• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    தவெக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என்றும் அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 16 Aug 2026 17:51:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Press Meet: Demands Rs 25000 Cr Fund from CM Vijay for TN Development

    தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் நிர்வாகத் தவறுகளை ஆக்கப்பூர்வமாகச் சுட்டிக்காட்டி, அரசு சிறப்பாகச் செயல்பட ஓராண்டு கால அவகாசம் வழங்குவோம் என்று பாஜக மூத்த தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார். 

    அப்போது பேசிய அவர், "எந்தவொரு புதிய அரசும் தனது கொள்கைகளைச் செயல்படுத்திக் காட்ட குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. தவெக அரசின் தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவோம்; அதேநேரத்தில் அவர்கள் செயல்பட ஓராண்டு கால அவகாசம் கொடுப்போம். தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சியை உடனடியாகக் கவிழ்க்க வேண்டும் என்பது மட்டுமே பிரதான குறிக்கோளாக உள்ளது. நாங்கள் ஆக்கப்பூர்வமான மக்கள் அரசியலை முன்னெடுக்கிறோம்" என்று குறிப்பிட்டார். 

     மேலும், தனது அரசியல் பயணம் குறித்துப் பகிர்ந்த அவர், "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னை டெல்லியில் முக்கியப் பொறுப்பு வகித்து 3 ஆண்டுகள் அங்கேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், நான் தமிழகத்திலேயே தங்கி மக்களுக்கு நேரடிச் சேவை செய்து அரசியல் செய்யவே விரும்புகிறேன் என்பதை அவரிடம் மிகத் தெளிவாக எடுத்துரைத்துவிட்டேன்" என்றார்.  

    அண்ணாமலை

    இதையும் படிங்க: உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தொடர்ந்து தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி குறித்து முதலமைச்சர் விஜய்க்கு முக்கியக் கோரிக்கை விடுத்த அண்ணாமலை, "தமிழகத்தில் நீர் மேலாண்மை, கல்வித் தரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்காக மாநில அரசு உடனடியாக ரூ.25,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தலைவர்கள் டெல்லியில் அமர்ந்துகொண்டு தமிழகத்தின் எதிர்கால முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடாது. டெல்லி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் அல்லது பனையூரில் இருந்து மட்டுமே முடிவெடுப்பேன் என்ற ஒற்றை ஆதிக்கக் காலம் தற்போது மலையேறிவிட்டது. மக்களோடு மக்களாக நின்று முடிவெடுக்கும் புதிய அரசியல் கலாச்சாரமே தமிழகத்திற்குத் தேவை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    மேலும் படிங்க
    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஐரோப்பாவில் கோர வெப்ப அலை: 16000 பேர் பலி; பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

    ஐரோப்பாவில் கோர வெப்ப அலை: 16000 பேர் பலி; பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

    உலகம்
    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

    "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share