• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பதவியேற்பதை தவிர்க்கிறார்களா அதிமுக எம்.எல்.ஏ-க்கள்?! இதுவரை 7 பேர் பதவியேற்கவில்லை! உட்கட்சி பூசல் காரணமா?

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    Author By Pandian Mon, 11 May 2026 12:45:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    7-mlas-skip-oath-in-tamil-nadu-assembly-as-cm-vijay-takes-charge

    தமிழகத்தின் 17வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று சென்னை சட்டசபை வளாகத்தில் பரபரப்பாக நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். சட்டசபை தொடங்கியதும் முதலமைச்சர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். “தமிழக மக்களுக்காக தன்னை இயந்திரமாக மாற்றிக்கொண்டு உழைக்கும் முதல்வரை வணங்குகிறேன்” என்று அவர் பேசியது அவையில் கவனம் ஈர்த்தது.

    இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய் எம்எல்ஏவாக உறுதிமொழி ஏற்றார்.

    பின்னர் எம்எல்ஏ பதவி ஏற்றதற்கான பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன் மற்றும் பிரபு ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.

    இதையும் படிங்க: Breaking News! மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்! ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வரலாற்று நிகழ்வு!

    breakingnews

    அதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதவியேற்றனர். முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் உறுதிமொழி ஏற்றனர். ஆனால், சட்டசபை கூட்டத்தில் 7 உறுப்பினர்கள் பதவியேற்காதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது.

    சேந்தமங்கலம் சந்திரசேகரன், காமாட்சி, சரவணன், சி.வி.சண்முகம், கே.சி.கருப்பண்ணன், உஷாராணி உள்ளிட்டோர் இன்று பதவியேற்கவில்லை. இதேபோல் அமைச்சரான கீர்த்தனாவும் வெற்றிச் சான்றிதழை கொண்டு வராத காரணத்தால் பதவியேற்க முடியாமல் போனது கவனத்தை ஈர்த்தது.

    சட்டசபையின் முதல் நாளிலேயே பல உறுப்பினர்கள் பதவியேற்காத சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அதிமுக தரப்பில் உள்ள உள்கட்சி குழப்பங்கள் மீண்டும் வெளிப்படையாக தெரிய தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!

    மேலும் படிங்க
    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    தமிழ் மரபை உயர்த்தி பிடித்த முதல்வர் விஜய்..! MP ஜோதிமணி நெகிழ்ச்சி..!

    தமிழ் மரபை உயர்த்தி பிடித்த முதல்வர் விஜய்..! MP ஜோதிமணி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    அரசியல் நாகரீகம்..! நேரில் வந்த முதல்வர் விஜய்..! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

    அரசியல் நாகரீகம்..! நேரில் வந்த முதல்வர் விஜய்..! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

    தமிழ்நாடு
    விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 6 முதல் நடைபயணம்! மத்திய அரசுக்கு எதிராக டி. ராஜா அதிரடி அறிவிப்பு!

    விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 6 முதல் நடைபயணம்! மத்திய அரசுக்கு எதிராக டி. ராஜா அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் இத்தனை MLA-க்கள் மீது கிரிமினல் வழக்குகளா..!! முதலிடத்தில் CM விஜய்யின் தவெக கட்சி..!!

    தமிழகத்தில் இத்தனை MLA-க்கள் மீது கிரிமினல் வழக்குகளா..!! முதலிடத்தில் CM விஜய்யின் தவெக கட்சி..!!

    தமிழ்நாடு
    தங்கம் வாங்காதீங்க.. பிரதமர் மோடியின் மக்கள் தியாக வேண்டுகோள்..!! ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு..!!

    தங்கம் வாங்காதீங்க.. பிரதமர் மோடியின் மக்கள் தியாக வேண்டுகோள்..!! ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share