• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடப்பாவமே... அதிமுகவிற்கு இப்படியொரு நிலையா?... கூட்டத்திற்கு ஆள் சேர்க்கப்பதற்காக அதிரடி அறிவிப்பு...!

    பொதுக் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 
    Author By Amaravathi Mon, 03 Mar 2025 11:32:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Announce special coupon draw for gathering people at meeting

    பொதுக் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

    அதிமுக, பாஜக பொதுக்கூட்டங்களில் காலி சேர்களை போட்டோ, வீடியோ எடுத்து பதிவிட்டு ட்ரெண்ட் செய்வது நீண்ட கால வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக திமுக உடன்பிறப்புகள் இத்தகைய வீடியோக்களை அதிக அளவில் ஷேர் செய்து ட்ரால் செய்வார்கள். தற்போது அதுபோன்ற அவப்பெயரில் இருந்து தப்பிக்க அதிமுக புதுவகையான முறையைக் கையாண்டுள்ளது. 

    ADMK

    பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு  திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவும் அடங்கும் இந்த நிலையில் வருகின்ற 5-ம் தேதி ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊத்துக்குளி பகுதியில் நடைபெறுகிறது இதில் முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் ,கே சி கருப்பன் ,தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். சமீபகாலமாக அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களின் வருகை மிகவும் குறைந்த விகிதத்திலேயே இருந்து வருகிறது. பொதுக்கூட்டம் நடத்தப்படும் இடங்களில் ஏராளமான காலியான இருக்கைகளை அதிகம் பார்க்க முடிகிறது. எனவே அதிக அளவில் பொதுமக்களை திரட்டும் போட்டு அதிமுகவினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: நீங்க 2001இல்தான் எம்.எல்.ஏ... நான் 1989இலேயே எம்.எல்.ஏ.. ஓபிஎஸ் சொந்த ஊரில் மாஸ் காட்டிய இபிஎஸ்..!

    ADMK

    அதன் ஒரு பகுதியாக வருகின்ற ஐந்தாம் தேதி ஊத்துக்குளியில் நடக்கும் கூட்டத்திற்கு கூட்டத்தைக் கூட்டுவதற்கு அதிமுக புது வகையான ஒரு யுக்தியை கையாண்டுள்ளது பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 
    3-நபர்களுக்கு தங்க நாணயம் மற்றும் 300 நபர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் மிக்சி ,குக்கர், கிரைண்டர், பீரோ ,பேன், சில்வர் பாத்திரங்கள் குலுக்கல் முறையில் பரிசு பொருட்களாக வழங்கப்பட உள்ளது மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது என அதிமுகவினர் சார்பில் தற்பொழுது ஊத்துக்குளி பகுதி முழுவதுமே துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.
    ADMK

    தற்போதைய காலகட்டத்தில் பொதுக் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளது அதில் தற்பொழுது குலுக்கல் முறையை அதிமுக கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில், கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அவர்கள் உட்கார்ந்து இருந்த நாற்காலிகள் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: அதிரடியாக மாறிய கூட்டணி... உறுதியானது அதிமுக+ பாமக+ தவெக+ நாதக இணைப்பு… திகிலில் ஸ்டாலின்..!

    மேலும் படிங்க
    எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

    எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றம் செல்லும் முன் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: நிர்மலா சீதாராமனுக்கு ‘தயிர்-சர்க்கரை’ ஊட்டி வாழ்த்து!

    நாடாளுமன்றம் செல்லும் முன் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: நிர்மலா சீதாராமனுக்கு ‘தயிர்-சர்க்கரை’ ஊட்டி வாழ்த்து!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு தலைகுனியாது!  234 தொகுதிகளிலும் திமுகவின் அதிரடி பரப்புரை இன்று தொடக்கம்!

    தமிழ்நாடு தலைகுனியாது!  234 தொகுதிகளிலும் திமுகவின் அதிரடி பரப்புரை இன்று தொடக்கம்!

    தமிழ்நாடு
    ஜோதியாய் தெரிந்த வள்ளலார்!  வடலூரில் 7 திரைகள் நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம்..!

    ஜோதியாய் தெரிந்த வள்ளலார்!  வடலூரில் 7 திரைகள் நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம்..!

    தமிழ்நாடு
    9-வது முறை பட்ஜெட் தாக்கல்..  ஞாயிற்றுக்கிழமையில் வரலாறு படைக்கும் நிர்மலா சீதாராமன்!

    9-வது முறை பட்ஜெட் தாக்கல்.. ஞாயிற்றுக்கிழமையில் வரலாறு படைக்கும் நிர்மலா சீதாராமன்!

    இந்தியா
    பௌர்ணமி நாளில் பணமழை யாருக்கு? இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்!

    பௌர்ணமி நாளில் பணமழை யாருக்கு? இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்!

    ஜோதிடம்

    செய்திகள்

    எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

    எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றம் செல்லும் முன் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: நிர்மலா சீதாராமனுக்கு ‘தயிர்-சர்க்கரை’ ஊட்டி வாழ்த்து!

    நாடாளுமன்றம் செல்லும் முன் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: நிர்மலா சீதாராமனுக்கு ‘தயிர்-சர்க்கரை’ ஊட்டி வாழ்த்து!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு தலைகுனியாது!  234 தொகுதிகளிலும் திமுகவின் அதிரடி பரப்புரை இன்று தொடக்கம்!

    தமிழ்நாடு தலைகுனியாது!  234 தொகுதிகளிலும் திமுகவின் அதிரடி பரப்புரை இன்று தொடக்கம்!

    தமிழ்நாடு
    ஜோதியாய் தெரிந்த வள்ளலார்!  வடலூரில் 7 திரைகள் நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம்..!

    ஜோதியாய் தெரிந்த வள்ளலார்!  வடலூரில் 7 திரைகள் நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம்..!

    தமிழ்நாடு
    9-வது முறை பட்ஜெட் தாக்கல்..  ஞாயிற்றுக்கிழமையில் வரலாறு படைக்கும் நிர்மலா சீதாராமன்!

    9-வது முறை பட்ஜெட் தாக்கல்.. ஞாயிற்றுக்கிழமையில் வரலாறு படைக்கும் நிர்மலா சீதாராமன்!

    இந்தியா
    இலங்கையில் நிலநடுக்கம்..! குலுங்கிய கட்டடங்கள்... பதறி ஓடிய மக்கள்..!

    இலங்கையில் நிலநடுக்கம்..! குலுங்கிய கட்டடங்கள்... பதறி ஓடிய மக்கள்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share