• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுகவில் பூகம்பம்..! EPS, வேலுமணி தரப்பு போட்டா போட்டி.! சபாநாயகரை சந்திக்க திட்டம்..!

    இபிஎஸ் மற்றும் வேலுமணி தரப்பினர் சபாநாயகரை சந்திக்க காத்திருக்கின்றனர்.
    Author By Nila Thu, 14 May 2026 10:37:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk

    தமிழக அரசியலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அதிர்வுகளில் முக்கியமான ஒன்று, தமிழக வெற்றி கழகம் தலைமையிலான விஜய் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிளவு ஆகும். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, கட்சி உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களுக்கு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது அதிமுகவுக்குள் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    சமீபத்திய தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்டோரின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தப் புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் தவெக அரசு 144 வாக்குகளுடன் வெற்றி பெற்றது. அதிமுகவின் மொத்த பலம் 47 எம்எல்ஏக்களாக இருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க உத்தரவிட்டது. இருப்பினும், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 25 எம்எல்ஏக்கள் கட்சி உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி அணியைச் சேர்ந்த 22 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் பிளவு அதிமுகவின் உட்கட்சி நிலைமையை மீண்டும் சிக்கலாக்கியது.

    ADMK

    வாக்கெடுப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களின் கட்சி பதவிகளைப் பறித்து உத்தரவிட்டார். சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஆர். காமராஜ், சி. விஜயபாஸ்கர், பி. தங்கமணி, கே.பி. அன்பழகன், பா. பென்ஜமின், உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.டி.கே. ஜக்கையன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் பொறுப்புகள் நீக்கப்பட்டன. 

    இதையும் படிங்க: பிளவுபட்ட அதிமுக...! செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் அதிமுக EX.MP ஐக்கியம்..!

    தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமைச் செயலகம் வருகை தந்துள்ளார். வேலுமணி தரப்பிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு இசக்கி சுப்பையா சென்றுள்ளார். தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்தவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பு வலியுறுத்தி வருகிறது. அதிமுக பிளவு பட்டுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகரை சந்திக்க காத்திருக்கின்றனர். 

    இதையும் படிங்க: சி.வி.சண்முகம் ஆதரவு விஜய்க்கு தேவையில்லை! கார்த்தி சிதம்பரம் எம்.பி அதிரடி!

    மேலும் படிங்க
    அமலுக்கு வந்தாச்சு 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை..!! அடேங்கப்பா..!! மின் கட்டணம் எவ்வளவு குறைவா..??

    அமலுக்கு வந்தாச்சு 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை..!! அடேங்கப்பா..!! மின் கட்டணம் எவ்வளவு குறைவா..??

    தமிழ்நாடு
    கல்வித்துறை சீர்கேடு..! எக்கச்சக்க பிரச்சனை..! புதுவை ரங்கசாமிக்கு திமுக அழுத்தம்..!

    கல்வித்துறை சீர்கேடு..! எக்கச்சக்க பிரச்சனை..! புதுவை ரங்கசாமிக்கு திமுக அழுத்தம்..!

    இந்தியா
    பலரும் எதிர்பார்த்த "பிளாஸ்ட்" படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்தாச்சு..!! குஷியில் ஆக்சன் கிங் அர்ஜுன் ரசிகர்கள்..!

    பலரும் எதிர்பார்த்த "பிளாஸ்ட்" படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்தாச்சு..!! குஷியில் ஆக்சன் கிங் அர்ஜுன் ரசிகர்கள்..!

    சினிமா
    எடப்பாடி மீது கட்சி தாவல் சட்டம்.? அரசியலில் பரபரப்பு... அதிமுகவில் கலகக்குரல்..!!

    எடப்பாடி மீது கட்சி தாவல் சட்டம்.? அரசியலில் பரபரப்பு... அதிமுகவில் கலகக்குரல்..!!

    தமிழ்நாடு

    'கருப்பு' பட சிக்கல்..!! அழுதபடி மன்னிப்பு கேட்டு.. வீடியோவை வெளியிட்ட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா
    தேனியில் அதிர்ச்சி..! கஞ்சா கடத்திய 5 பேர் கைது..! தட்டித் தூக்கிய போலீஸ்..!

    தேனியில் அதிர்ச்சி..! கஞ்சா கடத்திய 5 பேர் கைது..! தட்டித் தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமலுக்கு வந்தாச்சு 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை..!! அடேங்கப்பா..!! மின் கட்டணம் எவ்வளவு குறைவா..??

    அமலுக்கு வந்தாச்சு 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை..!! அடேங்கப்பா..!! மின் கட்டணம் எவ்வளவு குறைவா..??

    தமிழ்நாடு
    கல்வித்துறை சீர்கேடு..! எக்கச்சக்க பிரச்சனை..! புதுவை ரங்கசாமிக்கு திமுக அழுத்தம்..!

    கல்வித்துறை சீர்கேடு..! எக்கச்சக்க பிரச்சனை..! புதுவை ரங்கசாமிக்கு திமுக அழுத்தம்..!

    இந்தியா
    எடப்பாடி மீது கட்சி தாவல் சட்டம்.? அரசியலில் பரபரப்பு... அதிமுகவில் கலகக்குரல்..!!

    எடப்பாடி மீது கட்சி தாவல் சட்டம்.? அரசியலில் பரபரப்பு... அதிமுகவில் கலகக்குரல்..!!

    தமிழ்நாடு
    தேனியில் அதிர்ச்சி..! கஞ்சா கடத்திய 5 பேர் கைது..! தட்டித் தூக்கிய போலீஸ்..!

    தேனியில் அதிர்ச்சி..! கஞ்சா கடத்திய 5 பேர் கைது..! தட்டித் தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு
    என்ன மறு சீரமைப்பு.? பதில் சொல்லுங்க முதல்வர் விஜய்... ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    என்ன மறு சீரமைப்பு.? பதில் சொல்லுங்க முதல்வர் விஜய்... ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நீட் ரத்து... தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை..! EX. அமைச்சர் கோவி. செழியன் தாக்கு.!

    நீட் ரத்து... தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை..! EX. அமைச்சர் கோவி. செழியன் தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share