• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரைக்கு, அக்கட்சியை சேர்ந்த மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sat, 20 Jun 2026 12:10:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aadhav-arjuna-dual-post-row-solairaja-slams-aiadmk-mp-inbathurai-madurai

    மதுரையில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரைக்கு, அதே கட்சியைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இன்பதுரை சமீபத்தில், “ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இருப்பதால் இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். லோதா கமிட்டி பரிந்துரையின்படி ஒருவர் இரு பொறுப்புகளை ஒரே நேரத்தில் வகிப்பது தவறு” என விமர்சித்திருந்தார். இந்தக் கருத்துக்கு சோலைராஜா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.

    சோலைராஜா கூறுகையில், “தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச்செயலராக ஆதவ் அர்ஜுனா இருக்கிறார். அதே சங்கத்தில் நான் சீனியர் துணைத் தலைவராக உள்ளேன். விளையாட்டு வீரரின் கடினமான பாதையை என்னைப் போன்றவர்களுக்குத் தான் தெரியும். அவரை விளையாட்டுத் துறை அமைச்சராக்கிய முதல்வர் விஜயை பாராட்டலாம். ஆனால், அ.தி.மு.க. இப்படி கீழ்த்தரமாக விமர்சிப்பது வேதனை அளிக்கிறது. ஆதவ் அர்ஜுனா விளையாட்டு சங்கப் பதவிகளை வகித்த பின்னரே அமைச்சரானார்” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவு! புத்துயிர் கொடுத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா! அதிகாரிகள் ஷாக்!

    AadhavArjuna

    மேலும், “இன்பதுரையை அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி கண்டிக்க வேண்டும். என்னை விளக்கம் கேட்டால் உரிய பதில் அளிப்பேன். அதனால் எனக்கு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனாலும் பரவாயில்லை. எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என சோலைராஜா எச்சரித்துள்ளார்.

    இந்த விவகாரம் அ.தி.மு.க.வுக்குள் புதிய பூசலை ஏற்படுத்தியுள்ளது. சோலைராஜா மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தவர். இது தி.மு.க.வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 

    விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில், சோலைராஜா த.வெ.க.வுக்கு தாவி மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் ஊகிக்கின்றன. ஆதவ் அர்ஜுனாவுடன் நெருங்கிய விளையாட்டு உறவு கொண்ட சோலைராஜாவின் இந்த நிலைப்பாடு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தமிழக அரசியலில் விளையாட்டு மற்றும் அரசியல் இணைப்பை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... கோவையில் தீயாய் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா...!

    மேலும் படிங்க
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில்

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா
    வாயு கசிவு விவகாரத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு; விசாரிக்க அரசு உயர்மட்ட குழுவை அமைத்தார் முதல்வர் விஜய்!

    வாயு கசிவு விவகாரத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு; விசாரிக்க அரசு உயர்மட்ட குழுவை அமைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share