• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு இப்படியா? - அதிமுகவினர் செயலால் பக்தர்கள் அதிர்ச்சி... சாட்டையை சுழற்றும் தேவஸ்தான நிர்வாகம்...!

    திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு அரசியல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுகவினர் குறித்து விசாரணை செய்து வரும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள்
    Author By Amaravathi Thu, 18 Dec 2025 11:19:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Executive campaign at tirupathi temple issue

    உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு அரசியல் சார்ந்த பிரச்சாரங்கள், விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும்  பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின் போது அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், கட்சி கொடிகள்,  ஸ்டிக்கர்கள் இருந்தால் அதனை அகற்றிய பிறகு திருமலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஏழுமலையான் கோயில் முன்பு அரசியல் சார்ந்த மற்றும் திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ்  எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேவஸ்தானம் சார்பில் தொடர்ந்து   அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியை  சேர்ந்த  அதிமுக மாணவர் அணியினர் 2026 ஆண்டில் ஏழுமலையான் ஆசியுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என பேனர் வைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ காட்சிகள் வைரலாகிய நிலையில் இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர். மேலும் அலிபிரி சோதனை சாவடியில் எவ்வாறு இந்த பேனரை சோதனை செய்யாமல் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்தும் விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: குனிஞ்சு கும்பிடு போட எதுக்கு அதிமுக பெயர்? நான் கேட்கலப்பா... அவங்கதான்..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!

    இதுகுறித்து தேவஸ்தான  முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏழுமலையான் கோயில் முன்பு அரசியல் கட்சி தலைவர் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்து ரீல்ஸ் எடுத்து பதிவிட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே இதனை  காட்சிப்படுத்தி பதிவு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

    இதையும் படிங்க: ஏமாற்றும் திமுக... 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கல... அதிமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்...!

    மேலும் படிங்க
    அன்பில் மகேஷ் மீண்டும் அமைச்சராவார்!  உதயநிதி ஸ்டாலின் உறுதி!! காட்டூரில் பிரசாரம்!

    அன்பில் மகேஷ் மீண்டும் அமைச்சராவார்! உதயநிதி ஸ்டாலின் உறுதி!! காட்டூரில் பிரசாரம்!

    அரசியல்
    திமுக அரசுக்கு Bye சொல்ல வேண்டிய நேரம் இது!! உதயநிதியால் உணர்வுகள் புண்படுவதாக பியூஷ் கோயல் ஆவேசம்!

    திமுக அரசுக்கு Bye சொல்ல வேண்டிய நேரம் இது!! உதயநிதியால் உணர்வுகள் புண்படுவதாக பியூஷ் கோயல் ஆவேசம்!

    அரசியல்
    “ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் செல்லுங்கள்!” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    “ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் செல்லுங்கள்!” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    தமிழ்நாடு
    உடன்பிறப்புகளே..!! எலக்ஷனுக்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு.. களப்பணி ஆற்றணும்..!! மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!

    உடன்பிறப்புகளே..!! எலக்ஷனுக்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு.. களப்பணி ஆற்றணும்..!! மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! கோவைக்கு வச்சாச்சு குறி!! ஏப்., 18 களைகட்ட போகுது!

    மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! கோவைக்கு வச்சாச்சு குறி!! ஏப்., 18 களைகட்ட போகுது!

    அரசியல்
    துவங்கியது

    துவங்கியது 'பூத் சிலிப்' வழங்கும் பணி! பத்திக்கிச்சு தேர்தல் ஜுரம்!! விறுவிறு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share