• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திரும்ப வந்துட்டோன்னு சொல்லு... மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    விடுமுறை முடிந்து சென்னைக்கு சார சாரையாக திரும்ப மக்கள். கிளாம்பாக்கம் வந்தடைந்து மாநகர பேருந்து மூலம் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு பயணம்.
    Author By Amaravathi Tue, 15 Sep 2026 08:29:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    people return chennai

    விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையைக் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் சென்ற தென் மாவட்ட மக்கள் விடுமுறை முடிந்து சாரை சாரையாகச் சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர் இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மக்கள் சாரையாக வர தொடங்கியுள்ளனர் 

    நாளை பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கவுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்

    வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே திருச்சி  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுகின்றன அங்கிருந்து சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் திருச்சி  சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பேருந்து நிலைய வளாகத்திற்குள் இருக்கும் மாநகரப் பேருந்து மூலம்  பயணம் மேற்கொள்கின்றனர் 

    இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் வந்து இறங்குவதால் கிளாம்பாக்கம் பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது பயணிகள் தங்களின் இடங்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன இருப்பினும் அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வருவதால் மாநகர பேருந்திற்கு காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது...!!

    மூன்று நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில் மக்கள் மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர் இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றது. சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி என 2 கிலோ மீட்டர்தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றது.

    சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் என்னென்ன? 

    விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து 300, திருச்சியில் இருந்து 255, சேலத்தில் இருந்து 200, கிருஷ்ணகிரி–ஓசூர்–வேலூர் பகுதிகளில் இருந்து 195, கும்பகோணத்தில் இருந்து 225, திருவண்ணாமலையில் இருந்து 325, விழுப்புரத்தில் இருந்து 185 சிறப்புப் பேருந்துகள் உள்ளிட்டவை இயக்கப்பட உள்ளன. மேலும், செப்டம்பர் 14 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும், செப்டம்பர் 15 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை நகருக்குள் பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில் கோயம்பேடு, இராயபுரம், தீவுத்திடல், திருவான்மியூர், மாதவரம், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ரயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகளுக்கும் கூடுதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது

    இதையும் படிங்க: பள்ளத்தில் விழுந்து பெண் பலியான விவகாரம்... சென்னையை அதிரவிட்ட சம்பவத்தில் போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

    மேலும் படிங்க
    #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

    #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

    மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வெடிக்குமா போராட்டம்?... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எதிர்ப்பு... 9 கிராம பிரதிநிதிகள் இன்று ஆலோசனை...!

    வெடிக்குமா போராட்டம்?... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எதிர்ப்பு... 9 கிராம பிரதிநிதிகள் இன்று ஆலோசனை...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (15-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் ஆக்கப்பூர்வமான பணிகள் வெற்றி பெறும்..!!

    இன்றைய ராசிபலன் (15-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் ஆக்கப்பூர்வமான பணிகள் வெற்றி பெறும்..!!

    ஜோதிடம்
    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    தமிழ்நாடு
    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

    #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

    மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வெடிக்குமா போராட்டம்?... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எதிர்ப்பு... 9 கிராம பிரதிநிதிகள் இன்று ஆலோசனை...!

    வெடிக்குமா போராட்டம்?... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எதிர்ப்பு... 9 கிராம பிரதிநிதிகள் இன்று ஆலோசனை...!

    அரசியல்
    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    தமிழ்நாடு
    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    தமிழ்நாடு
    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share