• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என் வீட்டு தென்னை கூனி எதிர்வீட்டுக்கு இளநீர் தந்தால் பெயர் என்ன..? ஆ.ராசா வார்த்தைப் போர்..!

    விசிக மற்றும் IUML கட்சிகளை ஆ. ராசா கடுமையாக விமர்சித்து வருகிறார்.
    Author By Nila Fri, 22 May 2026 09:57:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    A raja

    தமிழ் இலக்கியத்தில் முடத்தெங்கு என்பது ஒரு சக்திவாய்ந்த உருவகம். சொந்தத் தோட்டத்தில் வளர்ந்த தென்னை மரம், காய்களைத் தன் எஜமானுக்கு கொடுக்காமல், கூனி வளைந்து எதிர் வீட்டுக்கு இளநீர் தரும் துரோகப் பண்பை இது குறிக்கும். இந்தப் படிமம் துரோகம், நன்றி கெட்ட தன்மை, சுயநலம் ஆகியவற்றை அழகாகச் சித்தரிக்கும். திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா இந்த உருவகத்தை அரசியல் களத்தில் பயன்படுத்தி, தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். 

    சமீபத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து, தங்கள் எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்களாக இணைத்துக் கொண்டன. இந்த நடவடிக்கை DMK கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்ட இந்தக் கட்சிகளின் “திடீர் தாவல்” ஆகக் கருதப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தவர் ஆ.ராசா. 

    A.raja

    ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் முன்பு , “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி., புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை!” என்று கூறி இருந்தார்.

    இதையும் படிங்க: அமைதியா போறது.. அநாகரீகம் தவிர்க்க தான்..! ஆ. ராசாவை பூந்து விளாசிய S.S. பாலாஜி..!

    தற்போது மேலும் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு” என்றும் அரசியலில் என்ன பெயர் சூட்டலாம் எனவும் கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: ஏணியும், சிறுத்தையும் விசிலுக்கு முட்டுக் கொடுக்குது...! ஆ.ராசா விமர்சனம்..!

    மேலும் படிங்க
    அறநிலையத்துறை அமைச்சரான பிரமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?

    அறநிலையத்துறை அமைச்சரான பிரமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?

    அரசியல்
    பெண்களை இழிவு படுத்துவீங்களா.? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!

    பெண்களை இழிவு படுத்துவீங்களா.? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!

    ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    அப்ப நான் 11ம் வகுப்பு படித்தேன்.. கூட படித்த பையனால் வந்த வினை..!! நடுராத்திரியில் நடந்த கொடுமை.. பூஜிதா பொன்னாடா ஓபன் டாக்..!

    அப்ப நான் 11ம் வகுப்பு படித்தேன்.. கூட படித்த பையனால் வந்த வினை..!! நடுராத்திரியில் நடந்த கொடுமை.. பூஜிதா பொன்னாடா ஓபன் டாக்..!

    சினிமா
    முழுமை அடைந்தது தவெக அமைச்சரவை!! 35 அமைச்சர்கள் ரெடி! யார் யாருக்கு என்னென்ன துறை?!

    முழுமை அடைந்தது தவெக அமைச்சரவை!! 35 அமைச்சர்கள் ரெடி! யார் யாருக்கு என்னென்ன துறை?!

    அரசியல்
    என் அம்மாவுக்கே இப்படி பண்ணிட்டாங்க.. அப்ப நீங்களும் உஷாரா இருங்க..!! மக்களுக்கு வார்னிங் கொடுத்த நடிகை வேதிகா..!

    என் அம்மாவுக்கே இப்படி பண்ணிட்டாங்க.. அப்ப நீங்களும் உஷாரா இருங்க..!! மக்களுக்கு வார்னிங் கொடுத்த நடிகை வேதிகா..!

    சினிமா

    செய்திகள்

    அறநிலையத்துறை அமைச்சரான பிரமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?

    அறநிலையத்துறை அமைச்சரான பிரமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?

    அரசியல்
    பெண்களை இழிவு படுத்துவீங்களா.? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!

    பெண்களை இழிவு படுத்துவீங்களா.? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!

    ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    முழுமை அடைந்தது தவெக அமைச்சரவை!! 35 அமைச்சர்கள் ரெடி! யார் யாருக்கு என்னென்ன துறை?!

    முழுமை அடைந்தது தவெக அமைச்சரவை!! 35 அமைச்சர்கள் ரெடி! யார் யாருக்கு என்னென்ன துறை?!

    அரசியல்
    அத்துமீறிய ஆட்டோ டிரைவர்!  புகராளிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! 5 போலீசார் சஸ்பெண்ட்!

    அத்துமீறிய ஆட்டோ டிரைவர்! புகராளிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! 5 போலீசார் சஸ்பெண்ட்!

    குற்றம்
    இதுதான் சூப்பர் சான்ஸ்! இத விட்ரவே கூடாது! தவெக விஜயை வீழ்த்த தயாராகும் பாஜக! அம்பலமானது திட்டம்!

    இதுதான் சூப்பர் சான்ஸ்! இத விட்ரவே கூடாது! தவெக விஜயை வீழ்த்த தயாராகும் பாஜக! அம்பலமானது திட்டம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share