• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஓராண்டு காத்திருப்பு முடிந்தது! இந்திய கணவர்களை கரம் பிடிக்க பாகிஸ்தானில் இருந்து 150 மணப்பெண்கள் வருகை!

    நாக்பூர் சிந்தி சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா கூறுகையில், இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்துள்ளதாகவும், நாக்பூரில் மட்டும் 15 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 24 Aug 2026 13:32:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    150 Pakistani Sindhi Brides Arrive in India After Year Long Wait for Marriage

    புதுடில்லி: இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட சிந்தி சமூக மணப்பெண்கள், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இந்தியா வந்தடைந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் நீடித்த நிலையில், மூன்றாவது நாடுகள் வழியாக அவர்கள் இந்தியாவுக்கு வந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சிந்தி சமூக குடும்பங்களில், இந்தியாவில் வசிக்கும் உறவினர்கள் அல்லது அதே சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுடன் திருமண உறவு ஏற்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இதன்படி நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே உள்ளிட்ட இந்திய நகரங்களைச் சேர்ந்த ஆண்களுடன் பல பாகிஸ்தான் பெண்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், கடந்த 2025 ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் கடுமையான பதற்றம் ஏற்பட்டது. இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகள் மேலும் கடுமையானது. இதனால் இந்தியாவில் திருமணம் செய்ய இருந்த 150-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்களின் திருமண ஏற்பாடுகள் முடங்கின.

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத்துக்கு என்ஐஏ சம்மன்!

    நீண்ட காலமாக திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்த பெண்களின் நிலை குறித்து சிந்தி சமூக அமைப்புகள் கவனம் செலுத்தின. பாகிஸ்தானின் கோட்கியில் உள்ள ஷடானி தர்பார் அமைப்பின் ஆன்மீகத் தலைவர் சாந்த் யுதிஷ்டிர்லால் ஷடானியை அவர்கள் அணுகினர். இதையடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் திரட்டப்பட்டு, இந்திய உள்துறை அமைச்சகத்திடம் விசா வழங்கக் கோரி பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.

    IndiaNews

    கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, இந்தியாவுக்குள் வருபவர்கள் தரைவழியாக அல்லாமல் விமானம் மூலம் மட்டுமே வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் விசா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவைகள் இல்லாததால், மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை உள்ளிட்ட மூன்றாவது நாடுகள் வழியாக பயணம் செய்து இந்தியாவை அடைந்துள்ளனர்.

    நாக்பூர் சிந்தி சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா கூறுகையில், இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்துள்ளதாகவும், நாக்பூரில் மட்டும் 15 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே பாகிஸ்தானில் இதேபோன்று மேலும் சுமார் 300 பெண்கள் இந்தியாவில் திருமணம் செய்வதற்காக காத்திருப்பதாகவும், அவர்களுக்கும் விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிந்தி சமூகத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!

    மேலும் படிங்க
    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    இந்தியா
    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    இந்தியா

    செய்திகள்

    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share