• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலையா? விஜய்யா?... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்...!

    நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பணம் சம்பாதிப்பதிலோ அல்லது பதவியை அடைவதிலோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Fri, 12 Jun 2026 09:45:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-raghava-lawrence-has-announced-he-enter-politics

    பிரபல நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், விரைவில் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களமிறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக தானே  அறிவிப்பதாக கூறியிருந்த  ராகவா லாரன்ஸ், தனது பொது வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை நேற்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து அறிவிப்பை ஒத்திவைத்திருந்த அவர் தனது அடுத்தக்கட்ட பயணம் குறித்த தகவலை இன்று காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

    இதனிடையே ராகவா லாரன்ஸ் தனது சோசியல் மீடியா பக்கத்தில்,  எதையும் எதிர்பார்க்காமல், உங்கள் கடமையை நேர்மையாகச் செய்யுங்கள். எனக்கு உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவை.

    நான் அரசியலில் நுழைவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. பணம் சம்பாதிக்கும் எண்ணமோ அல்லது தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ எனக்கு இருந்ததில்லை. நான் நம்பும், எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலில் நுழைந்தால், நான் ஒரு தனிநபராகச் செய்து வருவதை விடப் பெரிய அளவில் சமூகத்திற்குச் சேவை செய்ய, அவர்களுக்குத் துணையாக நின்று அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பது மட்டுமே என் ஒரே எண்ணமாக இருந்தது.

    இதையும் படிங்க: அறநிலையத்துறை அமைச்சரின் அடுத்த தரமான சம்பவம்... பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் அதிரடி ரெய்டு...!

    இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலில் நுழைய வேண்டிய ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளன.

    இன்று காலை 10:00 மணிக்கு நான் பகிரும் இந்தக் காணொளியில், அரசியல் குறித்த எனது புரிதல், அது என் வாழ்வில் எப்படி வந்தது, அரசியல் குறித்த என் தாயின் கண்ணோட்டம், மற்றும் என் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி, என் இதயத்திலிருந்து முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பேசியுள்ளேன்.

    காணொளியை இறுதிவரை பார்த்து, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் இந்த முக்கியமான அடியை நான் எடுத்து வைக்கும் வேளையில், உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை என பதிவிட்டுள்ளார். 

    இந்த பதிவை அடுத்து ராகவா லாரன்ஸ் அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders இயக்கத்தில் இணையப்போகிறாரா? அல்லது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

    Do your duty sincerely, without expecting anything in return. I Need Your Advice and Guidance

    I never imagined entering politics. I never had any intention of earning money or seeking a seat. My only thought was that if someone I believed in and close to me entered politics, I… pic.twitter.com/FktdtHW4Dp

    — Raghava Lawrence (@offl_Lawrence) June 12, 2026

    இதையும் படிங்க: அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை...!

    மேலும் படிங்க
    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசியல்
    சிங்கப்பெண் அதிரடிப்படையை இழிவுபடுத்திய கூல் சுரேஷ்..!! சரமாரி கேள்வியால் ஓட்டம்.. வலுக்கும் கண்டனம்..!

    சிங்கப்பெண் அதிரடிப்படையை இழிவுபடுத்திய கூல் சுரேஷ்..!! சரமாரி கேள்வியால் ஓட்டம்.. வலுக்கும் கண்டனம்..!

    சினிமா
    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    அரசியல்
    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்!  ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்! ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    உலகம்
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! ராகவா லாரன்ஸை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! ராகவா லாரன்ஸை தொடர்ந்து லதா ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சினிமா
    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசியல்
    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    அரசியல்
    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்!  ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்! ஹார்முஸ் வழியாக எடுத்து வந்தோம்! ரகசியத்தை போட்டு உடைத்த ட்ரம்ப்!

    உலகம்
    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

    தமிழ்நாடு
    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிறிஸ்துவ மத போதகர் மீது பாய்ந்தது போக்சோ!

    குற்றம்
    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share