• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு... தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்கள் ... ஷாக்கில் எடப்பாடி...!

    அதிமுக முன்னாள் அமைச்சரும் குமராபாளையம் சட்டமன்ற தற்போதைய எம்எல்ஏவுமான தங்கமணி வீட்டை  முற்றுகையிட்ட  அதிமுக தொண்டர்களால் பரபரப்பு. போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
    Author By Amaravathi Sat, 28 Mar 2026 12:32:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Cadres  protest at ex minister thangamani house

     தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற வு அரசியல் கட்சியினர் தற்போது அறிவித்து வருகின்றனர் அதில் ஒரு கட்டமாக அதிமுக சார்பில் நேற்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக மாநில வர்த்தக அணியை  சார்ந்த ஸ்ரீதேவி P.S. மோகன் என்பவர் அறிவிக்கப்பட்டார் . 

    இந்நிலையில், நாமக்கல் மாநகர செயலாளராக உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்  அறிவிக்கப்பட்டதற்கு நாமக்கல்லை சேர்ந்த அதிமுகவின் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    இதனைத் தொடர்ந்து  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் அதிமுக நாமக்கல் ஒன்றிய செயலாளர்கள் கோபி, செல்வகுமார், ராஜா ரகுமான், பொதுக்குழு உறுப்பினர் மயில் என்.சுந்திரம் ஆகியோர் தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் இன்று பள்ளிபாளையம் அருகே உள்ள தங்கமணி வீட்டை முற்றுகையிட வந்தனர்.  அப்போது தங்கமணி வீட்டில் இல்லை.

    இதையும் படிங்க: திருச்சுழி தொகுதியால் பிரச்சனை..! EPS வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்..! பதற்றம்..!!

    ADMK

    அப்பகுதியில் அதிகமாக அதிமுகவினர் திரண்டதால் உடனடியாக காவல் துணை கண்காணிப்பாளர் கௌதம் தலைமையில் போலீசார் முற்றுகையிட வந்த அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதுகுறித்து  பேசிய முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், அதிமுக நாமக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக P.S. மோகனை அறிவித்துள்ளது எங்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
    முன்னாள் அமைச்சர் தங்கமணி தூண்டுதலின் பேரிலேயே இந்த வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் சட்டமன்ற தொகுதியை தங்கமணி தொடர்ந்து  புறக்கணித்து வருகிறார். எனவே இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அதிமுக எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்

    எனவே மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.மேலும் தங்கமணி அவர்களுடைய  வீடு பூட்டப்பட்டு இருந்ததால்  நாமக்கல்லில் முக்கிய முடிவுகள் எடுத்து அதை கூறுவதாக தெரிவித்துவிட்டு மீண்டும் நாமக்கல் புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக கோவிந்தம்பாளையம் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    இதையும் படிங்க: “மனித உயிருக்கு ஆபத்து...” - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது வழக்கு - பரபரப்பு காரணம்...!

    மேலும் படிங்க
    எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    தமிழ்நாடு
    பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!

    பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!

    இந்தியா
    மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும்  தவெக...!

    மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும் தவெக...!

    தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து... தொழிலாளி உடல் சிதறி பலியான சோகம்..!!

    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து... தொழிலாளி உடல் சிதறி பலியான சோகம்..!!

    தமிழ்நாடு
    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    அரசியல்
    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share