• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோஆப்டெக்ஸ் நிறுவனங்களை வருமானம் குறைவு என்று மூடுவதா? - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    மக்களிடம் லாப, நஷ்ட கணக்குகளை அரசு பார்க்க கூடாது சேவையாக தான் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தவெக அரசுக்கு கடும் கண்டனம்
    Author By Amaravathi Sat, 22 Aug 2026 11:46:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister RB Udayakumar slams TVK

    உணவு கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட 11 வகை மதுபானங்களுக்கு அரசு அனுமதி கொடுக்கிறது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள 10 
    கோஆப்டெக்ஸ் நிறுவனங்களை வருமானம் குறைவு என்று மூடுகிறது.  மக்களிடம் லாப, நஷ்ட கணக்குகளை அரசு பார்க்க கூடாது சேவையாக தான் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தவெக அரசுக்கு கடும் கண்டனம்

    மதுரையிலிருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 717 மதுபான கடைகளில் மூடுவதாக அறிவித்தது ஆனால் அதன் உண்மை நிலை என்னவென்று நமக்கு தெரியவில்லை.ஆனால் இன்றைக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிற கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நெல்லை, சேலம், கடலூர், மும்பை,ஆந்திரா உள்ளிட்ட 10 இடங்களில் இயங்கி வந்த விற்பனை நிலையங்களை தற்போது தவெக அரசால் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அதிரடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.

     தமிழ்நாடு அரசின் கைத்தறி துறையின்  மூலம் மாநிலம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் வேஷ்டி, சேலைகள், போர்வைகள், துண்டு, பட்டு சேலைகள் , லுங்கி ,சட்டைகள், பட்டு வேஷ்டிகள் குழந்தைகளுக்கான ஆடைகள் என பல வண்ண டிசைன்களை உற்பத்தி செய்யப்பட்டு கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருவது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. குறிப்பாக விழா காலங்களில் அதற்கு சிறப்பு தள்ளுபடி செய்து  விற்பனையை அதிகமாக்கி மக்களிடத்தில் இந்த கைத்தறி , கதர் ஆடையை கொண்டு போய் சேர்க்க  இதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும். 

    இதையும் படிங்க: தலையில் வைத்து கொண்டாடிய ஜென் சி-க்கு ஆப்பு வைத்த சி.எம்.விஜய்... ஆர்.பி.உதயகுமார் நேரடி அட்டாக்...!

    1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 13 இடங்களில் விற்பனை நிலையம் உள்ளன அதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு முக்கிய நகரங்களில் விற்பனை நிலையம் இருக்கிறது தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரி, ஆந்திரா, பீகார் ,சத்தீஸ்கர், டெல்லி, கோவா, குஜராத் ,கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் ,மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களும் என மொத்தம் 135 கோஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது

     இங்கு விற்பனை செய்யும் சேலைகள் வேஷ்டிகள் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் முடிவு செய்யப்பட்டு கட்டி காப்பாற்ற பட்டு வருகின்றது .தமிழ்நாட்டில் 2021 நிலவரபடி 1,134 கைத்தறி நெசவாளர்களின் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கைத்தறி ஆடைகளை உற்பத்தி செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். நாடு முழுவதும் 2.44 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர் இவர்கள் ஒரு ஆண்டுக்கு ரூபாய் 850 கோடி மதிப்பில்  கைத்தறி ஆடைகளை உற்பத்தி செய்கிறார்கள் .இந்த கைத்தறி ஆடைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1200 கோடிக்கு கோஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் திடீரென்று 10 கோஆப்டெக்ஸ் நிறுவனங்களில் விற்பனை குறைவு  என காரணம் காட்டி ஆகஸ்ட் 31-க்குள் மூடுவதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு உத்தரவுஇட்டுள்ளது இது கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

     கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு தொடங்கப்பட்ட ஒரே நிறுவனம் கோஆப்டெக்ஸ் ஒரே நேரத்தில் 10 விற்பனை நிலையங்களை மூடுவதற்கு பதில் விற்பனை குறைவான இடங்களில் விற்பனை அதிகரிக்க புதிய யுக்தியை கடைப்பிடித்து அந்த நிறுவனம் தொடர வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

     ஆனால் இந்த அரசு எடுத்தேன், கவித்தேன் என்று உத்தரவு போடுகிறது . எதிர்ப்பு வந்தால் திரும்ப பெறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை இந்த அரசு வாபஸ் வாங்குற அரசாக இருக்குமோ என்னமோ தெரியவில்லை.

