• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆவின் "GREEN MAGIC" நிறுத்தமா.? மக்கள் அதிர்ச்சி... தமிழக அரசு விளக்கம்..!

    ஆவின் பால் உற்பத்தி குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
    Author By Nila Sat, 13 Jun 2026 12:46:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Aavin

    அதிக உற்பத்தி செலவின் காரணமாக, பெரும்பாலான நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆவினின் "கிரீன் மேஜிக்" பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அப்பால் பாக்கெட்டுகள் முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பொதுமக்களின் அன்றாட தேவைகளில் இடையூறு செய்வது தவறானது என்றும் கூறி வருகின்றனர். ஆவின் பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய திட்டம் என பரப்பப்படும் தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. ஆவின் பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    aavin

    இது முற்றிலும் தவறான தகவல் என்றும் இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், "Green Magic" பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

    இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய விமானப்படை ஏஎன் 32 ரக விமானம்!! தரையிறங்கும்போது அரங்கேறிய அசம்பாவிதம்!!

    ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும், அதில் Green Magic பால் உட்பட, தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

    இதையும் படிங்க: "ஆவின் பால் உற்பத்தி முடக்கம்"..! ஆரோக்கியத்தின் மீதான நேரடி தாக்குதல்... நயினார் கண்டனம்..!

    மேலும் படிங்க
    யாரை தெரு நாய் என்று சொன்னார் நடிகர் ராகவா லாரன்ஸ்..?? கிளம்பிய புதிய சர்ச்சை..!!

    யாரை தெரு நாய் என்று சொன்னார் நடிகர் ராகவா லாரன்ஸ்..?? கிளம்பிய புதிய சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    பெண் ராணுவ வீரர்கள் இதெல்லாம் போட தடை..!! இந்திய ராணுவம் வெளியிட்ட புது ரூல்ஸ்..!!

    பெண் ராணுவ வீரர்கள் இதெல்லாம் போட தடை..!! இந்திய ராணுவம் வெளியிட்ட புது ரூல்ஸ்..!!

    இந்தியா
    "தவெக யாரைக் காப்பாற்ற நினைக்கிறது?" - ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி!

    "தவெக யாரைக் காப்பாற்ற நினைக்கிறது?" - ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி!

    அரசியல்
    #BREAKING: பாஜக கூட்டணியில் இருந்து விலகியது த.மா.கா! ஜி.கே.வாசன் அறிவிப்பு!

    #BREAKING: பாஜக கூட்டணியில் இருந்து விலகியது த.மா.கா! ஜி.கே.வாசன் அறிவிப்பு!

    அரசியல்
    இதுதான் தவெகவின் அனைவருக்குமான அரசியலா? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    இதுதான் தவெகவின் அனைவருக்குமான அரசியலா? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    கட்சிக்கு ஆள்பிடிக்கும் நிலையில் தவெக இல்லை..!! ஒரே போடாக போட்ட அமைச்சர் செங்கோட்டையன்..!!

    கட்சிக்கு ஆள்பிடிக்கும் நிலையில் தவெக இல்லை..!! ஒரே போடாக போட்ட அமைச்சர் செங்கோட்டையன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share