• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வைர வியாபாரியை மிரட்டி ரூ.32 கோடி நகைகள் கொள்ளை... 4 இளைஞர்கள் நடத்திய பரபரப்பு சம்பவம்..!

    சென்னையில் வைர வியாபாரியை கட்டி போட்டு சுமார் 32 கோடி நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Mon, 05 May 2025 13:25:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    4-youths-rob-diamond-merchant-of-rs-32-crore-worth-of-j

    சென்னையில் வைர வியாபாரியை கட்டி போட்டு சுமார் 32 கோடி நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சென்னையைச் சேர்ந்த ஜான் லாயட், விஜய், ரத்தீஷ் குமார், அருண் பாண்டியராஜ் ஆகிய நான்கு பேரை  காவல்துறையினர் கைது செய்து அவர்கள் வந்த தார் காரை ஆகியவற்றை சென்னை துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல்துறையை சேர்ந்த இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களிடம் ஒப்படைக்க பட்டதை தொடர்ந்து சென்னைக்கு  விசாரணைக்காக கொண்டு சென்றனர்

    diamond
    சென்னையில் நேற்று வைர வியாபாரி சந்திரசேகரை தனியார் ஹோட்டலில் இருந்தபோது நகை வாங்குவது போன்று நான்கு பேர் கொண்ட கும்பல் அவரது அறைக்கு சென்று கட்டிப்போட்டு அந்த கும்பல் அவரிடம் இருந்து 32 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியது இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய கும்பலை தீவிர சோதனையில் ஈடுபட்டு கைது செய்ய தமிழக முழுவதும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

    diamond 

    இந்நிலையில் இந்த கும்பல் தூத்துக்குடிக்கு செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டனர் இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சென்னையில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சென்னையைச் சேர்ந்த ஜான் லாயட் ,விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜ் ஆகியோர் இருப்பது தெரியவந்தது 

    diamond

    இதையும் படிங்க: மெகுல் சோக்ஸிக்கு விழுப்புரத்தில் சொத்து..! பெல்ஜியம் அரசிடம் இந்தியா அக்டோபரிலேயே கோரிக்கை..!

    இதைத் தொடர்ந்து கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த சென்னை துணை ஆணையர் தலைமையின் கீழ் செயல்படும் தனிப்படையைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சிப்காட் காவல் நிலையம் வந்து அங்கிருந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வைரம் மற்றும் கொள்ளையடித்து விட்டு தப்பி வந்த தார் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர்.

    இதையும் படிங்க: 2025ம் ஆண்டில் மொத்தம் 7,698 புகார்கள்: அதில் இந்த 2 தான் அதிகம்..! தேசிய மகளிர் ஆணையம் ஷாக் தகவல்..!

    மேலும் படிங்க
    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்

    செய்திகள்

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்
    ஆப்ரேஷன் ஹெரோப்!!  40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    ஆப்ரேஷன் ஹெரோப்!! 40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    உலகம்
    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share