• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்! வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கை மற்றும் மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்துடனும்,  விளையாடும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 12 May 2026 15:40:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Abolish NEET": DMK Leader MK Stalin slams Center over paper leak and exam cancellation.

    ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி 2026 தேர்வினை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மத்திய அரசின் இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ள மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டதாவது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை மற்றும் மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்துடனும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். இது மாணவர்களின் கல்வித் தகுதியை அளவிடும் தேர்வு அல்ல, அவர்களின் உழைப்பைச் சுரண்டும் சூதாட்டம்.

    ஒவ்வொரு முறையும் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் எனப் புகார்கள் எழுவதும், பின்னர் தேர்வு ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இது தேசிய தேர்வு முகமையின் (NTA) கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. மாநிலங்களின் மருத்துவக் கல்வி உரிமையைப் பறித்து, ஒரு தரப்பினருக்கு மட்டும் சாதகமாகச் செயல்படும் இந்தத் தேர்வை இனியும் அனுமதிக்க முடியாது. சிபிஐ விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாக முடிந்துவிடக் கூடாது.

    இதையும் படிங்க: மருத்துவக் கனவுகளின் தேசிய போட்டி..!! நாளை மறுநாள் நீட் தேர்வு..!! AI மூலம் கண்காணிப்பு..!!

    banneet

    தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள சூழலில், மு.க. ஸ்டாலினின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. "தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வை எதிர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் வினாத்தாள் கசிவு விவகாரம், நீட் தேர்வின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படவும் வழிவகுத்துள்ளது. "ஒரே நாடு, ஒரே தேர்வு" என்ற கொள்கை மாணவர்களின் சமத்துவத்தைப் பாதிக்கிறது என்ற வாதம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

    நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் மாநிலப் பாடத்திட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் திமுக தலைவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: NEET 2026: மாணவர்களே..!! மன அழுத்தமா..?? கவலை வேண்டாம்.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!

    மேலும் படிங்க
    மக்களே தயாரா?... ஊட்டி மலர் கண்காட்சி குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு... முதல்வர் விஜய் தொடங்கிவைக்க திட்டம்?

    மக்களே தயாரா?... ஊட்டி மலர் கண்காட்சி குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு... முதல்வர் விஜய் தொடங்கிவைக்க திட்டம்?

    தமிழ்நாடு
    அதிமுக-வில் பிளவு? நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து திருமாவளவன் சொன்ன

    அதிமுக-வில் பிளவு? நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து திருமாவளவன் சொன்ன 'பரபரப்பு' கருத்து!

    தமிழ்நாடு
    60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் தயார்! எரிபொருள் இருப்பு குறித்து மத்திய அமைச்சர் உறுதி!

    60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் தயார்! எரிபொருள் இருப்பு குறித்து மத்திய அமைச்சர் உறுதி!

    இந்தியா
    எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கு ஜாக்பாட்..! அரசு கொறடாவாக நியமனம்..! முக்கிய அறிவிப்பு..!!

    எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கு ஜாக்பாட்..! அரசு கொறடாவாக நியமனம்..! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜோதிடத்தை நம்பினால் மதவாத அரசியலா..? முதல்வருக்கு திருமா. சப்போர்ட்..!

    ஜோதிடத்தை நம்பினால் மதவாத அரசியலா..? முதல்வருக்கு திருமா. சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share