     11 மதுபானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என அந்த மதுபானங்களை டாஸ்மாக் விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யக்கூடாது என்று தடை செய்யப்படுகிறது .ஆனால் 15 மணி நேரத்தில்  உணவு கட்டுப்பாட்டு வாரியத்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என தடை செய்யப்பட்ட அந்த மதுபானங்களை திரும்ப விற்பனை செய்யப்படலாம் என்று உத்தரவு வருகிறது .

     ஆனால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக இருக்கிற இந்த கோஆப் டெக்ஸ் மூடுவதன் மூலம் நெசவாளர்களின்  எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது  இதில் லாபம், நஷ்டம் பார்க்கக் கடாது 

     கதர் கைத்தறி ஆடைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது அதன் மூலம் கைத்தறி நெசவாளர் வாழ்வாதாரத்தை காக்க செய்த ஒரு சேவை துறையாக தான் இதுவரை பார்க்கப்பட்டு வந்தது.

    தவெகஅரசு பார்வையை இப்போது லாப நோக்குடன் செயல்படுகிறது
     அதனால் தான் 51ஆயிரம் கோடியாக இருந்த மதுபான விற்பனையை
    இ ந்த நிதியாண்டில் 56,000 கோடியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்து தவெக அரசுமக்களுக்கு நல்ல மாற்றத்தை தந்திருக்கிறது என்பதைதான்  இதை பார்க்க முடிகிறது.

    பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும்  இவர்கள் அறிவிப்பை கொடுப்பதும் ஆளம் பார்ப்பது, எதிர்ப்பு கிளம்பியதற்கு பிறகு வாபஸ் வாங்குவது என்பதுதான் இந்த அரசின் அன்றாட நடவடிக்கையாக இருக்கிறது.
    என கூறினார்.

    இதையும் படிங்க: 100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறதா? தவெக அரசை விளாசிய கனிமொழி எம்பி!

    சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறதா? தவெக அரசை விளாசிய கனிமொழி எம்பி!

    தமிழ்நாடு
    தென் மாநில நதிகளை இணைக்க மாஸ்டர் பிளான்? மோடிக்கும் ஓகே! அமித் ஷா எடுத்த முக்கிய முயற்சி!

    தென் மாநில நதிகளை இணைக்க மாஸ்டர் பிளான்? மோடிக்கும் ஓகே! அமித் ஷா எடுத்த முக்கிய முயற்சி!

    அரசியல்
    “என்னை ஓரங்கட்டுகிறார்கள்!” சட்டசபையில் ஆனந்த் கொட்டித் தீர்த்தது ஏன்? தவெக வட்டாரத்தில் பரபரப்பு

    “என்னை ஓரங்கட்டுகிறார்கள்!” சட்டசபையில் ஆனந்த் கொட்டித் தீர்த்தது ஏன்? தவெக வட்டாரத்தில் பரபரப்பு

    அரசியல்
    உலகம் இந்திய ஸ்டார்ட்அப்களை தேட வேண்டும்! ஸ்டார்ட்அப் CEO-க்களுக்கு மோடியின் அதிரடி இலக்கு

    உலகம் இந்திய ஸ்டார்ட்அப்களை தேட வேண்டும்! ஸ்டார்ட்அப் CEO-க்களுக்கு மோடியின் அதிரடி இலக்கு

    இந்தியா
    விவசாயிகளுக்கு நிதி இல்லை! எம்.எல்.ஏ.க்களுக்கு கார் மட்டும் எப்படி? தவெக அரசை விளாசிய உதயநிதி!

    விவசாயிகளுக்கு நிதி இல்லை! எம்.எல்.ஏ.க்களுக்கு கார் மட்டும் எப்படி? தவெக அரசை விளாசிய உதயநிதி!

    அரசியல்
    நிலவில் இந்தியாவின் வரலாற்று தடம்! கனவுகள் இன்னும் பெரிதாகட்டும்! தேசிய விண்வெளி தினத்தில் மோடி வாழ்த்து!

    நிலவில் இந்தியாவின் வரலாற்று தடம்! கனவுகள் இன்னும் பெரிதாகட்டும்! தேசிய விண்வெளி தினத்தில் மோடி வாழ்த்து!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share