• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வணிகர்களுக்கு செம ஜாக்பாட்! GST 2.0-வில் வரப்போகும் முக்கிய மாற்றம்! தளர்கிறதா கட்டுப்பாடுகள்?

    வரி அதிகாரிகளின் நேரடி கைது அதிகாரத்தை நீக்கி, கைது நடவடிக்கைக்கு நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறும் வகையில் விதிகளை மாற்றுவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.
    Author By Pandian Mon, 05 Oct 2026 15:46:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gst-2-0-arrest-powers-court-approval-rs-5-crore-prosecu

    ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கைது அதிகாரத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாற்றங்கள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

    அடுத்த கட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன. வரும் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற உள்ள 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பான பல முன்மொழிவுகள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தற்போதைய நடைமுறையில் குறிப்பிட்ட கடுமையான வரி குற்றங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரம் தொடர்பாக வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நீண்ட காலமாக பல்வேறு கவலைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: சமரசம் பண்ணியாச்சு! ரூ.1.48 கோடி செலுத்திய அதானி! 4 நிறுவனங்கள் மீதான வழக்கை கைவிட்ட செபி!!

    இதையடுத்து, வரி அதிகாரிகளின் நேரடி கைது அதிகாரத்தை நீக்கி, கைது நடவடிக்கைக்கு நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறும் வகையில் விதிகளை மாற்றுவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.

    மேலும், வரி ஏய்ப்பு தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளுக்கான வரம்பை உயர்த்தும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது. தற்போது ரூ.1 கோடி அளவிலான வழக்குகளிலும் குற்றவியல் நடவடிக்கை தொடங்கக்கூடிய நிலையில், இதற்கான வரம்பை ரூ.5 கோடியாக உயர்த்துவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    BusinessNews

    இதன் மூலம் சிறிய அளவிலான வரி தொடர்பான பிரச்சினைகள் குற்றவியல் வழக்குகளாக மாறுவதைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உண்மையாக வரி செலுத்தும் வணிகர்களின் உள்ளீட்டு வரிச் சலுகையான ஐடிசியை பாதுகாப்பது தொடர்பான மாற்றங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. சப்ளையர் செய்த தவறுக்காக பொருளை முறையாக வாங்கிய வணிகரின் ஐடிசி பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் விதிகளை எளிமைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    சிறிய ஆன்லைன் வணிகர்கள் இ-காமர்ஸ் நிறுவனங்களின் கிடங்குகளை தங்களது ஜிஎஸ்டி பதிவு முகவரியாக பயன்படுத்த அனுமதிப்பது போன்ற சலுகைகளும் பரிசீலனையில் உள்ளன.

    இதுதவிர, குறைந்த தொகை வரி தொடர்பான வழக்குகள் மற்றும் தேவையற்ற வழக்குகளை குறைத்து, ஜிஎஸ்டி நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்படுகின்றன. நிறுவனங்கள் ஊழியர்களுக்காக செலுத்தும் குழு மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜிஎஸ்டிக்கு ஐடிசி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும், இவை அனைத்தும் தற்போது பரிசீலனையில் உள்ள முன்மொழிவுகள் மட்டுமே. அக்டோபர் 7-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகே இறுதி முடிவுகள் மற்றும் நடைமுறை மாற்றங்கள் குறித்து தெளிவாகத் தெரியவரும்.

    இதையும் படிங்க: காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் சிக்கிய ‘LoRa’ டெக்னாலஜி! பாதுகாப்புப் படைகளுக்கு புதிய தலைவலி!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    தமிழ்நாடு
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    தமிழ்நாடு
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share