• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பரிகார பூஜை லீலைகள்... சிறுமிகளை சீரழித்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை... சிவகங்கை நீதிமன்றம் அதிரடி....!

    சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை -இரண்டு லட்சம் அபராதம் விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு
    Author By Amaravathi Tue, 24 Feb 2026 12:06:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    200 years jail for sexual harassment case

    சிவகங்கை மாவட்டம் மானகிரியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (52) ஜோதிடம் மற்றும் தோஷம் கழிப்பது போன்ற பரிகார பூஜைகள் செய்து வந்துள்ளார். இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவ. மாதம் ஒரு தாய் தன்னுடைய 18 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜோதிடம் கேட்க வந்தார் அவர் தன்னுடைய குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றும் அதற்கு பரிகாரம் செய்யும்படியும் கூறியுள்ளார். 

    இதைத்தொடர்ந்து  தாய் தனது இரண்டு குழந்தைகளையும் மானகிரியில் உள்ள ஜோதிடர் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு பரிகார பூஜை செய்வதற்காக அழைத்து வரும்படி ஜோதிடர் கூறியுள்ளார். இதைத்  நம்பிய அந்த தாயார் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும்  அழைத்துச் சென்றுள்ளார் அப்பொழுது தாயாரை ஒரு அறையில் தனியாக இருக்கும்படி கூறிவிட்டு அந்த இரண்டு குழந்தைகளையும் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

    பின்னர் இந்த தகவலை யாருக்கும் சொல்லக்கூடாது என்றும், மீறி கூறினால் அவர்களின் தாய் மற்றும் தந்தை இறந்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு பயந்து போனா இரண்டு குழந்தைகளும் யாரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டனர். இரண்டு வருடங்கள் கழித்த நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அவர்களை மருத்துவமனையில் அழைத்துச் சென்ற பரிசோதித்த போது அவர்களுக்கு பால்வினை நோய் இருப்பது தெரிய வந்தது.

    இதையும் படிங்க: ஈவு இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை...! நந்தனம் கல்லூரி கேட் கீப்பர் டிஸ்மிஸ்..!

    இது தொடர்பாக விசாரித்த பொழுது இந்த சம்பவம் தெரிந்தது. இது குறித்து அவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ  வழக்கு பதிவு செய்து ஜோதிடர் ராமகிருஷ்ணனை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 இரண்டு லட்சம் அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: நக்சல் ஒழிப்புக்கு கைமேல் பலன்!! முதல்முறை கிடைத்தது மின்சாரம்!! மகிழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநில மக்கள்!

    மேலும் படிங்க
    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    இந்தியா
    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    இந்தியா

    'புருஷன்' படத்தின் படப்பிடிப்பு Start..! மீண்டும் ஒன்றினையும் விஷால் மற்றும் சுந்தர்.சி..!

    சினிமா
    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி!

    இந்தியா
    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    பூதாகரமாகும் சபரிமலை தங்க திருட்டு வழக்கு..!! சுரேஷ் கோபியிடம் விசாரணை ஓவர்..!! நெக்ஸ்ட் மோகன்லால்..!!

    இந்தியா
    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் அன்னபூர்ணா..!! இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்..!! அசத்திய மத்திய அரசு..!!

    டிஜிட்டல் அன்னபூர்ணா..!! இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்..!! அசத்திய மத்திய அரசு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share