• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “நான் விஜய் ரசிகன்” ... தவெகவில் இணைகிறாரா நடிகர் விமல்? - அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்....!

    த.வெ.க, தலைவர் விஜயின் ரசிகர் தான் என்றும் அவருடன் அரசியலில் இணைந்து செல்வது குறித்து காலம் தான் தீர்மானிக்கும் என நடிகர் விமல் கோவையில் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Tue, 10 Mar 2026 11:59:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Actor vimal about TVK vijay politics

    தயாரிப்பாளர் ராஜசேகர் தயாரிப்பில் இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விமல்,நட்டி சுப்பிரமணியம், சனக்‌ஷா ஸ்ரீ, பால சரவணன், முனீஸ்கான், ஆகிய பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள் வடம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இசையமைப்பாளர் D.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கிராமங்களிலும் மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர்கள் என பலரது மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    இந்நிலையில் இத்திரைப்பட குழுவினர்களான இயக்குனர் கேந்திரன், நடிகர் விமல், நடிகை சனக்‌ஷா ஸ்ரீ, உள்ளிட்டோர் கோவை ப்ரூக்பீல்ட் மாலில் உள்ள PVR திரையரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களை சந்தித்தனர்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்தும் படத்தின் வரவேற்பு குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மாடு வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் இந்தபடத்தில் வரும் மாட்டின் உண்மையான  பெயர் சோழன் என்றும் அதிகமாக இனிப்புகளை உட்கொள்வார் வாழைப்பழங்களை உட்கொள்வார் என்று கூறிய அவர் இந்த திரைப்படத்தில் மாட்டிற்கும் மிக முக்கியமான பங்கு உள்ளது என தெரிவித்தார். இந்தப் படத்தில் நான் எங்கும் கஷ்டப்பட்டு நடிக்கவில்லை இஷ்டப்பட்டு தான் நடித்தேன் என்று கூறினார். 

    இதையும் படிங்க: களமிறங்கும் விஜய்..!! தவெக வேட்பாளர் நேர்காணல்...!! பனையூருக்கு படையெடுக்கும் நிர்வாகிகள்..!

    மேலும் இந்த மாடு வரும் அனைத்து காட்சிகளுமே ஒரிஜினல் தான் என்றும் எங்குமே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யவில்லை என்று குறிப்பிட்டார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே மிகவும் அருமையாக இருப்பதாகவும் குறிப்பாக பாண்டிமுனி பாடல்களை விழாக்களில் கூட பயன்படுத்தி வருகிறார்கள் என தெரிவித்தார். 

    இந்த படத்தை அடுத்து ஏழாம் பொருத்தம் என்ற ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு படத்தை நடித்து வருவதாகவும் மேலும் விலங்கு 2  Webseries கதை விவாதம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தற்பொழுது உள்ள இளைஞர்கள் GenZ யினர்களும் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு யோசித்து செய்கிறார்கள் தற்போது திரைத்துறைக்கு வருபவர்களும் நன்கு பயிற்சி உடன்தான் வருகிறார்கள் என்று தெரிவித்தார். 

    அரசியல் தொடர்பான கேள்விக்கு அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நான் ஒரு விஜய் ரசிகர் என்றும் கில்லி படத்தில் அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன் என தெரிவித்தார். விஜய் கில்லியில் எப்படி இருந்தாரோ அதுபோன்றுதான் தற்பொழுதும் அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறார் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் அவருடைய அரசியல் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார். விஜயுடன் இணைந்து செல்வீர்களா என்ற கேள்விக்கு அது காலம் தான் தீர்மானிக்கும் என்று பதிலளித்தார். நடிகர் விமல் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு தற்போதைக்கு நான் படங்களை நடிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறேன்.

    அரசியலில் நல்லது செய்பவர்கள் அனைவருடனும் இணைந்து துணையாக இருப்பேன் என பதில் அளித்தார். மகளிர் தின விழாவில் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தது தொடர்பான கேள்விக்கு அது நல்ல விஷயம் தான் பொதுவாகவே எந்த கட்சியாக இருந்தாலும் நல்ல விஷயம் செய்யும் பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது இவரும் நல்லது செய்வார் என தெரிவித்தார். அரசியலைப் பற்றி பெரிதளவு Knowledge இல்லை அதனால் அரசியல் வேண்டாம் என பதில் அளித்தார். 

    இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் கேந்திரன், நல்ல படங்களை தமிழக ரசிகர்கள் என்றும் தவற விட்டதில்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளது அந்த வரிசையில் இந்த படமும் ஒன்று என தெரிவித்தார். மக்கள் நல்ல படங்களைக் கொண்டாடினால் அடுத்தடுத்து நல்ல படங்களை எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள் என தெரிவித்தார். வடமாடு மஞ்சு விளையாட்டு போட்டியை திரையில் பார்ப்பது ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்தார். 

    விலங்கு நல ஆர்வலர்களிடமிருந்து ஏதாவது எதிர்மறை கருத்துக்கள் வந்ததா என்ற கேள்விக்கு, விலங்குகளை துன்புறுத்தக் கூடாது அவ்வளவு தானே தவிர மாடு என்பது ஒரு உருவம் தான் அதற்குள் அதிகமான அன்பு உள்ளது இந்த படத்தில் நடித்த மாடு எளிதில் தங்களுடன் பழகிவிட்டது என்று தெரிவித்தார். நாம்தான் மாடு என்று ஒதுக்கி வைக்கிறோம் என்று தெரிவித்த அவர் அனைத்து மிருகங்களுக்குள்ளும் ஒரு அன்பு உள்ளது அதை நாம் தேடிப் பிடிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த படத்தைப் பார்த்த மாடு வளர்க்கும் நபர் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு தன்னிடம் கண்கலங்கியதாகவும் அதில் அன்பை பார்க்க முடிந்ததாக தெரிவித்தார். மேலும் மாட்டை வளர்க்கும் அனைவருக்கும் இந்த படம் ஒரு மகிழ்ச்சியை தரும் என்று கூறினார். 

    முதலாளித்துவம் பெரியவர்கள் சிறியவர்களை தாழ்த்துவது போன்ற விஷயங்கள் அனைத்து தொழில்களிலும் உள்ளது சினிமாவில் அதிகமாகவே உள்ளது என தெரிவித்தார். அது தனக்கும் நடந்ததாகவும் சில விஷயங்களை தெரிவித்த அவர் அனைத்தையும் நாம் கடந்து தான் வர வேண்டும் இதுவும் இன்ட்ரஸ்ட் ஆக தான் உள்ளது என தெரிவித்தார். 

    ஜனநாயகம் திரைப்படம் சென்சார் விவகாரம் பற்றிய கேள்விக்கு, சென்சார் போர்டு என்பது தனி டிபார்ட்மெண்ட் அதில் என்ன காரணம் என்பதை தயாரிப்பாளரும் சென்சார் போர்டு மட்டும்தான் பேசி தீர்க்க முடியும் வேறு யாருமே இதற்கு பதில் சொல்ல முடியாது என தெரிவித்தார். அதேசமயம் இது மற்ற பதங்களுக்கு பாதிப்பு வருமா என்று கேட்டால் அது வராது எனவும் கூறினார். 

    ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகமான காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என்று முதல்வர் அறிவித்த அறிவிப்பு குறித்தான கேள்விக்கு, அது மிகவும் நல்ல விஷயம் மாடுபிடி வீரர்கள் உயிரை பணயம் வைத்து தான் மாட்டை பிடிக்கிறார்கள் இதனை நாங்கள் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறோம் மாடுகளுக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட இயக்குனர் கேந்திரன் மற்றும் நடிகர் விமல் ஆகியோர் இந்த விளையாட்டை எந்த ஒரு பொருளாதார அடிப்படையும் இல்லாமல் அன்பை மட்டும் சுமந்து கொண்டு அந்த வேலையை செய்து வரும் மனிதர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை நாம் நிச்சயமாக தர வேண்டும் என்றும் முதல்வரிடம் எங்கள் படக்குழு சார்பில் இதனை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறோம் என்று தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: கரூர் துயரம்... என்ன நடந்துச்சு? சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17ல் ஆஜராகுவதாக செந்தில் பாலாஜி விளக்கம்..!!

    மேலும் படிங்க
    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    டெல்லியை

    டெல்லியை 'துவம்சம்' செய்த ஆர்சிபி: 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    கிரிக்கெட்
    சின்னசாமி நாயகனின் வரலாற்றுச் சாதனை: 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி!

    சின்னசாமி நாயகனின் வரலாற்றுச் சாதனை: 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி!

    கிரிக்கெட்
    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி

    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி 'ருத்ரதாண்டவம்': 75 ரன்களுக்கு சுருண்டது டெல்லி கேபிடல்ஸ்!

    கிரிக்கெட்
    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    தமிழ்நாடு
    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    இந்தியா
    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    தமிழ்நாடு
    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share