் பாதுகாப்பு அம்சங்களைப் புகுத்தவும் இந்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

    ஆதார் திட்டத்தின் முதன்மைச் சிற்பியும், நாட்டின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப வல்லுநருமான நந்தன் நிலேகனி தலைளமையிலான இந்தக் குழு, தேர்வு நடைமுறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, வினாத்தாள் தயாரிப்பு முதல் தேர்வு முடிவுகள் வெளியீடு வரையிலான பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் எவ்விதக் குளறுபடிகளும் ஏற்படாத வண்ணம் தேசிய தேர்வு முகமையை (NTA) சீரமைப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசிடம் விரிவான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க:  "பண்டிகை சீசனில் இதை மறக்காதீங்க!" - காதி, கைத்தறிப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடி வேண்டுகோள்!

    மேலும் படிங்க
    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    தமிழ்நாடு
    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    தமிழ்நாடு
    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    தமிழ்நாடு
    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    தமிழ்நாடு
    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share