• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமெரிக்கா செல்ல எச்1பி விசாவை 73 % பெற்ற இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்

    அமெரிக்கா செல்ல எச்1பி விசாவை 73 % பெற்ற இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்
    Author By Pothyraj Fri, 07 Feb 2025 12:09:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    73 percent indians get US H1B visas

    கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை அமெரிக்கா செல்வதற்காக அந்நாடு வழங்கிய ஹெச்1பி விசாவில் 73 சதவீதத்தை இந்தியர்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது என்று  மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 105 இந்தியர்களை அமெரிக்க அரசு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பியது. இதில் இந்தியர்களுக்கு கைவிலங்கிட்டு 40 மணிநேரம் விமானத்தில் பயணிக்க வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு மத்திய அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அமெரிக்காவையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    H1B

    இந்நிலையில்  மத்திய வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது: 
    அமெரிக்காவுக்கு வேலைக்காகச் செல்வோருக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா வழங்குவது குறித்து அமெரிக்க அரசுடனும், மற்ற நிறுவனங்களுடனும் மத்திய அரசு நெருங்கிய கண்காணிப்பில்தான்  இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் திறமைவாய்ந்த மென்பொறியாளர்கள் அமெரிக்காவுக்கு பணிக்குச் செல்வது, அங்கு உழைப்பது இரு தரப்பு நாடுகளின் பரஸ்பரஸ்த்துக்கு உகந்தது. 

    இதையும் படிங்க: நாடு கடத்தல் புதிதல்ல! 15 ஆண்டுகளாகத் தொடர்கிறது: எண்ணிக்கையை வெளியிட்ட மத்திய அரசு

    அமெரிக்க அரசு வழங்கிய தகவலின்படி, கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை அமெரிக்கா செல்வதற்காக அந்நாடு வழங்கிய ஹெச்1பி விசாவில் 73 சதவீதத்தை இந்தியர்களுக்குத்தான் அந்நாடு வழங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.

    H1B

    உக்ரைன், இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்சினையால் எத்தனை இந்திய மாணவர்கள் அங்கு கல்வி, வேலைக்காகச் சென்று பாதிக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார் அவர் பேசுகையில் “ உக்ரைன், ரஷ்யாவுக்கும் இடையே போர் நடப்பதற்கு முன்பாக உக்ரைனில் மட்டும் 21,928 இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்துவந்தனர். ஆனால், உக்ரைன், ரஷ்யா இடையிலான போர், மோதலுக்குப்பின், அங்கு 2024 நவம்பர் 1ம் தேதி நிலவரப்படி 1,802 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

    அதேபோல இஸ்ரேல் நாட்டில் முனைவர் மற்றும் சிறப்பு மருத்துவம், சிறப்பு அறுவைசிகிச்சை படிப்புகளைப் படிக்க 900 இந்திய மாணவர்கள் சென்றிருந்தனர்.  ஆனால், இஸ்ரேல்,ஹமாஸ் இடையிலான மோதலுக்குப்பின், 2023, அக்டோபர் 7ம் தேதி ஆப்ரேஷன் அஜெய் நடத்தப்பட்டு 1309 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். இதில் 768 பேர் இந்திய மாணவர்கள். பாலஸ்தீனத்தில் எந்த இந்திய மாணவர்களும் இல்லை” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பிறப்புக்குடியுரிமை: அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share