• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    3-ம் வகுப்பு மாணவிக்கு திடீர் மாரடைப்பு: மயங்கி விழுந்து பரிதாப சாவு; 'ஒரே மகளை' இழந்த பெற்றோர் கதறல்; சோகத்தில் மூழ்கிய பள்ளி

    மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வகுப்பறையில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    Author By Senthur Raj Wed, 08 Jan 2025 12:43:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    3rd Class Girl Sudden Heart Attack: Tragic Death after Fainting; Parents cry out after losing 'only daughter'; A sad school

    அந்த நேரத்தில்  மகளின் நலனுக்காக கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெற்றோர், பதறித் துடித்து வந்து, கதறி அழுத காட்சி காண்பவர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. கர்நாடக மாநிலம் மைசூர் அருகே  பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளது. பதனகுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர், நிங்க ராஜு. அவருடைய மனைவி சுருதி. அவர்களின் ஒரே மகளான தேஜஸ்வினி (வயது 8) அருகில் உள்ள தனியார்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

    cardiologist

     வழக்கம்போல் காலையில் பள்ளிக்குச் சென்ற தேஜஸ்வினி, 11 மணி அளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.  பதறிப்போன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரத்த அழுத்தம் அல்லது மாரடைப்பால் மாணவி தேஜஸ்வினி இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கூறினார்கள். 

    இதையும் படிங்க: அனலைக் கிளப்பும் அண்ணா பல்கலை மாணவி விவகாரம்... சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதம்....

    cardiologist

    முன்னதாக மாணவி மயங்கி விழுந்ததும், பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், உடனடியாக அவர்களுடன் இணைப்பு கிடைக்கவில்லை.

    அந்த சமயத்தில் குல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இருந்த அவர்கள், மகளின் நல்வாழ்விற்காக பூஜை செய்து கொண்டிருந்தனர். பூஜைக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக தங்கள் செல்போன்களை அவர்கள் அணைத்து வைத்திருந்தனர்.

    இதனால் அவர்களுக்கு தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு பிணமாகத்தான் மகளை பார்க்க முடிந்தது. ஒரே மகளை பறிகொடுத்த பெற்றோர் நெஞ்சில் அடித்தபடி கதறி அழுதது காண்பவரை உருகச் செய்தது.

    பெற்றோர் கேட்டுக் கொண்டபடி பிரேத பரிசோதனை செய்யாமல் மாணவியின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரி அனுமந்தப்பா மற்றும் அதிகாரிகள் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள். பள்ளி வளாகமும் மாணவியின் கிராமமும் இதனால் சோகத்தில் மூழ்கியது.
     
    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநர் கேஷுவல் லேபர் மட்டுமே..திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share