• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வணிகர்களுக்கு நிம்மதி..! ஜிஎஸ்டி கைது நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    இதுவரை ரூ 1 கோடியாக இருந்த குற்றவியல் வழக்கு தொடர்வதற்கான குறைந்தபட்ச வரி ஏய்ப்பு வரம்பு தற்போது ரூ 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 08 Oct 2026 18:34:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    57th GST Council Meeting: Prosecution Threshold Hiked to ₹5 Crore; Arrest Powers Curtailed.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோர் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்த வரி அதிகாரிகளின் கைது நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவியல் வழக்கு தொடர்வதற்கான குறைந்தபட்ச வரி ஏய்ப்பு வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வரி ஏய்ப்பு விவகாரங்களில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த உடனடி கைது நடவடிக்கைக் குறைக்கப்பட்டுள்ளது. கைது செய்வதற்குப் பதிலாக வரி, வட்டி மற்றும் உரிய அபராதங்களை வசூலிக்கும் சிவில் நடைமுறைகள் மூலம் தீர்வுகாண முன்னுரிமை வழங்கப்படும். அதிக அளவிலான நிதி மோசடிகளுக்கு மட்டுமே கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும்.

    இதையும் படிங்க: வியாபாரிகளுக்கு குட் நியூஸ் வருமா? இன்று கூடுகிறது 57வது ஜிஎஸ்டி கவுன்சில்..!!

    arrest powers scrapped

    ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், ரீஃபண்ட் கோரிக்கைகளை ஏற்பதற்கான கால அவகாசம் 15 நாட்களில் இருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் கோரப்படும் ரீஃபண்ட் தொகையில் 90% தொகை தானியங்கி முறையில் 3 வேலை நாட்களுக்குள் விடுவிக்கப்படும்.

    நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காகச் செலுத்தும் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் தொகையின் ஜிஎஸ்டிக்கு உள்ளீட்டு வரி விலக்கு (ITC) பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத டெலிவரி சேவை நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    தேவையற்ற சிறிய நோட்டீஸ்கள் அனுப்பப்படுவதைத் தவிர்க்கும் வகையில், ரூ.10,000-க்குக் குறைவான தொகைகளுக்கான நோட்டீஸ்களுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த நடைமுறைச் சீர்திருத்தங்கள் அனைத்தும் வரும் 2027 ஏப்ரல் 1 முதல் முழுமையாக அமலுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வணிகர்களுக்கு செம ஜாக்பாட்! GST 2.0-வில் வரப்போகும் முக்கிய மாற்றம்! தளர்கிறதா கட்டுப்பாடுகள்?

    மேலும் படிங்க
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு
    ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

    ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    தமிழ்நாடு
    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share