• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் கட்சியில் ஆதவ்… உடனே விசிக வைத்த ஒரே கோரிக்கை… இளம் சிறுத்தைகளை ஈர்க்கும் யானை..!

    விசிகவின் இளைஞர் பட்டாளம் தவெகவை நோக்கி திரும்பி இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. அதற்கும் காரணம் ஆதவ் அர்ஜூனா.
    Author By Thiraviaraj Fri, 31 Jan 2025 17:24:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    adhav-arjuna-in-vijays-party-the-only-demand-that-vijay

    தவெகவில் ஆதவ் அர்ஜூனா இணைந்துள்ளது விசிகவுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. விசிகவில் உள்ள இளைஞர்கள் தற்போது தவெக பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளது விசிக கட்சி நிர்வாகிகளை புருவம் உயர்த்திப் பார்க்கிறார்கள்.

    ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைந்தது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ''மரியாதைஇக்குரிய ஆதவ் அர்ஜூனா அவர்கள் தவெகவில் தேர்தல்  பிரிவு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எங்கிருந்தாலும் தனது களப்பணியை சிறப்பாக செய்வார் என நான் நம்புகின்றேன்.னென்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அவர் துணைப்பொது செயலாளராக இருந்தபோது அவரது களப்பணியும் சிறப்பாகவே இருந்தது…

    Adhav Arjuna

    இங்கே இருந்தபோது தலித் முதல்வராக வேண்டும் என்கிற கோரிக்கையை அவர் வலுவாக வைத்தார். அதே கோரிக்கையை தமிழக வெற்றிக் கழகத்திலும் அவர் எழுப்புவார் என நான் நம்புகின்றேன். ஏனென்றால் தலித் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் அவர் வலுவாக வைத்திருந்தார். அதே கோரிக்கையை தவெகவிலும் வைத்தே தேர்தல் களத்தில் முன் வைப்பார் என நான் நம்புகிறேன். அது அவரது கோட்பாடு என்று சொல்லி இருந்தார். ஆகவே அவர் அதைச் செய்வார் என நம்புகிறேன்'' என வன்னியரசு கேட்டுக் கொண்டுள்ளார். இவரது பேச்சும் கூட ஆதவ் அர்ஜூனா தலித் சார்ந்து இயக்குபவராகவே காட்டியுள்ளது.  

    இதையும் படிங்க: சூடு கிளப்பும் தவெக… இணைந்த அன்றே ஆதவ்-நிர்மலுக்கு முக்கியப்பதவி… காளியம்மாள் இடத்தை தட்டிச்சென்ற யூடியூபர்..!

    விசிகவின் இளைஞர் பட்டாளம் தவெகவை நோக்கி திரும்பி இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. அதற்கும் காரணம் ஆதவ் அர்ஜூனா. இதுகுறித்து விசிகவை சேர்ந்த  ஆதவ் அர்ஜூனாவின் அனுதாபிகள் கூறுகையில், ''விஜய் மாநாட்டிற்கு பெரும்பாலான மக்கள் விசிக ஆதரவு கூட்டங்களில் இருந்து தான் அனைத்து ஊர்களில் இருந்து சென்றார்கள். இதை அறிந்து கொண்டு தான் ரவிக்குமார், வன்னியரசு என தொடங்கி திருமாவளவன் வரை கொந்தளிப்பில் விஜயை தூற்றிப் பேசினார்கள்.

    Adhav Arjuna

    விசிகவின் பெரும்பாலான தொண்டர்களின் குரலாக திமுகவுக்கு எதிராக தங்களது உரிமைகளை பேசும் முகமாக ஆதவ் அர்ஜுனாவை விசிக தொண்டர்கள் போற்றி கொண்டாடினார்கள். வழக்கம்போல் அறிவாலயத்திற்கு அடிமையாக இருப்பதையே ஒப்பந்தம் (இடைநீக்கம்)  போட ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து வெளியேறினார்.
    ஏற்கனவே விஜயின் திரை வெளிச்சம், அம்பேத்கரை தனது கட்சிகொள்கை தலைவர், அதிகாரத்தில் இடம் என பேசியபோது அனைத்து புருவங்களும் திருமாவளவனை நோக்கி சென்றது.இப்பொழுது ஆதவ் அர்ஜுனா தவெகவுக்கு சென்றது முதலில் அறிவாலய விசுவாசி திருமாவளவன் அதிர்ச்சியில் உறைந்து இருப்பார்.

    Adhav Arjuna

    எத்தனை நாள் தான் அந்த மக்கள் இந்த திமுக ஆதரவாளர்களை நம்பி ஏமாந்து போவார்கள். சேதாரம் பெறும் சேதாரமாக தான் இருக்கப் போகிறது.திமுகவிற்கு  பிரச்சனை என்றால் முதல் ஆளாக கூச்சலிடும் ரவிக்குமார், ஆளூர் ஷாநவாஷ், பாலாஜி, வன்னியரசு போன்றவர்கள் வேங்கைவயல் தலித் மக்கள் திமுக அரசின் காவல்துறையால் கைது செய்ததை பார்த்து இத்தனை நாளாகியும் சிறு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை எனில் யார் இவர்கள்? ஆனால் அந்த விவகாரத்தில் குரல் கொடுத்தவர் விஜய். அவருடன் அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஆதவ் அர்ஜுனாவும் கைகோர்த்திருப்பது பட்டியலின சமுதாய இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது தவெக'' என்கிறார்கள். 

    இதையும் படிங்க: #BREAKING தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்; கெத்துக் காட்டிய விஜய்!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share