• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து! - கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்... நடந்தது என்ன?

    கிருஷ்ணகிரியில் காரும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
    Author By Amaravathi Wed, 22 Apr 2026 07:31:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    3-died-in-car-and-bus-accident

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் ஆம்னி பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர், ஒருவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார்கள் இவர்கள் நாளை தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்கு பதிவு செய்ய தங்கள் சொந்த ஊருக்கு காரில் 4 பேர் பயணம் செய்துள்ளனர்.

    ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் அதிகாலை 4 மணி அளவில் சென்ற போது எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது ,விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது, விபத்தில் காரில் பயணித்த மூன்று பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவயிடத்தில் பலியாகி உள்ளனர், ஒருவர் மட்டும் படுகாயமடைந்துள்ளார்.

    தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற உத்தனப்பள்ளி போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் காரில் இறந்தவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள 
    சிகரல அள்ளி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி அவரது உறவினர்களான பிரதீப் மற்றும் மாரி என தெரிய வந்தது.  சதீஷ்குமார் (25) என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அதிகாலை நடைபெற்றது சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் படிங்க
    டெல்லிக்கு பாக்., டார்கெட்! குண்டு வீசவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் திட்டம்!! உளவாளிகள் இருவர் கைது!

    டெல்லிக்கு பாக்., டார்கெட்! குண்டு வீசவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் திட்டம்!! உளவாளிகள் இருவர் கைது!

    இந்தியா
    வீட்ல யாருமில்ல! நீ வா!! இன்னைக்கு வித்யாசமா பண்ணலாம்!! காதலனை நைசாக வரவழைத்து கதையை முடித்த காதலி!!

    வீட்ல யாருமில்ல! நீ வா!! இன்னைக்கு வித்யாசமா பண்ணலாம்!! காதலனை நைசாக வரவழைத்து கதையை முடித்த காதலி!!

    குற்றம்
    சும்மா விட மாட்டோம்! தலைகீழாக கட்டி தொங்க விடுவோம்!! ஜாக்கிரதை!! மத்திய அமைச்சர் அமித் ஷா வார்னிங்!

    சும்மா விட மாட்டோம்! தலைகீழாக கட்டி தொங்க விடுவோம்!! ஜாக்கிரதை!! மத்திய அமைச்சர் அமித் ஷா வார்னிங்!

    அரசியல்
    “எங்களால முடியல...” -  அவசரநிலை அறிவித்த முக்கிய வளைகுடா நாடு... இந்தியாவிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!

    “எங்களால முடியல...” - அவசரநிலை அறிவித்த முக்கிய வளைகுடா நாடு... இந்தியாவிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!

    உலகம்
    விறுவிறு தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரம்..!!

    விறுவிறு தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரம்..!!

    தமிழ்நாடு
    தமிழக வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!! நாளை தேர்தலையொட்டி கேரள அரசு அறிவிப்பு!!

    தமிழக வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!! நாளை தேர்தலையொட்டி கேரள அரசு அறிவிப்பு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வந்தாச்சு எலெக்ஷன்..! 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! முக்கிய அறிவிப்பு..!

    வந்தாச்சு எலெக்ஷன்..! 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share