• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    போர் பதற்றம் எதிரொலி!! ஹார்முஸ் ஜலசந்தி மூடல்!! வளைகுடா கடலில் 23 ஆயிரம் இந்திய மாலுமிகள் சிக்கித்தவிப்பு!

    ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா கடல் பகுதிகளில் மட்டும் 23 ஆயிரம் இந்திய மாலுமிகள் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Pandian Thu, 05 Mar 2026 15:51:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    23,000 Indian Mariners Trapped in Gulf Waters as Iran Shuts Strait of Hormuz – Massive Shipping Crisis Amid US-Israel Strikes!

    ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் வளைகுடா கடல் பகுதிகளில் சுமார் 23,000 இந்திய மாலுமிகள் சிக்கித் தவித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய ஜலசந்தியை ஈரான் மூடியது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரான் தடையை மீறி ஜலசந்தி வழியாக செல்லும் எந்த கப்பலையும் தாக்குவோம் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இதனால் அனைத்து எண்ணெய் டேங்கர்களும் மாற்று வழிகளைத் தேடி வளைகுடா கடலில் நங்கூரமிட்டு காத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவோம் என்று உறுதியளித்தாலும், பதற்றம் குறையவில்லை.

    இந்த நெருக்கடியால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 7 கப்பல்கள் உள்பட இந்தியக் கொடியில் பதிவு செய்யப்பட்ட 36 கப்பல்கள் வளைகுடா பகுதிகளில் சிக்கியுள்ளன.

    இதையும் படிங்க: சுதீஷுக்கு அந்த அருகதை இல்லையா? பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி..!!

    GulfCrisis

    இந்த கப்பல்களில் மட்டும் 1,074 இந்திய மாலுமிகள், அதிகாரிகள் உள்ளனர். மொத்தமாக வளைகுடா பிராந்தியத்தில் பணியாற்றும் இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை 23,000-ஐ தாண்டியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    மத்திய அரசு ஒவ்வொரு மணி நேரமும் இந்த கப்பல்களின் நிலையை கண்காணித்து வருகிறது. வெளியுறவு அமைச்சகம், கப்பல் நிறுவனங்கள் மற்றும் தூதரகங்கள் மூலம் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

    அதிர்ஷ்டவசமாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட போதிலும், இந்திய கப்பல்கள் ஆபத்தான செங்கடல் வழியை தவிர்த்துள்ளன. இருப்பினும், நீண்ட நாட்கள் காத்திருப்பு நீடித்தால் உணவு, எரிபொருள், மருத்துவ உதவி உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    இந்த நெருக்கடி இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை பெரிதும் பாதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே உயர்ந்து வரும் நிலையில், தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது. ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மாற்று இறக்குமதி திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

    இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு முதன்மையானது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தேவை ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இதையும் படிங்க: போரை விரும்பல! ஆனா! எதுக்கும் தயார்!! பாகிஸ்தானை எச்சரிக்கும் தலிபான்கள்!! ஆப்கான் அதிரடி!

    மேலும் படிங்க
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share