• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    8-வது ஊதியக் குழு அப்டேட்: அரசு ஊழியர்களின் புதிய சம்பள கணக்கு இதோ..!!

    ஊதிய விகிதம் நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக உயரும் என்று கூறப்படுகிறது.
    Author By Shanthi M. Fri, 03 Jul 2026 18:15:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    8th-pay-commission-how-much-govt-employees-salaries-will-increase

    மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதிய விவகாரங்களைப் பரிசீலிக்கும் 8-வது ஊதிய வரைவுக் குழுவின் முக்கியக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டு ஆலோசனை குழுவின் (NC-JCM) செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகள் விரிவாக ஆராயப்பட்டன.

    கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) தொடர்பான விஷயங்கள். தற்போது நடைமுறையில் உள்ள ஆண்டுக்கு 3 சதவீத ஊதிய உயர்வு விகிதத்தை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. மேலும், மாத மருத்துவ படியை ரூ.1,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்துவது, விடுப்பு பணமாக்கல் (Leave Encashment) வரம்பை 300 நாட்களிலிருந்து 400 நாட்களாக அதிகரிப்பது ஆகியவை குறித்தும் தீவிர ஆலோசனை நடைபெற்றது.

    குறிப்பாக, தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனை முன்னிறுத்தி இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்பது தரப்புகளின் வாதம்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 40 இடங்களில் ரெய்டு..! மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களுக்கு குறி..! அதிரடி நடவடிக்கை..!

    அதிரடி சம்பள உயர்வு முன்மொழிவு: எப்.என்.பி.ஓ. (FNBO) மூலம் முன்மொழியப்பட்ட ஊதிய விகிதங்கள் நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    •  நிலை 1: ரூ.18,000-லிருந்து ரூ.54,000
    •  நிலை 2 (குரூப் சி): ரூ.19,900-லிருந்து ரூ.59,700
    •  நிலை 3: ரூ.21,700-லிருந்து ரூ.65,100
    •  நிலை 4: ரூ.25,500-லிருந்து ரூ.76,500
    •  நிலை 5: ரூ.29,200-லிருந்து ரூ.87,600

    8-வது ஊதியக் குழு

    இதேபோல், நிலை 6 முதல் நிலை 18 (அமைச்சரவை செயலாளர்) வரையிலான பல்வேறு நிலைகளில் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இரு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை உயரும் என முன்மொழிவுகள் உள்ளன. உதாரணமாக, நிலை 18-ல் ரூ.2,50,000-லிருந்து ரூ.8,12,500 ஆக உயரும். இது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    துறை வாரியாக உள்ள வேறுபாடுகளைச் சரி செய்ய, வரைவுக் குழு உறுப்பினர்கள் மார்ச் மாதம் வரை டெல்லியிலேயே தங்கி பணியாற்ற உள்ளனர். இறுதி முடிவுகள் எட்டப்பட்ட பிறகு, அந்தக் கூட்டு குறிப்பாணை நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 8-வது ஊதியக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

    இந்தப் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் பட்சத்தில், 2026 ஜனவரி 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இறுதி அறிக்கை மத்திய அமைச்சரவைக்கு எவ்வளவு விரைவில் சமர்ப்பிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.
    இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊதிய உயர்வு கிடைக்கும் என ஊழியர் அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

    இதையும் படிங்க: ரொம்ப பேசாதீங்க அண்ணாச்சி-னு சொன்னனே.! கேட்டீங்களா..? EX. அமைச்சர் கைது... மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!

    மேலும் படிங்க
    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 8 கொலைகள்..! செயலிழந்த சட்டம் ஒழுங்கு... கேள்விக்குறியான பாதுகாப்பு.! வெளுத்துவிட்ட கனிமொழி.!!

    ஒரே நாளில் 8 கொலைகள்..! செயலிழந்த சட்டம் ஒழுங்கு... கேள்விக்குறியான பாதுகாப்பு.! வெளுத்துவிட்ட கனிமொழி.!!

    தமிழ்நாடு
    மத்தியப் பிரதேசத்தில் மழைநீரில் மறைந்திருந்த ஆபத்து! வடிகாலில் பாய்ந்த கார்! 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி!

    மத்தியப் பிரதேசத்தில் மழைநீரில் மறைந்திருந்த ஆபத்து! வடிகாலில் பாய்ந்த கார்! 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி!

    இந்தியா
    ஹோம் லோன் முதல் பர்சனல் லோன் வரை.. கடன் வாங்கியவர்களுக்கு வரப்போகும் புதிய மாற்றம்! RBI-ன் அடுத்த அதிரடி!!

    ஹோம் லோன் முதல் பர்சனல் லோன் வரை.. கடன் வாங்கியவர்களுக்கு வரப்போகும் புதிய மாற்றம்! RBI-ன் அடுத்த அதிரடி!!

    இந்தியா
    நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்! ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் வைத்த கெடு! செப்.21க்குள் ஆஜராக உத்தரவு!

    நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்! ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் வைத்த கெடு! செப்.21க்குள் ஆஜராக உத்தரவு!

    அரசியல்
    ஏர்போர்ட் நிர்வாக மாற்றம் எதற்கு.? பதில் சொல்லுங்க CM..! வானதி சீனிவாசன் கேள்வி.!!

    ஏர்போர்ட் நிர்வாக மாற்றம் எதற்கு.? பதில் சொல்லுங்க CM..! வானதி சீனிவாசன் கேள்வி.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share